DiscoverMithran தமிழ் கதைகள்
Mithran தமிழ் கதைகள்
Claim Ownership

Mithran தமிழ் கதைகள்

Author: Chellappa

Subscribed: 1Played: 571
Share

Description

Do you want to listen to good Tamil stories? Listen my podcast. I wish to promote Tamil stories. Please do suggest good stories that can be recorded here.

நான் படித்து மகிழ்ந்த கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கேட்டு மகிழுங்கள்.
உங்களது கருத்துக்களை ஒலி வடிவில் பதிவிடுங்கள்.
https://anchor.fm/cschellappa






72 Episodes
Reverse
தங்க ஒட்டியாணம் வாங்கியாகிவிட்டது. வைர கம்மலும் ஆடர் கொடுத்தாச்சு. இதற்கெல்லாம் பணம் எப்படி கிடைத்தது?
கணவரின் வித்தியாசமான நடவடிக்கை . குழப்பத்தில் மனைவி . காரணம் பித்தளை ஒட்டியாணம்.
நல்ல நட்பின் இலக்கணமே நண்பனின் தவறை மன்னிப்பதுதான். நட்பை போற்றுவோம்.
குற்றமுள்ள நெஞ்சு குறு குறுத்தது. விண்பயம். மனைவியின் அறிவுரை .
மருமகள் வீட்டு சீதனம்.
மருமகள் வீட்டில் இருந்து வந்த சீதனம் லெஷ்மி (பசு).
யார் வேண்டுமானாலும் அந்த நாட்டிற்கு மன்னர் ஆகாலாம். அதற்கு சில நிபந்தனைகளும் உண்டு.
கணவன்💖

கணவன்💖

2022-04-3004:06

கணவன் என்றும் மனைவியின் இனிய துணைவன்.💖💞💓
ஊரடங்கினால் பசியில் வாடிய மனிதரின் கதை.
தன் புத்திசாலி தனத்தினால் ஓர் இரவில் சேர்த்த செல்வம்.
திருமணம் என்னும் இருமண இணைப்பு உயிர் பிரியும்வரை மாறாது.
பணத்தை நிராகரிக்கும் சுதந்திர போராட்ட வீரரின் கதை.
உங்களின் பள்ளி பருவத்தை நினைவு படுத்தும் இந்த கதை. சோன்பப்டி பிடிக்காத குழந்தைகள் யாருமே இருக்க மாட்டார்கள்.😋😋😋
பக்கத்து வீட்டு கோழியை அடித்து குழம்பு வைத்து சாப்பிடுவது திருட்டா? இல்லை ஆசையா?
மாயவனம்

மாயவனம்

2021-10-2014:57

மைத்ராவின் மாயாஜாலம்
அரச உணவு

அரச உணவு

2021-10-1706:25

வாய்ப்பு மனித வாழ்வில் ஒருமுறை தான் வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவனே புத்திசாலி.
1990 களில் மக்களின் வாழ்க்கை.
கடைசி காலத்தில் அப்பாவின் மனநிலை.
கொழு

கொழு

2021-10-0810:36

ஓரறிவு முதல் ஆறறிவு வரை .
ஒரு மனிதன் பரிகாரம் செய்யும் போது எந்த மனநிலையில் இருக்க வேண்டும்? தெரிஞ்சுக்கனுமா? இந்த கதைய கேளுங்க.
loading
Comments (4)

S Chellappa

👏👏👏

Oct 2nd
Reply

S Chellappa

super ❤️💟😽

Aug 8th
Reply

S Chellappa

super

Jul 14th
Reply

S Chellappa

🎉🎉🎉🎉

Jul 12th
Reply