Discover
Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்
Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்
Author: Dr Rathnamala Bruce
Subscribed: 54Played: 1,084Subscribe
Share
© Dr Rathnamala Bruce
Description
With Tamilosai you can listen to a lot of marvelous and wonderful Tamil audio books and stories. Enjoy listening to these audios and give your support.
1070 Episodes
Reverse
எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 40 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Bookswww.youtube.com/@DrRathnamalaBruce
அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 5 | பாகம் 1 - கோடை - அத்தியாயம் 5 | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Bookswww.youtube.com/@DrRathnamalaBruce
குரங்கணி அருள்மிகு ஸ்ரீ முத்துமாலையம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற ஆன்மிகச் சொற்பொழிவில், முனைவர் ரத்னமாலா புரூஸ் அவர்கள் அம்மனின் அருள், பக்தியின் மகிமை, ஆன்மிக வாழ்வின் அவசியம் மற்றும் இறைநம்பிக்கையின் உயர்வைப் பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறார்.இந்த உரை, பக்தி, ஆன்மிகம் மற்றும் தமிழ் இலக்கியத்தின் அழகை விரும்பும் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.
அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 4 | பாகம் 1 - கோடை - அத்தியாயம் 4 | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Bookswww.youtube.com/@DrRathnamalaBruce
நவராத்திரி பத்து நாள் ஆன்மிகச் சொற்பொழிவு – நாள் 2அன்னை பராசக்தியின் அருளைப் போற்றும் நவராத்திரியின் இரண்டாம் நாளில், நவதுர்கை வழிபாட்டின் மகத்துவத்தையும், ஒன்பது துர்கைகளின் சிறப்புகளையும், ஒவ்வொரு தேவியின் அவதாரப் பின்னணியையும், வழிபாட்டு முறைகளையும் ஆன்மிக மற்றும் புராணச் செய்திகளுடன் எடுத்துரைக்கும் சிறப்புச் சொற்பொழிவு.தலைப்பு: நவதுர்கை வழிபாடுசொற்பொழிவாளர்: முனைவர் ரத்னமாலா புரூஸ்பேராசிரியர் | எழுத்தாளர் | ஆன்மிகச் சொற்பொழிவாளர்







