A Sip of Finance Tamil - Oru Sip Finance Podcast

EMI, Inflation (பணம் அதிகரிப்பு), முதலீடு, stocks (பங்குகள்), FD – இதையெல்லாம் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது என நினைக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஒரு சிப் பைனான்ஸ் தமிழ் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்குறேன். இங்கு, ஒரு பெண்ணின் நிதி குறித்த எண்ணங்கள் முதலும் முக்கியமாகவும் கருதப்படும். இது பெண்களுக்கான மற்றும் நிதிநிலை குறித்து அறிய விரும்புகிறவர்கள் அனைவருக்குமான பாட்காஸ்ட் ஆகும் - பெண்கள் நிதிநிலை குறித்தும் பொருளாதாரத்தை குறித்தும் நுட்பமான விஷயங்களைப் பற்றி இங்கு ஒரே இடத்தில் சிறப்பாக அறிந்து கொள்ளலாம். நாம் நமது குடும்ப நிதிநிலை குறித்த விடயங்களை எப்படி புரிந்து கொள்வது என்றும், Personal பைனான்சினை எப்படி நிர்வாகம் செய்வதென்றும், Inflation குறித்து ஆராய்ந்து பார்ப்பது பற்றியும், ஆபத்து, வருவாய்கள் மற்றும் பிற நிதி குறித்த விடயங்களை எல்லாம் சுலபமாகவும் சுவாரஸ்யத்தோடும் அறிந்து கொள்ளவோம். உங்கள் வீட்டின் லட்சுமிதேவியை வெளிப்படுத்த, இதோ நமது பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்கத் தவறாதீர்கள். அதுமட்டுமின்றி இந்தப் பாட்காஸ்ட் 8 மொழிகளில் உள்ளதென்று அறிவீர்களா? ஏனெனில் நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசினாலும் நம் அனைவருக்கும் ஒரேவிதமான பிரச்சனைகள் தான் உள்ளன.

7 நிதி சார்ந்த வாக்குறுதிகள் | 7 Financial Promises

ஒரு பெரிய ஆடம்பரமான இந்தியத் திருமணம் என்பது கொண்டாட்டங்கள், ஷாப்பிங் மற்றும் நிகழ்வுகள் நிறந்ததாக இருக்கும்! ஆனால் சற்று யோசியுங்கள்! முற்றிலும் மாறுபட்ட இரண்டு நபர்கள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்குகிறார்கள்! கண்டிப்பாக, செலவுகள், பொறுப்புகள், கடமைகள் மற்றும் விருப்பங்கள் பலவும் இருக்கும்! இன்றைய எபிசோடில் ஒரு திருமண விழாவில் நமது தொகுப்பாளர் பிரியங்கா ஆச்சார்யா நடத்திய financial session (நிதி அமர்வைப்) பற்றி தான் பார்க்கபோகிறோம் - ஆம்! நீங்கள் கேட்டது சரிதான்! ஒரு திருமணத்தில் தான்! மணமகனும், மணமகளும் எடுத்த அருமையான 'ஏழு நிதி சார்ந்த வாக்குகளை' பற்றி தெரிந்துகொள்ள நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்சின் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்A Big Fat Indian Wedding is all about celebrations, shopping, events! But just think! Two totally different people are beginning their life together! Obviously, there shall be expenses, responsibilities, liabilities and wishlists! Today's episode is all about a financial session that was conducted by our host Priyanka Acharya at a wedding - yesss! You heard it right! At a wedding! Tune in to know the super 'Seven Financial Promises' the bride and groom took, only on #ASipOfFinance #EkChuskiFinanceYou can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

06-14
08:16

சொத்து நிர்வாகத்தின் அடிப்படைகளை கற்போம் | Learn the basics of Asset Allocation

பெரும்பாலும், எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்குமாறு கூறினால் - ஒரு பெரிய பரிசை விட பெண்கள் 10 சிறிய பரிசுகளைத் தேர்ந்தெடுப்பார்கள், ஏனெனில் நாம் அனைவரும் பல்வேறு விதமான பொருட்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களை தான் விரும்புகிறோம். இன்றைய எபிசோடில், 'Vareity' பற்றிய நிதி சார்ந்த கண்ணோட்டத்தைக் கற்றுக்கொள்ளலாம். நிதி உலகில், இது 'Asset Allocation' ('சொத்து ஒதுக்கீடு') என்று அழைக்கப்படுகிறது. கவலைப்பட வேண்டாம், இந்த எபிசோடில், உங்களுக்காக நிறைய வேடிக்கைகளை வைத்திருக்கிறோம்! இந்த எபிசோடில் Variety-யான, அதாவது வித விதமான வேடிக்கையான உண்மைகள் உங்களுக்காக காத்துகொண்டிருக்கிறது! நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் ஃபைனான்சின் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.More often than not, if given a choice - women will choose 10 little gifts over just one big gift because we all love variety, colors and patterns. In today's episode, learn the financial perspective of 'Variety'. In the world of finance, it is called 'Asset Allocation'. Don't worry, in this episode, we have a lot of fun in store for you! The episode has a 'Variety', of fun facts for you! Tune in to #ASipOfFinance #EkChuskiFinance with your host Priyanka AcharyaYou can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

06-07
07:10

KYC-னா என்னனு தெரியுமா ? | What is this KYC ?

