Discover
யாதெனக் கேட்டேன்

யாதெனக் கேட்டேன்
Author: ISR VENTURES
Subscribed: 0Played: 0Subscribe
Share
© ISR VENTURES
Description
Yadena Kayten is anything
about YOU
by YOU
for YOU.
Its a collection of experiences of
"HE - SHE - THAT & THEY" in your own voice.
உங்கள் இதயம் தொட்ட "அவன் - அவள் - அது மற்றும் அவர்கள்" பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் குரலில்
about YOU
by YOU
for YOU.
Its a collection of experiences of
"HE - SHE - THAT & THEY" in your own voice.
உங்கள் இதயம் தொட்ட "அவன் - அவள் - அது மற்றும் அவர்கள்" பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் குரலில்
51 Episodes
Reverse
நான் ஜட்டி போடல சார் - ஹாஸ்டல் ராகிங்கில் சித்தப்பாவின் அலப்பறைகள்
விதி - மதி, காதல் - காமம், நட்பு - துரோகம், ஆசை - துறவு என எல்லா கேள்விகளுக்கும் கவியரசு கண்ணதாசன் எழுத்துகளில் பதில் இருக்கிறது. அவற்றின் தொகுப்பே யாதெனக் கேட்டேன்.
அந்தக் காலத்துல வீடு வாங்கிய அனுபவங்களையும், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவங்களையும் சாந்தா சித்தியும், சோலை சித்தப்பாவும் பகிர்ந்து கொள்கிறார்கள்
Celebrity bytes
சினிமா-டிராமா, கிராமம்-சிட்டி என்று நடிகர் சோலையின் 70 வருட அனுபவம். வாங்க கேட்கலாம்.
Actor Solai Chithappa narrates an interesting incident at Prasad studio
Actor Solai Chithappa narrates his experience with Kamal and R.C. Sakthi.
சோலை சித்தப்பா தனது அண்ணன் ஐ.எஸ்.ஆரின் மோட்டர் பைக் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
கொரோனா களேபரம் பற்றி ஜாலியாக விவரிக்கிறார் பாலா!
வயதானால்...
சும்மா துரத்திவிடத்தான் நினைத்தோம். ஆனால் .... ABS
A gem of a song from A.R.Rahman
இசை ஞானியின் சூப்பர் ஹிட் பாடல்
Srimathi
எங்க தாத்தா ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தியவர்... என்று அவர் நினைவுகளை பகிர்கிறார் ஏ.பி.எஸ்
சோலை சித்தப்பா பற்றி சாந்தா சித்தியின் FIR
A cute childhood crush story by ABS
அவள்(அவங்க) இப்போது இருக்கும் இடம் தெரியும். ஆனால் அவள் ஞாபகமாக நான் இன்னும் இருப்பது எனக்கே இப்போதுதான் தெரியும்.
இப்ப வரைக்கும் அதை நினைத்தால் எனக்கு சிரிப்புதான் - ஆதவன்
பேசிக் கொண்டிருக்கும்போதே நாவடைது தவிக்கிறார் கற்பகம். ஏன்? கேளுங்கள். உங்களின் அன்பான குடும்பம் ஞாபகம் வரும்.
ஒரு தடவை என்ன ஆச்சு. என்னை தேடு தேடுன்னு தேடியிருக்காங்க. நான் எங்க தெரியுமா இருந்தேன்!!! தெரிஞ்சா சிரிச்சிடுவீங்க. அதனால மொத்தமா கேட்டுட்டு சிரிங்க - ஸ்ரீமதி