Some times we do get good forwards too. Attempted to read one such forward for you all. Let me know if you enjoyed.
இறப்பு- அது கற்றுக்கொடுக்கும் பாடம், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள், பெற வேண்டிய தெளிவு இதை பற்றியது
நம் எல்லோர் கையிலும் இருக்கும் அற்புத விளக்கை முறையாக தேய்த்து வாழ்க்கையில் இன்பம் காண்போம்
நம்பிக்கையை தூக்கி நிறுத்துவது பெரிய விஷயம். அதிலும் இப்போது உள்ளது போல கடுமையான காலங்களில் மிகவும் கடினம். ஆனால் நம்புவதை தவிர நமக்கு வேறு options ம் இல்லை. நம்புவோம் கண்ணன் வருவான் என்று நம் குறைகள் தீர்ப்பான் என்று
பங்குனி பெருவிழா நடக்கும் இந்த நேரத்தில் எல்லோரும் வீடியோ அனுப்ப நானும் மைலாப்பூருக்கு மானசீகமாக புலம் பெயர்ந்தேன்
In 2013 we went on a ashtavinayak tour as a family in our car. I blogged about it and today I am reading it for you