DiscoverVikatan News update | Tamil News
Vikatan News update | Tamil News
Claim Ownership

Vikatan News update | Tamil News

Author: Hello Vikatan

Subscribed: 9Played: 244
Share

Description

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
735 Episodes
Reverse
'Ippadi kudava sattam irukkum?' nu nammaku thonavekkara mathiri ulagam muzhukka irukka sila sattangala paththi keppoom...Vaanga!CreditsHost: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.
அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று ஆளுநர் மளிகை கொடுத்த விளக்கத்துக்குப் பின்னணி தான் என்ன?!-Vikatan News Podcast
‘நீங்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால், அமித் ஷா பிரதமராக ஆவதற்கு வாக்களிக்கிறீர்கள்... மோடிக்கு அல்ல’ என்று பேசி பா.ஜ.க-வை அலறவிட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.-Vikatan News Podcast.
``பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் முடிந்த பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தவறுமீது நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும்" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.-Vikatan News Podcast
செந்தில் பாலாஜி கோவை, கரூர் மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றினார். அதேநேரத்தில் தி.மு.க-வைப் பொறுத்தவரை எப்போதும் தனிமனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்.-Vikatan News Podcast.
காங்கிரஸ் கட்சிக்கு அதானியும், அம்பானியும் பணம் கொடுத்து இருந்தால் அவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிடட்டும் என்கிறது காங்கிரஸ் கட்சி.-Vikatan News Podcast
"இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார்" - ஜெயராம் ரமேஷ்-Vikatan News Podcast
‘பிரஜாதந்திரா ஆதார் கட்சி’யின் பெண் வேட்பாளரான சுமித்ரா மௌரியா, “நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தேன். வீட்டில், என்னுடைய 6 வயது, 13 வயது பெண் குழந்தைகள் இருந்தனர்.-Vikatan News Podcast
Cringe Talk -01

Cringe Talk -01

2024-05-0806:09

VANAKKAM NANBA...NANBIZZZZ,bike la SPEEEED ah poitu irukinga... signal varuthu enna pannuvinga??? NIKKANUM. Avlo thaanga 'VAAZHKAI!'. Intha vaazhkaiya jolly ah ennoda CRINGE TALKZZZZ ketute pannalam...CreditsHost: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.
ஒருபக்கம் தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் தொடங்கி மனிதர்கள்வரை தவித்துக்கொண்டிருக்க, மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.-Vikatan News Podcast
``சித்தாந்தம் எப்போதும் முக்கியம். கட்சியின் சித்தாந்தத்தையும் கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் வைக்க வேண்டும். நீங்கள் ஆட்சியிலிருந்தால், சித்தாந்தத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.” - சித்தராமையா-Vikatan News Podcast
``காங்கிரஸ் நமது வரலாறு மற்றும் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றைத் திருப்திப்படுத்தும் அரசியலுக்காகவும், வாக்கு வங்கியையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது." - மோடி-Vikatan News Podcast
‘பரம்பரை சொத்துவரி முறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று சாம் பிட்ரோடா கூறியது காங்கிரஸின் கருத்து அல்ல’ என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார்.-Vikatan News Podcast
மலைகளாலும், ஏரிகளாலும் எப்போதும் 'ஜில்'லென இருக்கும் கேரளாவை, ராகுல் காந்தி, பினராயி விஜயன் இடையே வெடித்திருக்கும் வார்த்தை போர் சூடாக்கி இருக்கிறது!-Vikatan News Podcast
"கன்னடர்கள் எங்களின் உரிமையைக் கோருகிறோம். நாங்கள் அரசுக்கு ரூ.100 கொடுக்கிறோம். ஆனால் கன்னடியர்களுக்கு ரூ.13 தான் திரும்பக் கிடைக்கிறது. அவர்கள் சொந்த வரியில் பங்கு கேட்கும் போது, ​​மோடி அவர்களுக்கு சொம்பு கொடுக்கிறார்" - ரந்தீப் சுர்ஜேவாலா-Vikatan News Podcast
"சுதந்திர போராட்டத்தில் இடதுசாரிகள் கலந்து கொள்ளவில்லை. சுதந்திரம் கிடைத்தபோது அதை கறுப்பு நாளாக கடைப்பிடித்தவர்கள் இடதுசாரிகள். சங்க பரிவார், இந்து மகா சபா அமைப்பை விடவும் காந்திஜியையும் நேருவையும் விமர்சித்தவர்கள்" - காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீசன்.-Vikatan News Podcast
கோவை வாக்குப்பதிவு சதவிகித குளறுபடி... பாஜக கணக்கும், திமுக நம்பிக்கையும்!-Vikatan News Podcast
"பிரதமர் மோடியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போலதான் இருக்கிறது" - காங்கிரஸ் பொது செயலாளர் ஜி.கே.முரளிதரன்-Vikatan News Podcast
நட்டா, ராஜ்நாத் சிங்குக்குக் கூட்டம் இல்லையென்றால் பரவாயில்லை. பிரதமருக்கே கூட்டம் இல்லை யென்றால் என்ன செய்வது... அதுவும் முக்கியமான அரசு விடுமுறை நாளன்று நடத்தப்பட்ட ரோடு ஷோ இது.-Vikatan News Podcast
"எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?" பாஜக மாநில தலைவர் அண்ணாமலை-Vikatan News Podcast
loading
Comments 
Download from Google Play
Download from App Store