Discover
சத்குரு தமிழ்
சத்குரு தமிழ்
Author: Sadhguru Tamil
Subscribed: 61Played: 558Subscribe
Share
© 2024 Sadhguru Tamil
Description
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
432 Episodes
Reverse
பசுபதிநாத் கோயிலின் நான்கு முகங்கள், ஒவ்வொரு முகத்திற்கும் உள்ள தனிச்சிறப்பு, பிறரின் நன்மைக்காகவும் செய்யக் கூடிய பில்லி-சூன்யம் என பல விஷயங்களை இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
அன்பு மலர என்ன செய்ய வேண்டும்?

பசுபதிநாத் கோவிலின் ஒருபுறம் தாந்திரீக உடலும், மறுபுறம் யோக உடலும் உருவாக்கப்பட்டு, ஒரு மாபெரும் நிலப்பரப்பே சக்தி உடலாய் உருமாறியது. யாத்திரை மேற்கொண்டு இந்த கோவில்களை முறையாக தரிசித்தால் கிடைக்கும் பலனை, ஒரே இடத்தில், தியானலிங்கத்தில் பெறுவது எப்படி என்று இங்கே விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும், ஞானியுமான சத்குரு...
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
உடல் கொண்டு தெய்வீகத்தை வரவேற்பது எப்படி?!
(கைலாயம் - ஞானியின் பார்வையில்)
உடல் என்பது சிலருக்கு இன்பம் நுகரும் கருவியாக மட்டும் இருக்கிறது. சிலருக்கு பிணியையும் வலியையும் கொடுக்கிறது. ஆனால், நம் உடலைக் கொண்டு தெய்வீகத்தை வரவேற்க முடியும் என்பதை பலரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சத்குருவின் இந்த உரை, உடல் கொண்டு தெய்வீகத்தை எப்படி வரவேற்பது என்பதை தெளிவுபடுத்துகிறது.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
சி-வா என்றால் ஒன்றும் இல்லாதது என்று சத்குரு விளக்குகிறார்.

சிவன் எங்கிருந்து வந்தான் என யாருக்கும் தெரியாது? பூத கனங்களுடன் வந்த சிவன், யக்ஷ ஸ்வரூபன் என்று அழைக்கப்படுகிறான் என்று சத்குரு விளக்குகிறார்.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
'சிவன்' அழிக்கும் கடவுள் என்று அஞ்சும் பலர், தங்கள் வீட்டில் சிவனின் படத்தைக் கூட வைத்துக்கொள்வதில்லை. குறிப்பாக அவர் நம்மிடம் உள்ள செல்வத்தை அழித்து, நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். உண்மையில், சிவன் நம்மை அழிப்பாரா? இந்த அபத்தமான நம்பிக்கையை அகற்றி உண்மையை விளக்குகிறார் சத்குரு!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Why Should One Do a Pilgrimage to Velliangiri Hills
தென் கைலாயம் என அழைக்கபடும் வெள்ளியங்கிரி மலையின் மகத்துவம் பற்றி சத்குரு விளக்குகிறார்.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
ஆன்மீகத்தில் உயர்ந்துள்ள ஞானிகள் போன்றோருக்கு முற்பிறவி ஞாபகங்கள் கட்டாயம் வந்தாக வேண்டுமா என்ன? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் இப்படிக் கேட்கிறார். அவரது கேள்விக்கு சத்குரு அளிக்கும் விளக்கமானது சுருக்கமாக இருந்தாலும் கேள்விக்கான பதிலை அளிக்கிறது.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
பெண்ணை அடக்கி ஆள வேண்டுமென்ற மனநிலை வெகுவாக குறைந்துவிட்டாலும், இன்னும் சிலர் அதிலிருந்து மாறாமல்தான் இருக்கிறார்கள். மனைவி ஆன்மீகத்தில் வளர்வதைத் தடுக்கும் உரிமை கணவனுக்கு உண்டா? ஆன்மீகத்தை அப்படி தடுத்து நிறுத்தத்தான் முடியுமா?
