DiscoverKadhaippoma With Karthik - Tamil Podcast
Kadhaippoma With Karthik - Tamil Podcast
Claim Ownership

Kadhaippoma With Karthik - Tamil Podcast

Author: Karthik Sambanthan Palaniappan

Subscribed: 8Played: 71
Share

Description

Karthik talks about random topics which even sometimes would make no sense and sometimes makes all sense. Yes, Life is filled with such paradoxes. Let's talk about everything like Love, Art, Literature, Cinema, Politics, Society and all other aspects of life too. So, Yeah Welcome Guys.

Instagram ID - https://www.instagram.com/kadhaippomawithkarthik/

Facebook ID- https://www.facebook.com/karthikpl

YouTube ID- https://www.youtube.com/channel/UC0LqZ6AbO1X2iPKDhik39UQ
78 Episodes
Reverse
துணைநில்லுங்கள் தற்போது, தும்பி இதழ் அத்தகையதொரு பெரும் கடன்சுமையை மீண்டும் எட்டியிருக்கிறது. தொகை ரீதியாக இதுவும் எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றுதான். தும்பி இதழுக்கான சந்தா எண்ணிக்கையும் நினைத்தவாறு கைகொடுக்கவில்லை. தமிழ் வாசிப்புலகில் சிறார் இதழுக்கு இது நேரக்கூடியதுதான் என்பதே பொதுவிதியாக உள்ளது. அண்டைய மாநிலமான கேரளாவில் குழந்தைகளுக்கு அத்தனை சிறார் இதழ் முயற்சிகள் பல்வேறு வடிவங்களில் நிகழ்கின்றன. ஆனால், தமிழில் ஒவ்வொரு சிறாரிதழும் தன்னிருப்பைத் தக்கவைப்பதற்குப் பேராடுவதே வழமையாகிவிட்டது. ஆனாலும், தும்பி இதழ் கூட்டுழைப்பின் பகிர்வாலும், நம்பிக்கை கொண்ட மனிதர்களின் நல்லுதவியாலும் தன் பற்றுக்கொடியை இக்கணம்வரை பற்றிக்கொண்டு வளர்ந்துவருகிறது.   ஆனந்த விகடன் போன்ற முன்னோடி நிறுவனங்கள் சுட்டி விகடன் போன்ற சிறந்த இதழ்களை நிறுத்திவிடுவதும், கோகுலம் போன்ற நெடுங்கால இதழ்கள் உரிய சந்தாக்கள் இல்லாததால் கைவிடப்படுவதும் தமிழ் இதழியலில் சமகால யதார்த்தம். இந்தப் பொருளாதார அழுத்தங்களைத் தாங்கியே தும்பி இதழும் தத்தளித்து ஒவ்வொருமுறையும் கரைசேர்கிறது. இம்முறையும் கரைசேர நண்பர்கள் கரமிணைவு ஒன்றுதான் உறுதுணை என்று நாங்கள் நம்புகிறோம். மீளமீள பொதுவெளி உதவிகளின் வழியே அச்சில் சாத்தியமாகும் இத்தகைய இதழ் முயற்சிகள் அடுத்த தலைமுறையிலாவது அரசாங்கப் பங்களிப்புடன் நிகழவேண்டும் என்கிற கனவும் தவிப்பும் எஞ்சுகிறது.   எனவே, நண்பர்கள் மற்றும் அமைப்புகளின் உதவியளிப்பு தும்பிக்கு நிகழ்ந்தால் சமகால பொருளியல் இடர்களிலிருந்து மீட்சியடைந்து தொடர்ந்து அச்சாகும் வாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் அத்தனை அரசுப்பள்ளிகளும் குழந்தைகள் சார்ந்த நலனமைப்புகளும் உள்ளன. ஆகவே, அத்தகைய பள்ளிக் குழந்தைகளுக்கு தனித்தனியாக தும்பி இதழ் சென்றடைய, இயன்ற தோழமைகள் அனைவரும் உதவ வேண்டுகிறோம். ஓரிரு சந்தாக்கள் என்றளவினைத் தாண்டி 'கூட்டுச்சந்தா' என்ற முன்னெடுப்பு மூலம் பள்ளிகளுக்கோ சிறாரமைப்புகளுக்கோ மொத்தமாக தும்பி இதழ்களை வழங்கும் முயற்சிக்கு எல்லோரின் பரிந்துரையையும் வேண்டுகிறோம். நிதிப்பங்களிப்பு செய்தவரின் பெயரிலேயே இதழ்களை குழந்தைகளிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பினையும் இத்துடன் உறுதியளிக்கிறோம்.   நன்கொடை வாயிலாக தும்பி இதழுக்குத் துணைநிற்கும் நண்பர்களின் பேருதவியை வேண்டிநிற்கிறோம். தனிநபராகவோ நிறுவனப் பங்களிப்பாகவோ தும்பிக்கு நிதியளிக்க 80G வருமான வரிவிலக்கு சான்றிதழ் குக்கூ காட்டுப்பள்ளி வங்கிக்கணக்கில் நடைமுறையில் உள்ளது. ஆகவே, கூட்டுச்சந்தா முறையிலோ அல்லது குக்கூ குழந்தைகள் இயக்கத்திற்கான நிதப்பங்களிப்பு மூலமாகவோ தோழமைகள் தங்கள் உதவிக்கரத்தை அளிக்கலாம். பெற்றடையும் ஒவ்வொரு சிறுதொகைக்கான நன்றிக்கடனையும் நிச்சயம் செயல்வழியாக நிறைவேற்றக் காத்திருக்கிறது தும்பி.   குக்கூ காட்டுப்பள்ளி, தன்னறம் பதிப்பகம், தும்பி சிறார் இதழ் வெளியீடு உள்ளிட்ட முன்னெடுப்புகளின் மூலம் திரள்கிற தொகை அனைத்தும் பல்வேறு நிகழ்வுகளுக்காகச் செலவிடப்படுகிறது என்பதையும் அறியச்செய்ய விரும்புகிறோம். அதாவது, தன்னறம் இலக்கிய விருது, குக்கூ முகம் விருது ஆகிய இலக்கிய நிகழ்வுக்கான விருதுத்தொகை மற்றும் நிகழ்வுச்செலவுகள், மூத்த எழுத்தாளர்களின் நெருக்கடிச்சூழலில் உதவிபகிர்வது, விலையில்லா புத்தகப் பிரதிகளை வாசகர்களுக்கு அனுப்புவது... இம்மாதிரியான அகநிறைவுச் செயல்பாடுகளுக்கே நாங்களடைகிற பொருளியல் தொகைகள் கரைகின்றன. எனவேதான் மீளமீள உதவிகளின் நீட்சியைச் சார்ந்தே நாங்கள் இயங்கவேண்டியுள்ளது.   