Discover
அறிவியல் மன்றம்
80 Episodes
Reverse
இன்று நமது #PhyFron 72வது உரையாடல் நிகழ்வில் "கார்பன் கம்பளம்-கார்பனின் புறவேற்றுமை வடிவங்களுள் ஒன்றான கிராஃபீன்"
பற்றி உரையாற்ற இருக்கிறார்@gmuruganandi 09-Sep-2022 மாலை 6 மணிக்கு (IST)
கிராபீன்: கரி அணுக்கள் கொண்டு கட்டப்பட்ட தேன் கூடு. எஃகின் உறுதி என்னிடம் செல்லாது என முரசம் கொட்டும் கடினம்.
கனம், உறுதி இவையனைத்திலும் என்னை புறம்தள்ள யாரேனும் உண்டா ?! எனச் செருக்குடன் திரியும் graphene
பற்றிப் பேசவருகிறார் முனைவர். ஆனந்தி அவர்கள்!
https://twitter.com/SpacesScience/status/1568456755113508865
https://twitter.com/gmuruganandi/status/1568459138031845376
https://twitter.com/twittornewton/status/1568287253079945223
https://twitter.com/sreearravind/status/1568265335005929472
71 session கட்டுமான தொழில் நுட்பங்கள்
#PhyFron 71வது உரையாடல் வானுயர் கட்டிடம்
கட்டிட கலை குறித்தும், கட்டுமான தொழில் நுட்பங்கள் பற்றியும் உரையாற்ற இருக்கிறார்
@ilango_pon
https://twitter.com/SpacesScience/status/1565618060630769665
https://twitter.com/kanthapazham/status/1566033584485384193
https://twitter.com/sreearravind/status/1566081267107434496
https://twitter.com/sreearravind/status/1566045161217740800
அணுக்களின் Kutty Story 2.0 #அறிவியல்தமிழ்உரையாடல் 13
Sat 7, Aug 5:30 PM IST
Hosts: @natarajanphys @einsteinraghav @HilaalAlam
Podcast:@Thennamalai
https://twitter.com/EinsteinRaghav/status/1402629174532075526
https://twitter.com/HilaalAlam/status/1423162035701895174
https://twitter.com/thennamalai/status/1423352989025284096
Phyfron presents our latest talk on Nanotechnology and its usefulness in Photonics, given by Dr. Silambarasan.
Please listen and get inspired.
Thank you.
Date: September 8, 2024.
link:
https://x.com/i/spaces/1RDGlypOlplJL
PhyFron குழுவினர் வழங்கும்... #அறிவியல்தமிழ்உரையாடல் 12
தகவல் பற்றிய தகவல்கள்... (Information Theory)
உரை: Dr. Eswar@Eswarphysics
ஒருங்கிணைப்பு: @HilaalAlam @EinsteinRaghav @natarajanphys
ஒலிப்பதிவு : @thennamalai
Youtube : https://www.youtube.com/channel/UC9DhogRT8YQ295FWcUVDqVw
https://twitter.com/natarajanphys/status/1421501860666429440
https://twitter.com/HilaalAlam/status/1421302389370277896
https://twitter.com/thennamalai/status/1421883633451864070
https://twitter.com/thennamalai/status/1419748250970644490
https://twitter.com/SpacesScience/status/1419352376738295810
Magnetic Recording (தமிழ்)
உரை: இணை. பேரா. ப்ரேம் @PremNTU
(நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம், சிங்கப்பூர்)
Host: @HilaalAlam
ஒருங்கிணைப்பாளர்கள்: @natarajanphys @einsteinraghav
ஊடகம்: @Thennamalai
நாள்: 17 ஜூலை சனிக்கிழமை நேரம்: மாலை 5 மணி (இந்தியா)
https://twitter.com/i/spaces/1nAKELYjqrRxL
https://twitter.com/HilaalAlam/status/1414166966084898820
கேள்விகளை அனைவரும் #AskFPhy என்ற hashtagல் or Google Formல் அனுப்பலாம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSewf9AHqazzL0X6Jpz_4OPRKD2FGtjASfqjEQUPPpeVsYr16g/viewform
குவாண்டம், ஈர்ப்பு, அண்டவியல் கேள்வி-பதில் அறிவியல் தமிழ் உரையாடல்
#TamilScienceSpaces Q&A session.
குவாண்டம், ஈர்ப்பு, அண்டவியல் #AskFphy.
ஜூலை 10, சனிக்கிழமை 5 PM IST. July 10, Saturday 5 PM IST.
அனைவரும் வருக!
Hosted by @HilaalAlam @natarajanphys @EinsteinRaghav
https://twitter.com/EinsteinRaghav/status/1412317948442595331
உங்கள் phyfron- வழங்கும்…வினோத் ஆறுமுகம் @thiruvinod4u உரையாற்றும்…“செயற்கை நுண்ணறிவின் சமூகத் தாக்கம்”15-FEB-2025https://x.com/HilaalAlamTamil/status/1890224160980480399
சுறாவும் திருக்கையும் பற்றிய புதிய ஆய்வு கண்ணோட்டத்தில் நம்மிடம் பேசி உள்ளார்.
