DiscoverThe Casual Story | Tamil Podcast
The Casual Story | Tamil Podcast
Claim Ownership

The Casual Story | Tamil Podcast

Author: Ranjithkumar

Subscribed: 0Played: 0
Share

Description

Listen from wherever you are!
22 Episodes
Reverse
ரஷ்ய ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியது, யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக அமைந்தது.
டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை காண்பதற்காக கடலுக்கு அடியில் சென்ற டைட்டன் எனும் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது. எதிர்பாராதவிதமாக அந்த கப்பல் வெடித்து சிதறியதால், உள்ளே இருந்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Kanthalloor is also called “The Land of fruits” and the “Kashmir of Kerala”. Encompassed by the dense plantations and trees from the Anaimudi Sholai National park. Waterfalls, offroad safari, Fruit Farms, pleasent stay! What else do we need!
ஏன் விளையாட்டுக்கள் இன்று வியாபாரமாக மாறியிருக்கிறது! விளையாட்டு என்பதே ஒரு உலகளாவிய சந்தை அறிவியலை விளையாட்டில் பயன்படுத்துவது அதை மேம்படுத்த மட்டுமே இருக்கவேண்டும் தவிர அது ஒரு சிலருக்கு மட்டும் சாதகமாக இருக்க கூடாது!  Games are to unite people. Technology can be used to improve the games but not by the player to win the match.
டென்னிஸ் மட்டும் அல்ல தொழிலிலும் ரோஜர் பெடரர் ஒரு ஜாம்பவான் என்பதை நைக்கி நிறுவத்திற்கு நிரூபித்த கதை இது! 
loading
Comments