தோழமைகள் தும்பி இதழுக்குத் துணைநில்லுங்கள்!  ~ தும்பி கூட்டுச்சந்தா நிதிப்பங்களிப்புக்கான விபரங்கள்: தும்பி ஆண்டுசந்தா (தமிழகம்) : ரூ 1000 தும்பி சந்தா (பிறமாநிலம்) : ரூ 1250 --- THUMBI Current A/c no: 59510200000031 Bank Name - Bank of Baroda City - ERODE Branch - Moolapalayam IFS Code - BARB0MOOLAP (Fifth letter is “Zero”) Gpay : 9843870059   ---   80G வருமான வரிவிலக்கு பெறும் நிதிப்பங்களிப்புக்கான விபரங்கள்:   Cuckoo Account no :6762513706 Bank :Indian Bank Branch :Singarapettai IFSC code :IDIB000S062 MICR code :635019022   (For clarifications please mail to cuckoochildren@gmail.com or call on +91 82702 22007)   ~   நன்றிகளுடன், தும்பி சிறார் இதழ் 9843870059 www.thumbigal.com
This episode is a short discussion about the Mammootty Starrer Lijo Jose Pellisarry’s Nanpakal Nerathu Mayakkam based on a beautiful thirukkural, உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு Do watch the movie in Netflix. You can reach us out on our Instagram Handle, https://www.instagram.com/kadhaippomawithkarthik/ Podcast Cover song performed by www.instagram.com/chanderan_chan/
In this episode we have discussed about the Nattar Dheivangal in deep with sharing a lots of stories about the origin of few village gods and the importance of their existence to fight back the oppression. You can reach us out on our Instagram Handle, https://www.instagram.com/kadhaippomawithkarthik/ Podcast Cover song performed by www.instagram.com/chanderan_chan/
In this episode , Ive tried to introduce the most important contemporary tamil poet Muthurasa Kumar's poems. Muthurasa Kumar Instagram Handle  https://www.instagram.com/muthurasa.kumar/?hl=en You can reach us out on our Instagram Handle, https://www.instagram.com/kadhaippomawithkarthik/ Podcast Cover song performed by www.instagram.com/chanderan_chan/
This series is a Tamil Monologue Podcast based on the book “Annihilation of Caste” written by Babasaheb Dr. B.R. Ambedkar. The whole intent behind this podcast is to remind you all that we as a society are still in need of some deep discussion regarding the caste system which still prevails in India. You can reach us out on our Instagram Handle, https://www.instagram.com/kadhaippomawithkarthik/ Podcast Cover song performed by www.instagram.com/chanderan_chan/ End Credits – Jai Bhim Anthem by https://www.instagram.com/tenmamakesmusic/ Song Link - https://open.spotify.com/track/0lEDSn7UbFnBcHuHWdnSJ4
This series is a Tamil Podcast based on the book “Annihilation of Caste” written by Babasaheb Dr. B.R. Ambedkar. The book will be in a Monologue format. The whole intent behind this podcast is to remind you all that we as a society are still in need of some deep discussion regarding the caste system which still prevails in India. You can reach us out on our Instagram Handle, https://www.instagram.com/kadhaippomawithkarthik/ Podcast Cover song performed by www.instagram.com/chanderan_chan/ End Credits – Jai Bhim Anthem by https://www.instagram.com/tenmamakesmusic/ Song Link - https://open.spotify.com/track/0lEDSn7UbFnBcHuHWdnSJ4. Cover Art by Meganath V - https://instagram.com/meganath_venkatesan?igshid=NDk5N2NlZjQ=
