Discoverதமிழ் வழி தூது
தமிழ் வழி தூது
Claim Ownership

தமிழ் வழி தூது

Author: Tamilvali Thuthu

Subscribed: 0Played: 0
Share

Description

இந்த ஜனநாயக நாட்டில்,
பேசுபொருளுக்கு பஞ்சமில்லை,
பேசவா உரிமையில்லை,
பேசினால் தவறில்லை,
பேசித்தான் ஆகவேண்டும்,
வேறு வழியில்லை!
நாங்கள் பேசுகிறோம்,
சிறு சாரல்களாய் வீசுகிறோம் !
அதை இந்த , பாட்கேஸ்ட் சாளரம் வழி
"காற்றின் மொழியாக"
சிறிதே சுவாசியுங்கள்..!
21 Episodes
Reverse
தோழர்களே!🤩🙏உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி பதினான்கு!🔔 தலைப்பு :தமிழ் கவிஞர்கள் அகவை6️⃣5️⃣
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது 📕🕊️ பகுதி பதிமூன்று!🔔 தலைப்பு :தமிழர்களும் சுதந்திரபோராட்டமும் அகவை6️⃣5️⃣
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி பன்னிரண்டு!🔔 தலைப்பு :தமிழ் மன்னர்கள் அகவை6️⃣5️⃣
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம்* வழங்கும், தமிழ் வழி தூது*_📕🕊️ பகுதி பதினொன்று!🔔 தலைப்பு :தமிழ் புத்தாண்டு அகவை6️⃣5️⃣
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், _தமிழ் வழி தூது_📕🕊️ பகுதி பத்து!🔔 தலைப்பு :தமிழ் புத்தகங்கள்-2 அகவை6️⃣5️⃣
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி ஒன்பது!🔔 தலைப்பு :தமிழ் புத்தகங்கள்-1 அகவை6️⃣5️⃣
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது பகுதி எட்டு!🔔 தலைப்பு :தமிழர்களின் விழாக்கள் அகவை6️⃣5️⃣
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி ஏழு!🔔 தலைப்பு :தமிழர்களின் விளையாட்டுகள்🏆 அகவை6️⃣5️⃣
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது 📕🕊️ பகுதி ஆறு!🔔 தலைப்பு : தமிழர்களின் வாழ்வியல் முறைகள் அகவை6️⃣5️⃣
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி ஐந்து!🔔 தலைப்பு :தமிழர்களின் ஆய கலைகள்🪄 அகவை6️⃣5️⃣💜
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி நான்கு!🔔 தலைப்பு :தமிழர்களின் பண்பாடுகள்🍁 அகவை65💜
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது பகுதி மூன்று!🔔 தலைப்பு :தமிழர்களின் வீர கலைகள்⚔️ அகவை6️⃣5️⃣
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது_📕🕊️ பகுதி இரண்டு!🔔 தலைப்பு : தமிழர்களின் உணவு முறைகள்🍛 அகவை65💜
வணக்கம் மக்களே!!⛅ "செம்மொழி இது எம்மொழி சிதையா தொரு தொன்மொழி முச்சங்கம் வளர்த்திட்ட எம்மொழி எக்காலமும் அழியா தமிழ்மொழி" இதோ " தமிழ் வழி தூது" வின் முதல் 1️⃣ அத்தியாயம்🥁 பகுதி 1: தமிழின் தொன்மை🔥 முத்தமிழ் மன்றம்📖✒️ அகவை 65💜
உதவியதற்கு, உரிய நேரத்தில் நன்றி சொல்ல உரிய நாளான தமிழர் திருநாளில் இன்பம் பொங்க வாழ்த்துகள் 🧡
புத்தாடை👚👕 பட்டாசு 😯🧨🤐🤯 கறிசோறு🐔🐏 கலர்புல் சினிமா-னு 📽️ இந்த நாள் இனிய நாளாக✨ அமைய , முத்தமிழ் மன்றம் சார்பாக வாழ்த்துகிறோம்..💛💙🧡
இன்றியமையாத இயற்கை அதோட இன்னிங்ஸ் ஆட ஆரம்பிச்சா... நம்பலோட(மனிதம்) இயலாமை என்னனு இன்னைக்கோ நாளைக்கோ நமக்கு தெரியவரும்..!
நினைவு மழையில் நனைய தயாரா...?_🤧🥺✨ என்னனு யோசிங்க பாப்போம்..?🤔🥱 கழுதை கெட்டா குட்டிச் சுவரு🐑🧱, நமக்குனு இருக்குது காலேஜ் ‌‌ஃபிகரு (கல்லூரி வரைபடம்)🗺️📍. ...என்னங்க கண்டுபிடிச்சுடிங்களா..? நம்ப "விடுதி"🏤 வாழ்க்கைய பத்திதாங்க.... தெரிஞ்சாலும் பரவாயில்லை, நாங்க சொல்றோம் கேளுங்க.🎤 வாங்க சேர்ந்து feel பண்ணலாம்..🏃🏻‍♂️🏃🏼‍♀️🤧
வாழ்க்க ஒரு வட்டம் டா இங்க புதியன அலுக்கும் பழையன பழக்கும் புரியலயா.... வாழ்க்கை ஓட்டத்துல சான்றோர் சொன்ன வாக்கு சற்றுமுன் நடந்தது இல்ல ,சரித்திரம் பேசுவது , சாஸ்திரம் சொல்வது . அதெல்லாம் எதுக்கு-னு தெரிஞ்சிக்கிட்டு எங்கையாவது பயன் படுத்த முடிஞ்சா பயன் படுத்தலாமே .... Friendsssssssss....
ஆக.., கோவை தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, தமிழ் மன்றம் புனைந்து, காற்றோடு கலந்து ஒலிக்க வருகிறது காற்றின் மொழி.  இக்காலத்திற்கேற்ற அப்டேடட் வெர்ஷனில் ஆழமான கருத்துகளை அதிரடியாக தங்களிடம் பரிமாறவும், பகிரவும் "காற்றின் மொழி" என்னும் வலையொலியை இனிதே துவங்கியுள்ளோம். கேளுங்க கேளுங்க இனி வரப்போற எல்லாத்தையும் நல்லா கேளுங்க மறக்காம கேளுங்க.!
loading
Comments 
Download from Google Play
Download from App Store