DiscoverKadhai Osai - Tamil Audiobooks
Kadhai Osai - Tamil Audiobooks

Kadhai Osai - Tamil Audiobooks

Author: Deepika Arun

Subscribed: 498Played: 19,228
Share

Description

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun.

More details - www.kadhaiosai.com
235 Episodes
Reverse
To listen to the full audiobook, please subscribe to Kadhai Osai - Premium:Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipRām katha traditions in Tamiḷ Nādu trace their roots to to the literatures of saṇgam (300 BCE - 250 CE) and post saṇgam periods. Tamiḷ sources intricately weave the narrative of Rām, presenting a diverse range of perspectives on the heroes and the timeless tale, thus contributing significantly to the rich Bharatīya tradition. From 9th Century CE onwards, sculptural and epigraphic references to Rāma temples and worship begin to appear in the Chōḷa, Pāṇḍya and Toṇḍai Maṇḍalam regions of Tamiḷ Nādu. Independent temples of Rāma were consecrated, images of Rāma were installed and endowments were provided for conducting daily rituals, worship and festivals. This devotional cult continued to develop and evolve throughout the Chōḷa period for the next two and half Centuries. Ayōdhipperumāḷ is an interesting and yet intricate research work on the first 1600 years of Rām katha traditions and Rāma worship in Tamiḷ Nādu. Come and deeply imbibe yourself in the spirit of Ram bhakti and Ram katha. Find out how a timeless tale continues to endure and inspire Indians across centuries. Let the victory be for the righteous. Let the victory be for Ram.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மண்ணில் இராமகதை மரபு தழைத்தோங்கி வந்துள்ளது. சங்க காலத் தொகை நூல்களில் துவங்கி, சங்கம் மருவிய காலம், காப்பிய காலம், பக்தி இலக்கிய காலம் என்று ஒவ்வொரு கால கட்டங்களிலும் வெவ்வேறு படைப்பாளிகள் இராமனையும் இராம கதையையும் பல்வேறு விதங்களிலும் படம் பிடித்துள்ளனர். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் இராமனுக்கான தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டதை கல்வெட்டுகள் வெளிக்காட்டுகின்றன. பாண்டிய மன்னர்களும் சோழ மன்னர்களும் இராமனுக்கான கோயில்கள் அமைத்து அவற்றில் தினசரி வழிபாடுகளுக்காகவும் திருவிழாக்களுக்காகவும் பலவிதமான நிவந்தக் கொடைகளை ஏற்படுத்தினர். இந்தியாவில் அமைக்கப்பட்ட இராமன் கோயில்களுள் தமிழகக் கோயில்களே மிகத் தொன்மையானவை என்பது கல்வெட்டுகளின் வழி தெரிய வரும் உண்மையாகும். அது மட்டுமல்லாமல் இக்கோயில்கள் பலவும் அயோத்தி இராமன் திருக்கோயிலோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததையும் கல்வெட்டுகள் இனிதே இயம்புகின்றன.அயோத்திப்பெருமாள் - தமிழ் மரபில் இராமகதை எனும் இந்த ஒலிப் புத்தகம் தமிழ் மரபின் 1600 ஆண்டுகால இராமகதைத் தொடர்பை விரிவாக விளக்கும் ஆய்வு நூலாகும். ஆய்வு நூல்களுக்கான துல்லியத்திலிருந்து விலகாமல் அதே சமயம் விறுவிறுப்புக் குறையாமல் இந்தப் புத்தகம் அனைவரும் கேட்கும் வகையில் உருவாகியுள்ளது.இராமனை அறத்தின் வடிவமாகவே முன்னோர் கண்டனர். கம்பர் இராமனை அறத்தின் மூர்த்தி என்றே அழைக்கிறார். ஆக இராமனின் வெற்றி என்பது அறத்தின் வெற்றியே ஆகும். அயோத்திப் பெருமாளான இராமனுக்கு எப்போதும் வெற்றி உண்டாகட்டும்.#tamilaudiobooks #tamilbooks #DeepikaArun #KadhaiOsai #GokulSeshadri #Ayodipperumal #ayodhya #ram

Tamil Audio Stories brought to you by Kadhai Osai with Deepika Arun www.facebook.com/KadhaiOsai
Support us at www.kadhaiosai.com Tamil Audio Books brought to you by Kadhai Osai with Deepika Arun Let us know your thoughts, comments, feedback or suggestions on Facebook -> https://www.facebook.com/kadhaiosai/

Support us at www.kadhaiosai.com
Support us at www.kadhaiosai.com
Support us at www.kadhaiosai.com
Support us at www.kadhaiosai.com
Support us at www.kadhaiosai.com. Tamil Audio Stories brought to you by Kadhai Osai with Deepika Arun www.facebook.com/KadhaiOsai
Support us at www.kadhaiosai.com Tamil Audio Stories brought to you by Kadhai Osai with Deepika Arun www.facebook.com/KadhaiOsai

