கொரோணா குறித்து பட்டி தொட்டியெல்லாம் உணர்ந்திருந்தாலும் மருந்து கண்டு பிடிக்க இயலவில்லை என்பது மருத்துவதுறைக்கு கொரோணா சவாலாக அமைந்தது நம் வளரும் நாடு இந்தியா என பெருமை படுவதை வெட்க்கப்பட செய்து விஞானத்தின் வளர்ச்சி எவளவு என கேள்வியை பல கோடிகள் செலவிட்டது. வீண்தானே❓