DiscoverPeriyar EVR Sinthanaigal
Periyar EVR Sinthanaigal
Claim Ownership

Periyar EVR Sinthanaigal

Author: Thamiziniyan

Subscribed: 1Played: 4
Share

Description

This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and speeches in the book “Periyar EVR Sinthanaigal”
13 Episodes
Reverse
கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான “புண்ணிய பூமிகளான” காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய ஷேத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில், யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டுப் பூசை செய்யவும், கட்டி அழுது தனது குறைகளைச் சொல்லிக் கொள்ளவும் உரிமைபெற்ற சாமிகளாகவே இருக்கின்றன.  தென்னாட்டில்...? This podcast is created from Thanthai Periyar’s speeches and  writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and  speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/
இந்து முஸ்லிம் ஒற்றுமை இல்லாது இந்த நாடு ஒரு விரற்கடை அளவாவது முன்னேற முடியாது,  இந்நாட்டு மக்களுக்கு ஒரு கடுகளவு சுதந்திரம் கூட ஏற்பட்டுவிடாது.  -பெரியார் This podcast is created from Thanthai Periyar’s speeches and  writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and  speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/
தீண்டாமை விலக்கு என்றால், ஒருவனைத் தொட்டு விடுவதாலும் கோயிலுக்குள் புகவிட்டு விடுவதாலும் தீண்டாமை விலகிப் போய்விட்டது என்று கற்பித்து, அந்தப்படியே இந்நாட்டு மக்களை நம்பச் செய்து, அவ்வளவு செய்தாலே போதுமென்று சொல்லி, அதற்கே பெரிய புரட்சி செய்ய வேண்டிய தாய் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம். அப்படிச் சொல்லுகின்றவர்களையே மகான்கள் - மகாத்மாக்கள் பொதுஜன சேவைக்காரர், தீண்டாமை விலக்கு வீரர், வைக்கம் வீரர் - என்றெல்லாம் ஆக்கிவிட்டோம். This podcast is created from Thanthai Periyar’s speeches and  writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and  speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/
"இந்த நாட்டில் அரசியல் புரட்சி என்பதாக ஒன்று, சரித்திரம் தெரிந்த காலந்தொட்டு நடந்து வரவில்லை." This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/
"இலக்கியம் படித்தவன் பழங்காலப் புலவன் என்ன சொன்னான், இலக்கியம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்பானே ஒழிய, அவைகளுக்கு அப்புக் கட் டிப் பேசுவானே ஒழிய, வேறு புதுமையில் - அறிவு ஆராய்ச்சிக்கு ஏற்றவற்றில் தன் புத்தியைச் செலுத்த மாட்டான். அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் படிப்பு அப்படிப்பட்டது." This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and    speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/
"திராவிடர்-ஆரியர் என்கின்றதான (தேவர்- அசுரர்) இரு இனங்களைக் குறிப் பிடுவதும் - திராவிடர்களை ஆரியர்கள் இழிவுபடுத்தி, அடிமைப்படுத்தி, கீழ் மைப்படுத்திக் கொண்டதாகக் கற்பனைச் சித்திரங்கள் கொண்டதும் அல்லா மல், மற்றபடி புராணங்களைப் பற்றிச் சொல்லவோ, அதைப் பின்பற்றவோ புராணங்களில் என்ன இருக்கிறது?" This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and   speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/
இன்றைய நிலையில் தமிழர்கள் (திராவிடர்கள்) ஓர் அளவு முன்னேற்றப் பாதையில் செல்லுகிறார்கள். அவர்கள் அடைய உரிமையுள்ள இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூற முடியாது. திராவிடர்களுடைய கடமை என்ன?  This podcast is created from Thanthai Periyar’s speeches and  writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and  speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/ 
"குழந்தைகளுக்குக் காயலா வந்தால் ' பாலாரிஷ்டம்' என்போம்;கிரக தோஷமென்போம்; செத்துவிட்டால் விதி மூண்டுவிட்டது என் போம். ஆகவே இந்த மாதிரி வழி களில் தான் நமது புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது? ஆகாரத்திலாவது, பானத்திலாவது, காற்றிலாவது என்ன கெடுதி ஏற் பட்டது? சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது? என்கின்ற விஷயங்களில் கவலை செலுத்தும்படியான அறிவோ, படிப்போ நமக்குக் கிடையாது." This podcast is created from Thanthai Periyar’s speeches and  writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and  speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/ 
Speech by Periyar on Reform of Dress ஆயிரக் கணக்கான வருஷங்களாக இந்தியமக்கள் மாத்திரம் வேற்றுமைப்பட்டு, பிரிந்து, துவேஷங் கொண்டு, அன்னியருக்கு அடிமைகளாய் இருக்க வேண்டியவர்களாகி விட் டார்கள். இதை ஒரு வழியில் போக்க முயற்சிக்க வேண்டுமென்று கருதி, பல மாறுதல்களுடன் உடைமாறுதல்களைப் பற்றித் துணிந்து தெரிவிக்கிறேன். This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/ 
இந்த நிலைமை இப்படியே வைத்துக்கொண்டிருப்பதால், நமது நாடு முற்போக்கு அடைய முடியுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இவை களைத் திருத்தி, இந்த வழியில் வீணாகும் செலவுகளை மற்ற நாடுகளைப்போல் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் தொழிலுக்குஞ் செலவிட வேண்டுமென்று சொன்னால், அதை நாத்திகம், மத தர்ம விரோதம் என்று சொல்லுகின்றார்கள். இது நாத்திகமா மத விரோதமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். 'நமது முன்னேற்றம்' என்ற தலைப்பில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு  This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and speeches in the book “Periyar EVR Sinthanaigal” Share your feedback on anchor.fm/periyar-sinthanaigal follow us  Spotify - bit.ly/periyarsinthanaigal | Facebook - http://bit.ly/periyarsinthanaigalfb | Instagram - https://www.instagram.com/periyarevrsinthanaigal/ 
"உங்களுக்கு முன் முயற்சித்தவர்கள் செய்த தவறுகளையே நீங்களும் செய்துகொண் டிருந்தால், உங்கள் வாழ்நாளும் அவர்களைப்போலவே தவறு செய்யத்தான் முடியுமே ஒழிய, திருத்தம் காண முடியவேமுடியாது."  This episode of the podcast created from "Thanthai Periyar EVR's speech about Reform"  This podcast is created from Thanthai Periyar’s speeches and writings.  V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and speeches in  the book “Periyar EVR Sinthanaigal” Please do listen and follow this podcast for further episodes. Share your feedback on https://anchor.fm/periyar-sinthanaigal
Compilation of Periyar’s speeches about Buddha and his teachings
This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and speeches in the book “Periyar EVR Sinthanaigal”
Comments