Discoverமனம் பேசும் வார்த்தைகள் Manam pesum vaarthaigal ( Tamil )
மனம் பேசும் வார்த்தைகள் Manam pesum vaarthaigal ( Tamil )
Claim Ownership

மனம் பேசும் வார்த்தைகள் Manam pesum vaarthaigal ( Tamil )

Author: Annamalai

Subscribed: 0Played: 2
Share

Description

சின்னச்சின்ன சேமிப்புகள் நமது ஒரு பெரிய தேவையை சமன் செய்கிறது!!!
சின்னச் சின்ன மாற்றங்கள் நம் குண நலத்தை இன்னும் வலிமை ஆக்குகிறது!!!
சின்ன சின்ன விஷயங்கள் நம் வாழ்க்கையை இன்னும் அழகாக்குகிறது!!!
நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சந்திப்புகள்,மனிதர்கள், நிகழ்வுகள்...
இவற்றைப் பற்றிய ஒலித்தொகுப்பு தான்
"மனம் பேசும் வார்த்தைகள்"
5 Episodes
Reverse
கோபம் நுழைந்த பின் மனிதன் குழந்தையாய் ஆகிறான்.. எதிராளிகள் அவனை எளிதாக கையாண்டு விடுகிறார்கள்.... அந்தக் குழந்தையை.... மனிதனாய் மாற்றுவது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!!!!
தாயின் கைப்பிடிச்சோற்றின் சிதறல்கள் தான் எறும்புகளின் உணவுக் களஞ்சியம்... தேடிச் செல்வோமா!!!!
ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினைகள்... ஒரு வார்த்தையில் தீர்ந்துவிடும்✓ பார்ப்போமா எப்படி என்று!!!
நிகழ்காலத்தில் கலக்கும் அன்பு, அதை அழியாத காலமாக மாற்றுகிறது... எப்படி என்று பார்ப்போமா!!!!
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு நல்லவரை தெரிந்துகொள்வோமா!!!
Comments 
loading