Discover
Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்
Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்
Author: Dr Rathnamala Bruce
Subscribed: 54Played: 1,089Subscribe
Share
© Dr Rathnamala Bruce
Description
With Tamilosai you can listen to a lot of marvelous and wonderful Tamil audio books and stories. Enjoy listening to these audios and give your support.
1072 Episodes
Reverse
திருநீறு அணிவது ஏன்? நெற்றியில் திருநீறு பூசுவதன் தத்துவம் என்ன? திருநீற்றின் ஆன்மிக மகத்துவம் என்ன? சிவபெருமானின் திருவருளைப் போற்றும் திருநீறு நமக்கு உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவம் என்ன?திருநீற்றின் சிறப்பு, அதை அணிவதன் பொருள், சைவ சமயத்தில் அதன் முக்கியத்துவம், நெற்றியில் திருநீறு அணிவதன் பின்னணியில் உள்ள ஆன்மிகச் சிந்தனைகள் ஆகியவற்றை இந்த உரையில் அறிந்துகொள்வோம்.உரை: முனைவர் ரத்னமாலா புரூஸ்பேராசிரியர் | எழுத்தாளர் | ஆன்மிகச் சொற்பொழிவாளர்
சிவபெருமானின் திருவருளால் வாழ்வையே சிவத்தொண்டாக அர்ப்பணித்த 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் நாயனாரின் புனிதமான வரலாற்றை இந்தப் பதிவில் காண்போம்.வழங்குபவர்: முனைவர் ரத்னமாலா புரூஸ்சிவபெருமானின் திருவடிகளே சரணம்!
எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 40 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Bookswww.youtube.com/@DrRathnamalaBruce
அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 5 | பாகம் 1 - கோடை - அத்தியாயம் 5 | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Bookswww.youtube.com/@DrRathnamalaBruce
குரங்கணி அருள்மிகு ஸ்ரீ முத்துமாலையம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற ஆன்மிகச் சொற்பொழிவில், முனைவர் ரத்னமாலா புரூஸ் அவர்கள் அம்மனின் அருள், பக்தியின் மகிமை, ஆன்மிக வாழ்வின் அவசியம் மற்றும் இறைநம்பிக்கையின் உயர்வைப் பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறார்.இந்த உரை, பக்தி, ஆன்மிகம் மற்றும் தமிழ் இலக்கியத்தின் அழகை விரும்பும் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.