To listen full audiobook subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ ஜெயமோகனின் "பரிணாமம்" எழுத்து அதன் ஆழம், தத்துவ நுண்ணறிவு மற்றும் மனித நிலையை உள்நோக்கத்துடன் ஆராய்வதற்காக அறியப்படுகிறது. வாழ்க்கையின் அர்த்தம், இருப்பின் தன்மை மற்றும் உள் நிறைவுக்கான தேடலைப் பற்றி சிந்திக்க வைக்கிறது இந்த நாவல் . ஒட்டுமொத்தமாக, "பரிணாமம்" என்பது சிந்தனையைத் தூண்டும் படைப்பாகும், இது அதன் ஆழ்ந்த கருப்பொருள்கள் மற்றும் செழுமையான தத்துவ சொற்பொழிவுகளுக்காக பெரிதும் பேசப்பட்ட ஒன்று. இந்த நாவல் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பும் அறிவு என்ற மனிதனின் கதையை விவரிக்கிறது. அறிவின் திரும்புதல் கிராமப்புற வாழ்க்கை, குடும்ப இயக்கவியல் மற்றும் சமூக விதிமுறைகளின் சிக்கல்களை அவிழ்க்கும் தொடர் நிகழ்வுகளைத் தூண்டுகிறது. அவர் தனது வேர்களுடன் மீண்டும் இணைந்தபோது, அறிவு தனது கிராமத்தின் முரண்பட்ட மதிப்புகள் மற்றும் மரபுகளுடன் தன்னைப் பற்றிக் கொள்கிறார். அவர் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக கிராமவாசிகள் உட்பட அவரைச் சுற்றியுள்ள மக்களின் போராட்டங்கள் மற்றும் அபிலாஷைகளில் சிக்கிக் கொள்கிறார். அறிவின் பயணத்தின் மூலம், ஜெயமோகன் அடையாளம், கலாச்சார மாறுபாடு மற்றும் பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் இடையிலான மோதல் போன்ற கருப்பொருள்களை ஆராய்கிறார். மனித உறவுகளின் நுணுக்கங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களில் உலகமயமாக்கலின் தாக்கம் ஆகியவற்றை நாவல் ஆழமாக ஆராய்கிறது. #tamilaudiobook #tamilbooks #audiobooks #kadhaiosai #deeepikaarun #jeyamohan
To listen full audiobook subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ லா ச ராவின் வழக்கமான முத்திரைகளுடன் - அதாவது பிராமணர் கதை, அமானுஷியமான ஓர் கவர்ச்சி கொண்ட புத்திசாலியான நாயகன், வத்தக்குழம்பு-சுட்ட அப்பளம், தேவி உபாசனை என்று சுவை குன்றாமல் சில அத்தியாயங்கள் பயணித்தபின், வந்தாரையா ஓர் புதிய லா ச ரா, கடைசி அத்தியாயத்தில்! இப்படி இந்தக் கதை திரும்பும் என்று யாருக்குத் தெரியும்? கல் சிரித்தேவிட்டதோ? #tamilaudiobook #tamilbooks #audiobooks #LaSaRa #kadhaiosai #deeepikaarun #tamil
With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story. Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த மலைக்கள்ளன் திரைப்படம் இந் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. புரட்சித் தலைவர் M.G.R. அவர்கள் மலைக்கள்ளனாகவும் நடிப்பிசைச் செல்வி – பானுமதி பூங்கோதையாகவும் நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் மலைக்கள்ளன். இதன் கதை வழியே நமது தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும் படிக்கும் வாசகர்களின் மனதில் ஊன்றப்பட்டது. நேர்மையும் துணிவும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்ற உண்மையைப் போதிப்பதாகும். இந்த நாவலின் சிறப்பு – எளிமையான நடையும் இனிமையான உரையாடல்களும் கொண்ட இந்த நாவல் இப்போதும் வாசகர்களால் போற்றப்படும். A Tamil novel written by Namakkal Kavignar about a thief and his adventures with the moral "robbing from the rich and giving to the poor". Based on this story, a Tamil movie produced with the same name and was a blockbuster. It is also the first Tamil movie to be remade in 5 other Indian Languages. #tamilaudiobook #tamilbooks #audiobooks #Malaikallan #nammakalkavignar #kadhaiosai #deeepikaarun
To listen to full audiobook subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place #tamilaudiobooks #tamilbooks #kadhaiosai #DeepikaArun #Kalki #kalkistories
To listen full audiobook subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான். பார்த்திபனின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பதைக் கூறும் கதை. Yet another Classic by Amarar Kalki chronicles the attempts of Vikraman, the son of the Chola king Parthiban, to attain independence from the Pallava ruler Narasimhavarman I. #tamilaudiobook #tamilbook #Kalki #Kalkibooks #Kadhaiosai #DeepikaArun #audiobook
loading
Comments (13)

G.A. sethuvarshan

super

Aug 10th
Reply

Smoooth Criminal

Kamakshiammal modulation super!!! :D

Feb 16th
Reply

Smoooth Criminal

என் பதின்ம வயதுகளில் படித்து ரசித்த கதை மலைக்கள்ளன். இன்று மீண்டும் திரும்பி பார்க்க உதவுகிறீர்கள். மிக்க நன்றி.

Jan 17th
Reply

Venksh

Kadhai Osai

Jun 14th
Reply

Venksh

very good narration..

May 17th
Reply

Venksh

KadhaiOsai podcast

May 16th
Reply

Mariappan Kumar

Not so thrilling but the end was good

Apr 28th
Reply

Ragesh Raki

Pls make pooniyin selven episodes

Oct 7th
Reply (1)

Ragesh Raki

Siraapuu:)

Oct 6th
Reply

Ragesh Raki

Great wrk mam,,arumaiyaana modulations in reading.. pls continue your work

Sep 23rd
Reply (2)