குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்ன ?
தேசிய மக்கள் பதிவேடு என்றால் என்ன ?
வெளிநாடுகளில் இருந்து வரும் அகதிகளை இந்த சட்டம் எப்படி பாதிக்கிறது?
இந்திய முஸ்லீம்கள் இதனால் பாதிப்படைவார்களா?
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதா ? இதை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா ?
இதுபோன்ற கேள்விகளை என்னுடன் விவாதிக்கிறார் வழக்கறிஞர் பிரசன்னா