DiscoverTamil Nadu Muslims
Tamil Nadu Muslims
Claim Ownership

Tamil Nadu Muslims

Author: BBC Tamil Radio

Subscribed: 47Played: 62
Share

Description

"தமிழக முஸ்லிம்கள் -
தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்க்கை நிலையை எமது சென்னை நிருபர் டி.என். கோபாலன் ஆராயும் பத்து பாக சிறப்புத் தொடர்."

9 Episodes
Reverse
மத அடையாளத்தை உயர்த்திப் பிடித்து மொழி அடையாளத்தைக் கைவிடும் போக்கு முஸ்லிம்களிடம் வருகிறதா?
தமிழிசைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன?
சூஃபி இஸ்லாத்துக்கு எதிரான போக்கு அதிகரித்து வருகிறதா?
ஆயிரம் தலித்துகள் ஒரே நேரத்தில் இஸ்லாத்துக்கு மதம் மாறிய மீனாட்சிபுரத்தின் இன்றைய நிலை என்ன?
தொடர் குண்டுவெடிப்புகள் நடந்து தீவிரவாதம் தலைதூக்கிய கோயமுத்தூரில் தற்போது முஸ்லிம் நிலை என்ன?
முஸ்லிம்கள் இடையே அடிப்படைவாதம் அதிகரித்து வருகிறதா?
இஸ்லாம் பெண்களுக்கு எந்த அளவில் சுதந்திரம் வழங்குகிறது?
படிப்பு என்று வரும்போது தமிழக முஸ்லிம்களின் நிலைதான் என்ன?
சச்சார் கமிட்டி பரிந்துரை இந்தியாவில் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதாகக் கூறுகிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் நிலை பரிதாபத்துக்குரியதா?
Comments