This episode features Perarignar Anna’s views on August 15, The Day of Indian Independence from 200 Years of British Rule. This whole piece from Anna helps us in making an ideology more inclusive. This helps us in discussing with the people from opposition and make them hear out our views and try to convince them to come our way and win our battle in a more democratic way. He discusses about August 15, Dravidian Unity, Power of Dravidian Idealogy, Inclusiveness of Dravidians from Various parties, etc. Listen to full episode on all Major Podcast Streaming Platforms and share your views on below Handle, Source : மாபெரும் தமிழ்க் கனவு – இந்து தமிழ் திசை. Instagram - https://www.instagram.com/kadhaippomawithkarthik/
This episode features Niveditha from The Women of Cinema and Arun from Neon Wire. We have discussed about the political correctness and conscious consumption of content in Cinema. How influential cinema is and how the creators respond to it ? and the episode mainly focuses about the Gender politics, queer representation. Special part of the episode is Rant about Don.  Tune onto the episode to have a mixed emotional ride for 2 hours. Follow us, Kadhaippoma With Karthik - https://www.instagram.com/kadhaippomawithkarthik/ The Women of Cinema - https://www.instagram.com/thewomenofcinema/ Neon Wire - https://www.instagram.com/neon.wirre/
புலவர்: தொல்கபிலர், திணை: குறிஞ்சித் திணை பாடல்: அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப் பெறுக தில் அம்ம யானே, பெற்றாங்கு, அறிக தில் அம்ம இவ்வூரே, மறுகில் நல்லோள் கணவன் இவன் எனப்  5 பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே. Translation : May I attain her by climbing on a madal horse, the young woman with a reddish, sweet, nectar-filled tongue that fears her straight, bright teeth! Once I attain her, many on the streets of this town will say, “He’s a good woman’s husband,” and we will feel a little shy then. Follow us, Episode rendered by, Karthik - https://www.instagram.com/kadhaippomawithkarthik Cover Art by, Meganath Venkatesan - https://www.instagram.com/meganath_venkatesan/ Collaboration: https://www.instagram.com/agazh__/
Today is Sultan Vaikom Muhammad Basheer's Death Anniversary. Its not just today that we talk about him, he is always in the minds of his readers. This is just an episode we tried to celebrate that great legend who teaches life through his words.  Basheer'ey, I love you. Do follow us on, https://www.instagram.com/kadhaippomawithkarthik
This episode we tried discussing about Ambedkar and his Violin. This episode is inspired by an art (A portrait of Babasaheb Ambedkar performing Violin) by Mr. Karthikeyan Maddy. Why did Ambedkar resort to music? Resort to learning Violin? Why he chose Art? This episode features Kavignar Veyyil’s Ambedkar’s Violin, a Micro fiction published in the year 2017 in Ananda Vikatan. Happy Birthday Veyyil. Do follow us on, https://www.instagram.com/kadhaippomawithkarthik
எப்பவும்போல ஒரு Rant. ஆனா தேவதேவன் கவிதைகள் வழியா அப்டியே Travel பண்ணி தூங்க போயாச்சு. கேட்டுட்டு சொல்லுங்க மக்கா!!! Follow us on, https://instagram.com/kadhaippomawithkarthik?igshid=YmMyMTA2M2Y=
Random Midnight Rant and some Poetries. Cover Art Courtesy - https://instagram.com/meganath_v?igshid=YmMyMTA2M2Y=
உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒரு Poetry Podcast. இந்த எபிசோடில் தமிழின் ஆகச்சிறந்த கவிஞர்களான நா.முத்துகுமார், கல்யாண்ஜி, ஜெ.பிரான்சிஸ் கிருபா, தேவதேவன் போன்றோரின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். Listen. free your spirit :)  Follow us on, https://www.instagram.com/kadhaippomawithkarthik/
