DiscoverDesign யோசி
Design யோசி

Design யோசி

Author: Mariappan Kumar

Subscribed: 0Played: 222
Share

Description

பாடங்களும், பயிற்சி வீடியோக்களும் தவறவிட்ட டிசைன் நுணுக்கங்களை பற்றி பேசுவதே இந்த வலையொலியின் நோக்கம். டிசைன் துறையில் நுழைய விரும்புபவர்களும், அதே தளத்தில் அடுத்த படி எடுத்து வைக்க நினைப்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com/podcast
16 Episodes
Reverse
பயனாளர் எந்த ஒரு பொருளைப் பயன்படுத்த தொடங்கும் போதும் சிறிதும் யோசிக்க கூடாது. எப்படி பயன்படுத்துவது என தயங்கக்கூடாது. அதற்கு ஏற்கனவே பலமுறை பயன்படுத்தியது போன்ற  எண்ணத்தை உருவாக்க வேண்டும். பழக்கப்பட்ட நண்பனிடம் பேசுவது போல இருக்க வேண்டும். வீடியோவாகப் பார்க்க: https://youtu.be/hdUMHntFu_w Podcast ஆகக் கேட்க: Spotify: https://open.spotify.com/show/4lvjiNXXx1mGBi6BruFjU7 Apple Podcast: https://podcasts.apple.com/us/podcast/design-%E0%AE%AF-%E0%AE%9A/id1546997011?uo=4 Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80ODRkZjk4NC9wb2RjYXN0L3Jzcw== Breaker: https://www.breaker.audio/design-yooci Castbox: https://castbox.fm/channel/Design-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-id3686213?country=us and in other podcast platforms also. டிசைன் சிந்தனையை வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/மாரியப்பன்-குமார் Follow on Facebook: https://www.facebook.com/designyosi Instagram: https://instagram.com/designyosi Join on Telegram Channel: https://t.me/designyosi Telegram Discussion Group: https://t.me/joinchat/Ds7GNQESH-NkOWJl மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com
'எனக்கு புதுப்புது படைப்புகள் பிடிக்கும், வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமாகப் படைக்கப் பட்டவற்றை நான் ரசித்திருக்கிறேன். எனக்கும் அது போன்ற நூதனமான யோசனைகள் தோன்றும், நானும் எனது படைப்பாற்றலைக் காட்டி உலகத்திற்கு என்னை நிரூபிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை' என்று நினைக்கிறீர்களா? வீடியோவாகப் பார்க்க: https://youtu.be/hdUMHntFu_w Podcast ஆகக் கேட்க: Spotify: https://open.spotify.com/show/4lvjiNXXx1mGBi6BruFjU7 Apple Podcast: https://podcasts.apple.com/us/podcast/design-%E0%AE%AF-%E0%AE%9A/id1546997011?uo=4 Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80ODRkZjk4NC9wb2RjYXN0L3Jzcw== Breaker: https://www.breaker.audio/design-yooci Castbox: https://castbox.fm/channel/Design-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-id3686213?country=us and in other podcast platforms also. டிசைன் சிந்தனையை வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/மாரியப்பன்-குமார் Follow on Facebook: https://www.facebook.com/designyosi Instagram: https://instagram.com/designyosi Join on Telegram Channel: https://t.me/designyosi Telegram Discussion Group: https://t.me/joinchat/Ds7GNQESH-NkOWJl மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com
UX, UI and Graphic design learners can develop their design thinking through this series. வீடியோவாகப் பார்க்க: https://www.youtube.com/watch?v=1E0xcBE6p4c Podcast ஆகக் கேட்க: Spotify: https://open.spotify.com/show/4lvjiNXXx1mGBi6BruFjU7 Apple Podcast: https://podcasts.apple.com/us/podcast/design-%E0%AE%AF-%E0%AE%9A/id1546997011?uo=4 Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80ODRkZjk4NC9wb2RjYXN0L3Jzcw== Breaker: https://www.breaker.audio/design-yooci Castbox: https://castbox.fm/channel/Design-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-id3686213?country=us and in other podcast platforms also. டிசைன் சிந்தனையை வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/மாரியப்பன்-குமார் Follow on Facebook: https://www.facebook.com/designyosi Instagram: https://instagram.com/designyosi Join on Telegram Channel: https://t.me/designyosi Telegram Discussion Group: https://t.me/joinchat/Ds7GNQESH-NkOWJl மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com
