த சுய் வகுப்பு

த சுய் வகுப்பு—தமிழ் மூலம் சீனம் கற்றுக்கொடுத்த பாடம். த சுய் என்பவரும் அவரது நண்பர்களும் சீன மொழியைக் கற்றுக் கொடுக்கும் காணொளி நிகழ்ச்சி. சீனாவில் புதிதாகவும் பிரபலமாகவும் பயன்படுத்தப்படும் சொற்களையும், வார்த்தைகளையும் இந்த சுவையான நிகழ்ச்சி மூலம் கற்றுக்கொள்ளுங்கள்.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி: வியப்பு, தனிச்சிறப்பு, எதிர்பார்ப்பு

ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி: வியப்பு, தனிச்சிறப்பு, எதிர்பார்ப்பு

09-01
02:43

சாக்லேட் பிஸ்கட்

சாக்லேட் பிஸ்கட்  qiaokeli binggan

08-09
06:00

யோகா தினம்

யோகா தினம் yujiari

08-09
05:02

தா சியே கோயில்

தா சியே கோயில் dajuesi

08-09
05:47

வசந்த காலப் பயணம்

வசந்த காலப் பயணம்  chunyou

08-09
05:06

நா பயிற்சி

நா பயிற்சி raokouling

08-09
05:10

கோழிக்குஞ்சு சோச்சோ

ரசிகர்களுக்கு, கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவு வழங்கும் 'கோழிக்குஞ்சு' எனும் சுவையான பாடல்.

12-17
04:27

வணக்கம்

சந்திக்கும் போது, வணக்கம் சொல்வது இந்தப் பாடத்தில் கற்பிக்கப்படுகிறது. இதில், நான்கு சொற்களும், ஓர் உரையாடலும் உள்ளன. பூங்காவில் உடல்பயிற்சி செய்து கொண்டிருக்கும் த தோவ், பொருட்களைச் கொண்டு சென்ற த சுய்யைச் சந்தித்து, இருவருக்கிடையில் நிகழ்த்திய உரையாடல் இதுத்தான்.

12-08
02:23

Recommend Channels