பயணக்களைப்பால் கொற்றவையின் கோயிலில் இளைப்பாறிய கோவலன் கண்ணகி மற்றும் கவுந்தியடிகள்.
கோவலன் கண்ணகி கவுந்தியடிகளின் மதுரைப் பயணமும், மாங்காட்டு மறையோனின் சந்திப்பும்
புகார் நகரை விட்டு வெளியேறிய கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளை சந்திகின்றனர்
கண்ணகியும் கோவலனும் மீண்டும் சேருதல் மற்றும் மதுரையை நோக்கி பயணம் செய்தல்
மாதவி மற்றும் கண்ணகியின் முரண்பட்ட நிலை
தமிழில் கிடைத்துள்ள முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு குறிப்பிடும் கதை இந்த நூலுள் பொதிந்திருந்தாலும் அக்காலத்தில் இருந்த தமிழர்களின் கலைகளைத் தாங்கி நிற்கும் கலைக் கருவூலமாகவும் இந்த நூலைக் குறிப்பிடலாம். இந்நூலினை இனி வரும் பகுதிகளில் விரிவாக காண்போம்
Varsha Muthu Kumar
💗