What is design? | டிசைன் என்றால் என்ன? | Design Thinking Simplified in Tamil | UX/UI Design | Design Yosi UX, UI and Graphic design learners can develop their design thinking through this series. வீடியோவாகப் பார்க்க: https://www.youtube.com/watch?v=1E0xcBE6p4c Podcast ஆகக் கேட்க: Spotify: https://open.spotify.com/show/4lvjiNXXx1mGBi6BruFjU7 Apple Podcast: https://podcasts.apple.com/us/podcast/design-%E0%AE%AF-%E0%AE%9A/id1546997011?uo=4 Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80ODRkZjk4NC9wb2RjYXN0L3Jzcw== Breaker: https://www.breaker.audio/design-yooci Castbox: https://castbox.fm/channel/Design-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-id3686213?country=us and in other podcast platforms also. டிசைன் சிந்தனையை வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/மாரியப்பன்-குமார் Follow on Facebook: https://www.facebook.com/designyosi Instagram: https://instagram.com/designyosi Join on Telegram Channel: https://t.me/designyosi Telegram Discussion Group: https://t.me/joinchat/Ds7GNQESH-NkOWJl மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com
ஆரம்பம் | Beginning | Design Thinking Simplified in Tamil | UX/UI Design | Design Yosi  UX, UI and Graphic design learners can develop their design thinking through this series. வீடியோவாகப் பார்க்க:  https://www.youtube.com/watch?v=ypmw8wluhQY Podcast ஆகக் கேட்க:  Spotify: https://open.spotify.com/show/4lvjiNXXx1mGBi6BruFjU7  Apple Podcast: https://podcasts.apple.com/us/podcast/design-%E0%AE%AF-%E0%AE%9A/id1546997011?uo=4  Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80ODRkZjk4NC9wb2RjYXN0L3Jzcw==  Breaker: https://www.breaker.audio/design-yooci  Castbox: https://castbox.fm/channel/Design-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-id3686213?country=us  and in other podcast platforms also. டிசைன் சிந்தனையை வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க:   https://www.vasagasalai.com/tag/மாரியப்பன்-குமார் Follow on  Facebook: https://www.facebook.com/designyosi Instagram: https://instagram.com/designyosi   Join on  Telegram Channel: https://t.me/designyosi  Telegram Discussion Group: https://t.me/joinchat/Ds7GNQESH-NkOWJl   மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com  
சராசரியாக நாம் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு மேலே ஏதேனும் தகவல்களை உள்ளீடாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் நமது கட்டுப்பாட்டில் இல்லை என ஒரு குற்ற உணர்வு இருந்தும் அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என நினைப்பதற்குள் அடுத்த தகவலைத் தேடிச் சென்று விடுகிறோம். தவறு நம்மிடம் மட்டுமே இல்லை. ஏனென்றால், டி.வி., சமூக வலைதளங்கள் போன்றவை நம்மை அடிமை ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. எனவே அது அதன் வேலையை சிறப்பாக செய்கிறது. அதற்காக அதை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அவைகள் உங்களுக்கு என்ன வேண்டும் என முடிவு செய்ய விடாமல், நீங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு என்னென்ன செய்யலாம் என வீடியோவில் காணலாம். ஈசியான வழிகள் தான்…! வலையொலியை வேறு தளங்களில் கேட்க: https://www.mariappankumar.com/podcast டிசைன் சிந்தனையை எளிய உதாரணங்கள் மூலம் வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/யாதும்-டிசைன்
