DiscoverMaalaimalar Tamil
Maalaimalar Tamil
Claim Ownership

Maalaimalar Tamil

Author: Maalaimalar.com

Subscribed: 18Played: 791
Share

Description

LISTEN TO DAILY NEWS
4980 Episodes
Reverse
சூப்பர் டீலக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன், விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019-இல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு பிப்ரவரி 2026 முதல் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அன்புமணி நினைப்பு வந்துவிட்டால் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை- ராமதாஸ்
உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொண்டால் எந்த நோயும் அணுகாது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம்
நடிகர் சங்கத் தலைவர், அரசியல், எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளை பார்த்த விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிச.28 அன்று காலமானார். இன்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை
கேப்டன் விஜயகாந்த் 2-ம் ஆண்டு குருபூஜை: நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவிவின் கோலாலம்பூரில் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்த கொள்ள ரசிகர்கள் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து காணப்பட்டது.
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த இ.பி.எஸ்
இங்கு, மார்கழி மாதத்தின் சிறப்பான பாவை நோன்பின பலன்கள் குறித்து பார்க்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன், பொங்கலை ஒட்டி ஜன.9ஆம் தேதி வெளியாகிறது.இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் 3வது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள செல்ல மகளே பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே. தளபதி கச்சேரி, ஒரே பேரே வரலாறு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில், செல்ல மகளே பாடல் வெளியானது.
ஜனவரி 20-ல் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்- சபாநாயகர் அப்பாவு
கிறிஸ்துமஸ் தாத்தா வரமாட்டார் என தெரிந்தும் அதை நாம் நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பம் மற்றும் நிஜ வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் விடுதலை.
சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். குறிப்பாக கார்த்திகை மாத சோமவாரத்தில் சங்காபிஷேகம் செய்வது மகா புண்ணியம். இதை தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
நாடு முழுவதும் ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
சிறுபான்மையினர் மீது தாக்குதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேவேளையில் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதல்ல. உதாரணமாக, நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று கருதி சிலர் தவிர்ப்பார்கள். அது மிகப்பெரிய தவறு. அதிலும் குளிர் காலத்தில் தினமும் சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம். 
பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய திதிகள் மருதாணி வைக்க ஏற்ற திதிகளாகும். ராகு காலம், எமகண்டத்தில் மருதாணி வைக்கக்கூடாது. அதே போல அமாவாசை திதியில் மருதாணி வைக்க கூடாது.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
loading
Comments