Discover
ஒலிவட்டம்

ஒலிவட்டம்
Author: Raj Gajendran
Subscribed: 0Played: 0Subscribe
Share
© Raj Gajendran
Description
பரபரப்பான ஒரு வேலை வேளையில் உங்களை பார்த்து டீ சாப்பிட போலாமா என்ற ஆசையை தூண்டி கடத்திவருகிறேன். பெரிய மழைக்கு முன் டீ கடையை அடைய சாரல் மழையில் சாலையை தாண்டி வந்த நமக்கு, பிடித்த சூடான ஸ்டார்ங்க் டீயுடன் பேசி களிக்க, ஆசுவாசம் அடைய எதுவும் இல்லாமலா போகும்? வாங்க பேசலாம்!
History, Culture, Literature, Books, Food, Movies, Art etc..
This could be your favourite tea time conversation collectives in the form of podcast. Make sure you follow @olivattam.raj in Instagram for more updates.
History, Culture, Literature, Books, Food, Movies, Art etc..
This could be your favourite tea time conversation collectives in the form of podcast. Make sure you follow @olivattam.raj in Instagram for more updates.
50 Episodes
Reverse
For ex:1968 Kilvenmani1995 Kodiyankulam1999 Thamirabarani2023 Vengaivayal
Book list of 2024
Tell these longings to go dwell elsewhereWhat space is there for them in this besmirched heart? - Bahadur Shah II
1999 Thamirabarani Massacre of Manjolai Plantation workers
Stories untold.
இச்சா • ஷோபாசக்தி : எனக்கு இயக்கத்தில் சயனைட் குப்பி வழங்கியபோது அதை வாங்கி, மூன்று சாண்கள் நீளமுள்ள கறுப்புக் கயிற்றில் கட்டி எனது கழுத்தில் மாட்டிக்கொண்டேன். ஆனால் நான் ஒருபோதும் சயனைட் அருந்திச் சாகமாட்டேன் என்பது எனக்குத் தெரியும். இந்த உயிர் பேராற்றலுள்ளது. இந்த ஆற்றலைத் திருட்டு நாய் இருட்டில் கஞ்சி குடிப்பதுபோலச் சாவு குடித்துவிடக் கூடாது.
A reminder to find this gem back again in your playlists. Hats off Joshua Sridhar for such a fantastic end to end album with all the dimensions.
சொல்லப்படாத ஆயிரம் ஆயிரம் கதைகளின் தலைநகரம் மதுரை. எங்கோ சம்பந்தம் இல்லாத நிலத்தில், கலாச்சாரத்தில், மொழியில், பண்பில் இருந்த ஒரு துருக்கிய பேரரசு தென் கோடியில் உள்ள மதுரையை போரிட்டு வெல்ல காரணம் என்ன? பாண்டியர்கள், டெல்லி சுல்தானேட் படையெடுப்பு, குமார கம்பண்ணாவின் கைப்பற்றுதல், பாளையங்கள், ஆங்கியேலர்களின் சூழச்சி, மருதுப்பாண்டியர்கள், கடைசி அரசர் வேங்கை வரை.
Season 2 Episode 10: தலைமுறைக்கு ஒரு ஆண் பித்து பிடித்து சாகும்வரை சங்கிலியில் இருக்கும் சாபத்துடன் ஒரு குடும்பத்தில் அடுத்த தலைமுறையின் ஆண்மகனாக பாலன் இருக்கிறான்.
பழியோ சாபமோ சாமியோ அல்ல சமூகம் என்ற பேய்தான் பெரும்பாலம் இவற்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது.
Thank you @sudeshhhhhhhh for such an impactful conversation on this cult classic.
ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஒரு சினிமாவின் பின்னனியில் இருக்கும் உழைப்பும், களிப்பும், கவலைகளும், போட்டியும், பொறாமையும், அடுத்த இலக்கிற்க்கான எதிர்ப்பார்ப்புகளும், தயார்படுத்துதலும் அவ்வளவு எளிதில் பேசிவிட முடியாதது. ஓர் இயக்குநரின் படை எத்தனை பொறுப்புகளையும், மாற்றத்தையும் ஷூட்டிங் ஸ்ப்பாட்டில் கையில் கொண்டிருக்கிறது என்பதை சுறுக்கமாக அறிய இவ்வுரையாடல் பயனுள்ளதாக இருக்கும்.
Why I will miss Klopp? One of the greatest football managers who managed Liverpool FC is leaving the club at the end of this season.
இதுவரை பார்க்காத சில பக்கங்களின் அறிமுகம்
வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது நமக்கு?
அசுரன் புத்தகம் எனக்கு கற்று தந்தவை. ஒரு பேரரசனின் ஆழ் மனது எத்தனை நிராசைகள், எத்தனை பயங்கள், எத்தனை பகீரங்களை கொண்டிருக்கும்? Cover art by: Nimmi Gupta via Pinterest
நூல் மற்றும் நூலாசிரியர் அறிமுகம். வீடியோ பதிவிலிருந்து எடுக்கப்பட்டதால் குறைகள் இருக்கலாம். சிறுகதை: மிக உள்ளக விசாரணை - ஷோபா சக்தி. மேற்கோள் காட்டப்பட்ட நூல்கள்: மண்டோ சிறுகதைகள், ஸலாம் அலைக் - ஷோபா சக்தி, ஜாப்னா பேக்கரி - வாசு முருகவேல், நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - தெய்வீகன், ஓர் கூர்வாளின் நிழலில் - தமிழினி.
And a Man sat alone, drenched deep in sadness. And all the animals drew near to him and said, "We do not like to see you so sad. Ask us for whatever you wish and you shall have it." The Man said, "I want to have good sight." The vulture replied, "You shall have mine." The Man said, "I want to be strong." The jaguar said, "You shall be strong like me." Then the Man said, "I long to know the secrets of the earth." The serpent replied, "I will show them to you." And so it went with all the animals. And when the Man had all the gifts that they could give, he left. Then the owl said to the other animals, "Now the Man knows much, he'll be able to do many things. Suddenly I am afraid." The deer said, "The Man has all that he needs. Now his sadness will stop." But the owl replied, "No. I saw a hole in the Man, deep like a hunger he will never fill. It is what makes him sad and what makes him want. He will go on taking and taking, until one day the World will say, 'I am no more and I have nothing left to give.'"
குருதி மேலெழுந்து கிளைகளாக பிரிந்து செல்லும் நரம்புகளின் ஊடே ரயில் தண்டவாளங்கள் தாங்கி செல்கின்றன பூலிங்கத்தின் தலையெழுத்தை
Importance and evolution of prominent writers from Madras. How Madras literature has fascinated me?
எனக்கு அறிமுகமான தகழியின் சுடலைமுத்து ஒரு தோட்டியின் மகன்
Events happened before and after 9/11 attack. About the most controversial detention center USA has built to capture war prisoners from Afghanistan