திருமதி. முனைவர் கண்மணி அவர்கள்.
தேதி: September 1, 2024.
தொடர்ந்து கேளுங்கள.
Link: https://x.com/SpacesScience/status/1829731954209800447
Phyfron @SpacesScience presents 6th space in English today.
Title: harnessing Graphene: The key to a smarter, stronger future.
Speaker: Dr. T Sanjay @kannasri00
https://x.com/SpacesScience/status/1822603842489291002
PhyFron presents Science spaces season 2 (English session)
Title: Spooky Action at a distance?
Speaker: Swain Ashutosh
August 4th, 5.30 pm IST.
https://x.com/SpacesScience/status/1819782320821318028
Slides : https://x.com/SpacesScience/status/1819782320821318028
PhyFron வழங்கும் 'அறிவியல் உரையாடல் சீசன் 2'
Spaces 4: "விண்வெளியின் இசை: ஈர்ப்பு அலைகள் குறித்து ஓர் உரையாடல்!"
Speaker : Ms. Vedhavarshini
July 14th, 2024
5.30 pm IST
Slides used in the session:
https://x.com/SpacesScience/status/1811356816284016825
PhyFron presents Science spaces season 2 (English session)
Title: Ion traps: Catching particles like Pokémon
Speaker: Vaibhav Mahendrakar
https://x.com/Vaibhavm1729
June 30th, 5.30 pm IST.
https://x.com/SpacesScience/status/1805167294240399725
PhyFron வழங்கும் 'அறிவியல் உரையாடல் சீசன் 2'
Spaces 2: "குவாண்டம் கணினி: குறைந்த முயற்சியில் அதிக லாபம்!"
(Optimization problem in quantum computing)
Speaker : Muthumanimaran V,
Senior Research Fellow, IIT Bombay.
https://x.com/Muthumanimara13
https://x.com/SpacesScience/status/1801995156540826077
https://x.com/SpacesScience/status/1800418737922957330
June 16th, 2024
5.30 pm IST
Phyfron வழங்கும் சீசன் 2
Space 1: " அவ்வளவு சத்தமாவா கேட்குது -Tune into cosmic radio"
Speaker : முனைவர்.முகுந்தன்,
Senior Research Engineer, Onsala Space Observatory , Sweden. Radio astronomy இன் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள, 5:30 PM IST
முனைவர் முகுந்தன் @MugundhanV "Tune into Cosmic Radio" என்ற தலைப்பில் Radio Astronomy யின் வரலாற்றைப் பற்றிப் பேசவுள்ளார்.
Join our spaces with your family and kids for an enriching science #spaces experience.
https://x.com/SpacesScience/status/1795712346150862936
PhyFron Spaces Season 2
எப்படி..? ஏன்…? எவ்வளவு…? - ஆகிய கேள்விகள் வாயிலாக -
கதைகள்,
கடவுள்(கள்),
புராணங்கள்,
சோதிடங்கள்,
அறிவியல்
-ஆகியன எப்படி பரிணமித்தன என்ற உரையுடன் மீண்டும் நமது PhyFron spaces தொடங்குகிறது.
தேதி: 25/05/2024
நேரம்: 5:30 pm (IST)
உரை: @HilaalAlamTamil
3 ஜூலை @ 5 pm (IST) பிரபஞ்சம் தோன்றிய முதல் 3 நிமிடங்கள்... நடந்தது என்ன?
https://twitter.com/i/spaces/1ynKOBBdkEXxR?s=20
உரை:@natarajanphys @einsteinraghav
ஒருங்கிணைப்பாளர் : @HilaalAlam
https://twitter.com/SpacesScience/status/1411499437239803907
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா? Sat ,26-June-2021 6:00 PM IST Hosted by @HilaalAlam @natarajanphys @EinsteinRaghav
Debunking Moon-landing conspiracies and Q&A
Twitter #TamilScienceSpaces 7 https://twitter.com/SpacesScience/status/1408635401317883910
@SpacesScience #PhyFron 88-வது அறிவியல் உரையாடல் 07-Jan-2023 6 PM IST
என்ன சொல்லப் போகிறாய் #ChatGPT2.0 மென்பொருள் by @natarajanphys
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவளிக்கும் உங்கள் அனைவருக்கும் #PhyFron
குழுவின் நெஞ்சார்ந்த நன்றிகள்
https://twitter.com/SpacesScience/status/1611673477110706177
https://twitter.com/HilaalAlamTamil/status/1611676735543836673
@SpacesScience #PhyFron 87-வது அறிவியல் உரையாடல்
31-Dec-2022 6 PM IST ஆளில்லா வான்வழி வாகனங்கள்-ஓர் அறிமுகம்
(Drones - Introduction and applications ) by @jaffology
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவளிக்கும் உங்கள் அனைவருக்கும் #PhyFron குழுவின் நெஞ்சார்ந்த நன்றிகள்
https://twitter.com/SpacesScience/status/1609135520575270912
https://twitter.com/jaffology/status/1609157835698622464