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
உயிரோடு இருக்கும்போது உறவுகளைக் கண்டுகொள்ளாதவர்கள், மரணத்திற்குப் பின் அவர்களுடன் தொடர்புகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஒருவர் இறந்த பின்பும் அவருடனான நமது பந்தம் தொடர்கிறதா? திரைப்பட இயக்குனர் திரு.பாக்யராஜ் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கலந்துரையாடியபோது இதற்கான விடை கிடைக்கிறது.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
பிரபல பாடகியும் நடிகர் விஜய் அவர்களின் தாயாருமான திருமதி ஷோபா சந்திரசேகர் அவர்கள் 'நமது கோவில் சுவர்களில் ஏன் காவிநிறப் பூச்சு பூசப்படுகிறது? எனக் கேட்ட போது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறிய மண் மணக்கும் பதிலை இந்த காணலாம்.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
"பல்லாண்டுகளாக வளமாக இருந்து வந்த நம் இந்திய நாடு ஏன் தற்போது பின்தங்கிவிட்டது? இந்த நிலையை நாம் மாற்ற முடியாதா?" என்று தன் மனதில் உள்ள கேள்வியை திரைப்பட இயக்குனர் திரு. A.R. முருகதாஸ் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் கூறிய பதில் என்னவாக இருந்திருக்கும்?
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுடன், முன்னாள் லயோலா கல்லூரி Dean திரு. ஜோ அருண் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நடந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதியை இந்த ஒளிப்பேழையில் காணலாம். "எல்லோரும் இட்லியை வைத்து தினமும் மேஜிக் செய்கிறார்கள், நான் அதே மேஜிக்கை, கொஞ்சம் விழிப்புணர்வுடன் செய்கிறேன்" இப்படிக் கூறும் சத்குரு, எந்த மேஜிக் பற்றி கூறுகிறார்
எனத் தெரிந்துகொள்ள பாருங்கள்!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
மது தரும் போதையும் யோகிகள் பெறும் போதையும் ஒன்றா?
போதை, ஞானோதயம் இரண்டிற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன?
நடிகர் விவேக் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கேட்க்கும் இந்த கேள்விக்கு விடையளிக்கிறார் சத்குரு.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
தற்போது இளைஞர்களிடம் வன்முறையும் பாலியல் குற்றங்களும் அதிகரிப்பதைக் காணமுடிகிறது. இந்நிலை மாறி, இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு நீதிபோதனை தேவையா? அல்லது வேறேதும் வழி உள்ளதா? எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் இன்றைய இளைஞர்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் விடைதருகிறார்!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
"அடுத்த 24 மணிநேரத்தில் நீங்கள் மரணத்தை சந்திக்கவிருப்பதாக வைத்துக்கொண்டால், இப்போது என்னவெல்லாம் செய்வீர்கள்?" இந்தக் கேள்வியை ஒரு சத்சங்கத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டுவிட, சற்றும் யோசிக்காமல் சத்குரு அளித்த பதிலானது யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Sadhguru talks about the significance and importance of Maattu Pongal (Pongal for Cows).
காலம் காலமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடி வரும் நாம் அதன் முக்கியத்துவம் தெரிந்து அதைச் செய்கிறோமா? தெரியாது. வருடத்தில் பல பண்டிகைகள் வந்தாலும், மாடுகளுக்காக ஒரு பண்டிகை எதற்கு என்பதனை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியுமான சத்குரு இந்த விளக்குகிறார்..
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்வது பற்றி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, நமது உடலில் வாழ்ந்துகொண்டிருக்கும், நம் தாத்தாக்கள் விட்டுச்சென்றுள்ள சாஃப்வேரைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறுகிறார்.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
"மனிதன் அடைய வேண்டிய உச்ச நிலை எது?" - இந்தக் கேள்வி சாமான்யமாக பலருக்கும் வரக்கூடியதுதான். 1998ம் ஆண்டு திருச்சியில் நடந்த ஒரு சத்சங்கத்தில் இக்கேள்வியை ஒருவர் கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு தரும் பதிலை காணலாம்.