In this episode, we have Nivethan from Vanakkam Makkals Podcast Where we discussed about the ground realities of the #GohomeGota protest. An huge emotional and political outbreak in the island country after the terrible economic crisis. A new hope of harmony has born in the country.
In this episode, we have addressed Arignar's Anna's famous Parliament speech which is on Resistance against Hindi Imposition. This is a challenge that every non Hindi speaking states in India face till now. Thus, lets hear to what Arignar Anna's spoke in parliament during 1963. Cover art - https://www.instagram.com/shajan_kafka/ Our Instagram ID - https://www.instagram.com/kadhaippomawithkarthik/
புலவர்: பதுமனார் திணை: நெய்தற் திணை பாடல்: நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று நனந்தலை உலகம் துஞ்சும் ஒர் யான் மன்ற துஞ்சாதோனே. Translation : In the still darkness of night, words have died down, everybody has sunk into sweet sleep with no malice, and the whole wide world sleeps. I certainly am the only one who is unable to sleep! Follow us, Episode rendered by, Karthik - https://www.instagram.com/kadhaippomawithkarthik Cover Art by, Meganath Venkatesan - https://www.instagram.com/meganath_venkatesan/ Collaboration: https://www.instagram.com/agazh__/ Background Flute Credits: Mohan’s Flute YouTube Page. https://www.youtube.com/watch?v=qI1DX-_N4hU&ab_channel=MohansFlute
புலவர்: நரிவெரூஉத் தலையார் திணை: நெய்தற் திணை பாடல்: அது கொல் தோழி காம நோயே, வதி குருகு உறங்கும் இன்னிழல் புன்னை உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர் மெல்லம்புலம்பன் பிரிந்தெனப் பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே Translation : Is this how love sickness is, oh friend? Since the lord of the shores, where residing herons sleep in the sweet shade of punnai trees, that put out buds when breaking waves spray their sweet mist, has left me, my kohl-lined eyes that resemble flowers with many petals refuse to sleep. Follow us, Episode rendered by, Karthik - https://www.instagram.com/kadhaippomawithkarthik Cover Art by, Meganath Venkatesan - https://www.instagram.com/meganath_venkatesan/ Collaboration: https://www.instagram.com/agazh__/
புலவர்: காமஞ்சேர் குளத்தார் திணை: நெய்தற் திணை பாடல்: நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே! இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி, அமைதற்கு அமைந்த நம் காதலர், அமைவு இலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே. Translation : My heart aches!  My heart aches! My perfect lover who consoled me, when I cried hot tears that almost scalded my eye lids, has changed. My heart aches! Follow us, Episode rendered by, Karthik - https://www.instagram.com/kadhaippomawithkarthik Cover Art by, Meganath Venkatesan - https://www.instagram.com/meganath_venkatesan/ Collaboration: https://www.instagram.com/agazh__/
புலவர்: தேவகுலத்தார் திணை: குறிஞ்சித் திணை பாடல்: நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆர் அளவின்றே- சாரல் கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு, பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. Translation : Larger than the earth, higher than the sky, and harder to fathom than the ocean, is my love for the man from the mountain slopes, where bees make rich honey from the flowers of kurinji plants with black stems. Follow us, Episode rendered by, Karthik - https://www.instagram.com/kadhaippomawithkarthik Cover Art by, Meganath Venkatesan - https://www.instagram.com/meganath_venkatesan/ Collaboration: https://www.instagram.com/agazh__/
loading
Comments 
Download from Google Play
Download from App Store