DiscoverMaalaimalar Tamil
Maalaimalar Tamil
Claim Ownership

Maalaimalar Tamil

Author: Maalaimalar.com

Subscribed: 17Played: 817
Share

Description

LISTEN TO DAILY NEWS
4979 Episodes
Reverse
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு 'புருஷன்' என பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாகும் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில், மனைவிக்கு பயந்த கணவனாக விஷாலும், கணவனை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டி எடுக்கும் மனைவியாக தமன்னாவும், மேலும் இப்படத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர்.
தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரிப்பு- பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை
2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் 50வது படமான இதனை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படம் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு ஷூட்டிங் ஸ்பாட் படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் வைத்திலிங்கம்
தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார்.
ஆளுநரின் மைக் ஆப் செய்யப்பட்டது, ஆனால்... சபாநாயகர் அப்பாவு விளக்கம்
ஜனநாயகனுக்கு சென்சார் கிடைக்குமா? - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் மை லார்ட் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகனாக சசிகுமாரும், கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் மை லார்டு படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது.
பா.ம.க.விற்கு உரிமை கோரி ஐகோர்ட்டில் ராமதாஸ் மனு
கரூர் கூட்டநெரிசல்: சி.பி.ஐ. முன்பு 2-வது முறையாக ஆஜராகிறார் த.வெ.க. தலைவர் விஜய்
மீசைய முறுக்கு 2 படத்தை எடுக்கப் போவதாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்துள்ளார். சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆதி இயக்க உள்ளார்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான்!- அ.தி.மு.க
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இன்றே கடைசி நாள்..!
சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் படம் 'மெஜந்தா'. 'மெஜந்தா' படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், 'மெஜந்தா' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை - அலங்காநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
என்றும் எங்கள் வாத்தியார் MGR- அ.தி.மு.க. புகழாரம்
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிப்பதற்காக நடிகர் சூரி அரங்கத்துக்கு வந்தார். அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டு கலாச்சாரம் மீண்டும் எழுச்சி பெற்று தற்போது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு உதயநிதிக்காக நடத்தப்பட்டதா?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி
loading
Comments