சேலத்தைச் சேர்ந்த சிறந்த பெண்பாற் கவிஞர் சக்தி அருளானந்தம். ஓவியர்,சிறுகதை எழுத்தாளர், வானொலி நேயர், பன்முகப் படைப்பாளி. அவரை வாழ்த்தி மகிழ்கிறது தேன்மழை வானொலி!!!
சேலம் மகேந்திரா சமுதாயப் பண்பலை வானொலி 90.4 சேலம் மின்னாம்பள்ளி வளாகத்தில் இருந்து ஒலிபரப்பாகிறது. இணையத்திலும் இதன் ஒவிபரப்பைக் கேட்டு இரசிக்கலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு கண்ணன் சாருக்கு வாழ்த்துகள். நன்றிகள்.
இன்றைய தமிழ் நாளேடுகளில் வெளியான தலைப்புச் செய்திகளின் சுருக்கம்.
நாளேடுகளில் வெளியாகியுள்ள தலைப்புச்செய்திகள்.
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையை அடுத்துள்ள அப்பா பைத்திய சுவாமிகள் கோவில் பற்றிய குறிப்பு.
26.10.2023 வியாழக்கிழமை ஏற்காடு வட்டம் பட்டிப்பாடி வேலூரில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் நாளேடுகளில் இன்றைய தலைப்புச்செய்திகள்.
ஏற்காட்டில் வெண்மை நிறத்தில் மல்லிகைப்பூக்கள் போல காபிச்செடிகள் பூத்துக்குலுங்குகின்றன.
தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி
பல்லவச் சக்கரவர்த்திக்கும் அவரது மகள் குந்தவிக்கும் இடையே நிகழும் உரையாடல்.
குந்தவி பல்லக்கிலிருந்த வண்ணம் இரண்டொரு தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.யாரை?
சக்கரவர்த்தி நரசிம்மவர்மரும் அவர் மகள் குந்தவி தேவியும் மாமல்லபுரத்தில் மூன்றுநாட்கள் தங்கியிருந்தனர். நகரம் விழாக்கோலம் பூண்டது.
சக்கரவர்த்தி நரசிம்மவர்ம பல்லவருக்கு உறையூரிலிருந்து வந்த தூதன் கொண்டு வந்த ஓலையில் என்ன தகவல் இருந்தது? #தேன்மழைவானொலி #பார்த்திபன்கனவு #கல்கி
காஞ்சி நரசிம்மவர்ம பல்லவ சக்கரவர்த்தி தன் அருந்தவப் புதல்வி குந்தவியுடன் மாமல்லபுரம் நகருக்கு ஆரவாரத்துடன் வருகை தந்தார். மாமல்லபுரம் என்னும் பெயர் யார் நினைவாக சூட்டப்பட்டது தெரியுமா? நிகழ்ச்சியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்!!!! #தேன்மழைவானொலி #பார்த்திபன்கனவு #கல்கி
சிவனடியாருடன் விக்கிரமன் பல்லவக் கொடியை இறக்கிவிட்டு புலிக்கொடியை பௌர்ணமி இரவில் ஏற்றும்பொருட்டு நடத்திய ஆலோசனை.
சிவனடியாருடன் வள்ளியின் உரையாடல்