‘சரி மொத்தமா எவ்வளவு ஆகும்?’ இதுதான் வாடிக்கையாளரின் முக்கியமான கேள்வியாக இருக்கும். எவ்வளவு சொல்லலாம் என திணறியிருக்கிறீர்களா? நானும் அதை அனுபவித்திருக்கிறேன். இப்போது அப்படி இல்லை. சரியாக எனக்கு எவ்வளவு வேண்டும் என என்னால் கேட்க முடிகிறது. அதை எப்படி நீங்களும் செய்யலாம் என இந்த எப்சோடில் பார்க்கலாம். வருமானத்தை நிர்வகிக்க : www.waveapps.com மற்றவர்கள் எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கிறார்கள் என பார்க்க https://www.freelancer.in https://www.fiverr.com/ வலையொலியை வேறு தளங்களில் கேட்க: https://www.mariappankumar.com/podcast டிசைன் சிந்தனையை எளிய உதாரணங்கள் மூலம் வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/யாதும்-டிசைன்
உங்கள் படைப்பின் மீதான விமர்சனங்கள் உங்கள் மீது வைக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல் இல்லை என்பதை புரிந்து கொண்டு, உங்கள் எதிர் கருத்துக்களை மிகவும் கண்ணியமாகவும் தைரியமாகவும் எடுத்துக் கூற வேண்டும். இதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதை எப்படி செய்வது என இந்த எபிசோடில் கேட்கலாம். வலையொலியை வேறு தளங்களில் கேட்க: https://www.mariappankumar.com/podcast டிசைன் சிந்தனையை எளிய உதாரணங்கள் மூலம் வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/யாதும்-டிசைன்
யாருக்குத்தான் அழகான விஷயங்கள் பிடிக்காது. எல்லோருமே அழகான விஷயங்களை நோக்கி கூடுதல் கவனம் செலுத்துவோம் மற்றும் அதை விரும்புவோம். இந்த அழகுபடுத்தலுக்கு பொறுப்பானவர்கள் டிசைனர்கள் நாம்தான். நமது படைப்புகளில் அந்த ஈர்ப்பை முதல் பார்வையிலேயே எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி இந்த எபிசோடில் தெரிந்து கொள்ளலாம். வலையொலியை வேறு தளங்களில் கேட்க https://www.mariappankumar.com/podcast
ஒரு பழைய டிசைனை புதுப்பிக்க வேண்டி இருக்கும்போது என்னென்ன கவனத்தில் கொள்ள வேண்டும், வாடிக்கையாளரின் மாற்று தேவையை பூர்த்தி செய்வது, முந்தைய டிசைனரிடம் இருந்து தகவல்களை எப்படி பரிமாறிக் கொள்வது, எவ்வளவு பணம் வசூலிப்பது போன்றவற்றை  இந்த எபிசோடில் தெரிந்து கொள்ளலாம்.
டிசைன் பார்க்க சிம்பிளாக இருந்தால் போதுமா? எந்த மாதிரி theme ஐ தேர்ந்தெடுப்பது? கஸ்டமர்க்கு பிடித்த மாதிரி செய்ய வேண்டுமா அல்லது டிசைன் சிறப்பாக இருப்பது முக்கியமா? இது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இந்த எபிசோடில்.
நேர அட்டவணை போட்டு உங்களைக் கட்டாயப் படுத்திக் கொண்டு எதையும் கற்றுக் கொள்ளாமல், தேவைப்பட்டதை தேவைப்பட்ட நேரம் கற்றுக் கொள்வதே நீண்ட கால அறிவிற்கு உதவும். இதுவே எனக்கு டிசைன் கற்றுக் கொள்ள கை கொடுத்தது. உங்களுக்கும் இது சரியான வழியாக அமையும் என்ற நோக்கத்தோடு இதை எவ்வாறு செய்வது என்று இந்த எபிசோட் இல் தெரிந்து கொள்ளலாம். https://www.mariappankumar.com/podcast
டிசைன் வேலையை திட்டமிடுவது எப்படி? புது புது டிசைன் ஐடியாக்களை எப்படி கொண்டு வருவது? குறையில்லாமல் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் டிசைன்களை தருவது எப்படி?இது போன்ற கேள்விகளுக்கு டிசைன் செயல்முறை மூலம் தெளிவு படுத்தவே இந்த எபிசோட்.
டிசைன் செய்வதற்கு முன்...வாடிக்கையாளரிடம் எப்படி தகவல்களை வாங்குவது, எவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்வது, எப்படி கட்டணம் தீர்மானிப்பது போன்ற குழப்பங்களைத் தெளிவு படுத்தவே இந்த எபிசோட்.
போட்டோஷாப் என்பது வெறும் கருவியே. உங்கள் படைப்பு திறனை திரையில் கொண்டு வர உதவும் மென்பொருள். ஒரு கருவியை ஆதாரமாக கொண்டு உங்கள் டிசைன் தொழில் வாழ்க்கையை தொடங்கலாம் ஆனால் படைப்பு திறனை வளர்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டால் இந்த துறையில் நிலைக்கவோ வளரவோ முடியாது
பாடங்களும், பயிற்சி வீடியோக்களும் தவறவிட்ட டிசைன் நுணுக்கங்களை பற்றி பேசுவதே இந்த வலையொலியின் நோக்கம். டிசைன் துறையில் நுழைய விரும்புபவர்களும், அதே தளத்தில் அடுத்த படி எடுத்து வைக்க நினைப்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com/podcast
Comments