Discover
V-jayzpodcasts
14 Episodes
Reverse
சேர வழி இல்லை என்று தெரிந்தும்கைவிட மனம் வராத ஒரு காதல்.உருவமாக இல்லையெனினும்நினைவாக உயிரோடு வாழும் ஒருத்தி.இது ஒரு காதல் கதையல்ல…சேர முடியாத போதும்மனதை முழுதாக நிரப்பியஒரு அமைதியான வலியின் ஒலி.
This episode is the voice of a heart that couldn’t hold on in this life, but still chooses to wait for the next.A story of two souls pulled apart by fate, yet connected through memories, dreams, and an unspoken promise.With the gentle ache of the Hi Nanna BGM in the background, these words are not about an ending—but about a love that continues beyond time, beyond fear, beyond limits.This is the hope that in another world, another lifetime,we will meet again…and this time, we’ll get it right.Listen with your heart.Somewhere inside these lines,you might hear your own story too.
Recreated poove semboove with my own lyrics
When you never get words to describe your girl, just draw her face ❤
Payanikkiren 💯🚶♂️
❤
While his girl falls asleep he sits besides her looking at her beauty , his words make a way for another epitome of love poem❤🚶♂️
❤️
Listen to one of my quotes where my heart peeps out of my flesh 💓
V-jayz version
ஜன்னல் கதவின் பின்புறம் மறைந்து நின்ற நியாபகம்
வாசல் வரையில் தென்படும் மங்கை உந்தன் பூமுகம்
காதல் கதைகள் பேசினால் கவிதை தோன்றும் ஆயிரம்
மௌனம் கொஞ்சம் நீடித்தால் கண்கள் தேடும் காரணம்
வானவில்லைக் காண மேகச் சுவற்றில் நின்றேன்
காதல் கதவைத் திறக்க வார்த்தையின்றி நொந்தேன்
*கண்ணீரில் தான் கடிதங்களா சொல் சொல்*
அன்பே ஆருயிரே இங்கே நீ வரவே நெஞ்சம் தவிக்கிறதே கண்ணே
வார்த்தைகள் என கண்டால் வாய் தோற்கும்
பேச்சின்றி போனால் பூவிழிகள் சாகும்
கண்ணீரில் தான் கடிதங்களா சொல் சொல் ❤️
A small awareness podcast
Trust someone who can see 1) sorrow behind your smile 2) love behind your anger 3) reason behind your silence






