Discoverமகக்குழை
மகக்குழை
Claim Ownership

மகக்குழை

Author: பொன்மனோஜ் சு பொ

Subscribed: 0Played: 0
Share

Description

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்….என் பெயர் பொன்மனோஜ் சு. பொ.

முதலில் இந்த வலைப் பூவின் பெயரின் பொருள் கூற வேண்டும் என எண்ணுகிறேன், ' மகக்குழை ' என்றால் " மா இலை " என்று பொருள்படும். மகக்குழை என்ற பெயரை மையமாக வைத்து நான் எழுத்துப்பணி மட்டும் செய்யவில்லை ஆதலால் மகக்குழையின் கீழ் பல்வேறு செயல்கள் செய்வதால் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் வைத்துள்ளேன். உதாரணமாக இதே போன்று மகக்குழையின் கீழ் வரும் சில வேலைகள் பற்றி, POnmanoj Photography (POP) என்னும் பெயரில் ஒளிபடங்கள் எடுக்கும் பணியும் செயகிறேன், பின் YouTubeயில் பட்டதாரி எனும் பெயரில் சில காணொளிகள் இடும் பணியும் செய்கிறேன். நன்றி
4 Episodes
Reverse
ஹைக்கூ என்கிற அமைப்பை தமிழ் படுத்த முயலும் இடமே குக்கூ…இங்கு ஒரு வரி முதல் நான்கு வரி வரை எழுதப்படும்.

ஒலி வடிவில் மகக்குழை இங்கு
Comments