Discover
தமிழ்க்காதல்

18 Episodes
Reverse
கொவலன் இறந்துகிடப்பதைக் கண்ட கண்ணகியின் நிலையை விவரிக்கும் காதை
கணவன் இறந்த செய்தியைக் கேட்ட கண்ணகியின் நிலை
கோவலன் கொலைசெய்ய படுதலை விளக்கும் காதை
மாதவிக்கு குழந்தை இருப்பதை தெரிவித்தல்
கோவலனும் கண்ணகியும் மதுரையை சென்றடைதல்
பயணக்களைப்பால் கொற்றவையின் கோயிலில் இளைப்பாறிய கோவலன் கண்ணகி மற்றும் கவுந்தியடிகள்.
கோவலன் கண்ணகி கவுந்தியடிகளின் மதுரைப் பயணமும், மாங்காட்டு மறையோனின் சந்திப்பும்
புகார் நகரை விட்டு வெளியேறிய கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளை சந்திகின்றனர்
கண்ணகியும் கோவலனும் மீண்டும் சேருதல் மற்றும் மதுரையை நோக்கி பயணம் செய்தல்
மாதவி தன் தோழியை கோவலனிடம் தூது அனுப்புவதும் அவன் அதை மறுப்பதும்.
கோவலனும் மாதவியும் பிரிதல்
மாதவியின் பதினோரு ஆடல்
மாதவி மற்றும் கண்ணகியின் முரண்பட்ட நிலை
மாதவியின் வருகை
கோவலன் மற்றும் கண்ணகியின் அகவாழ்க்கை
மங்கல வாழ்த்து
தமிழில் கிடைத்துள்ள முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு குறிப்பிடும் கதை இந்த நூலுள் பொதிந்திருந்தாலும் அக்காலத்தில் இருந்த தமிழர்களின் கலைகளைத் தாங்கி நிற்கும் கலைக் கருவூலமாகவும் இந்த நூலைக் குறிப்பிடலாம். இந்நூலினை இனி வரும் பகுதிகளில் விரிவாக காண்போம்
வெற்றி நாயகனின் கதை
💗