குடும்ப நிதியைப் பற்றி நாம் நினைக்கும் போது, வருமானம் மற்றும் நீண்ட கால திட்டமிடல் ஆகியவையே அடிப்படை என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி இல்லை! ஒவ்வொரு கட்டிடமும் அதன் அடித்தளத்தில் இருந்து தான் வலிமை பெறுகிறது. உங்கள் நிதி முடிவுகளுக்கு K-Y-C தான் அடிப்படையாகும். இந்த எபிசோடில், உங்கள் KYC செயல்முறையை நீங்கள் சிறப்பாக திட்டமிட உதவும் வகையில் நான் ஒரு கதை மற்றும் சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். இதனை கேட்டு தெரிந்தக்கொள்ள நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸின் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.When we think of family finance, we think that returns and long-term planning are the core. But no! Every building gets its strength from the basement. And your K-Y-C is the basis for financial decisions. In this episode, I will tell you a story and share some facts with you that will help you plan your KYC process better, only on #ASipOfFinance #EkChuskiFinance with your host Priyanka Acharya!You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

05-31
07:58

உங்கள் நிதியை கையாள 7 சூப்பர் ஹிட் டிப்ஸ் | 7 superhit tips to handle your finances

nflation, Risk (ஆபத்து), Return (வருவாய்), மற்றும் Research (ஆராய்ச்சி) ஆகிய நான்கு கருத்துகளைப் பற்றி நான்கு episode-களில் பேசினோம். இத்தொடர் மூலமாக நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் நிதிநிலை ஒர் சிக்கலான விடயம் இல்லை என்பதுதான் - அதைக் கற்றுக்கொள்ள சில காலம் தேவைபடும். இந்த episode-ல் IRRR-ரினை குறித்த விடயங்கள் அனைத்தையும் முழுமையாக புரிந்துகொள்வதோடு இவை நமக்கு எவ்வாறு பொருந்தும் என அறிவோம். ஒவ்வொரு பெண்ணும் எதற்காக சரியான நிதிநிலை குறித்த அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான மூன்று சிறந்த காரணங்களை புரிந்துகொள்ள, நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.In the last 4 episodes, we talked about 4 concepts – Inflation, Risk, Return and Research. What we have tried to tell you through this series is that finance is not complicated – it just needs time. In this episode, let's understand the combined version of IRRR and how it applies to us in totality. Tune in to #ASipOfFinance, every Tuesday to understand the top 3 reasons why every woman needs to arm herself with the right financial knowledge, with your host, Priyanka Acharya.You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

05-24
08:57

ஆராய்ச்சிக்கான நேரம் இது ! | It's the time to Research

IRRR தொடரின் இறுதி வார்த்தையான R - Research அதாவது ஆராய்ச்சியை பற்றி பார்க்கலாம். ஆராய்ச்சி என்பது சுவாரஸ்யமாக இருக்காதென்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நான் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன் - ஆராய்ச்சி என்றால் மீண்டும் தேடுதல் என்று பொருள். Google-லில் நிதிநிலை குறித்த தேடலில் மேல்வரும் 3-5 தேடலுக்கான முடிவுகளின் அடிப்படையில் உங்கள் நிதிநிலை குறித்த முடிவுகளை நீங்கள் எடுக்கக்கூடாது. ஆராய்ச்சி செய்வது மிகவும் முக்கியமானது. ஆராய்ச்சி உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்று மேலும் தெரிந்து கொள்ள, நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.Let’s learn about the last term of the IRRR series - R for Research. I know you might think that research is boring, but let me break it to you - Research simply means searching again. You can’t just google it and make your financial decisions based on the top 3-5 search results. Research is the key. Tune in to this episode of #ASipOfFinance to learn more about how research can help you with your host, Priyanka Acharya.You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

05-17
10:46

முதலீட்டின் மீதான வருமானத்தின் இரகசியம் | Secret Recipe of Return On Investment

இத்தொடரின் அடுத்த R அனைவருக்கும் பிடித்த வார்த்தை - அதுதான் Return அதாவது வருவாய். ஒரு நாளில் 24 மணி நேரத்தை எவ்வாறு நமக்கு பிடித்த முறையில் செலவிட தேர்ந்தெடுக்கிறோமோ அதே முறையில் நம் பணத்தை நமக்கு பிடித்த இடத்தில் எங்கு வேண்டுமானாலும் முதலீடோ இல்லை காப்பீடோ செய்யவும் நம்மால் தேர்ந்தெடுக்க இயலும். பணத்தை கவனமாக பயன்படுத்தி எவ்வாறு வருவாய்கள் அடைவதென்று அறிந்துகொள்ள இந்த episode-ஐ கேளுங்க. IRRR தொடரில் உள்ள கடைசி வார்த்தையை பற்றி தெரிந்து கொள்ள நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.The next R in this series is everyone’s favorite - Return. Just like we have the choice of spending all 24 hours of the day as we want to, we also have the choice of parking our money wherever we want. Listen to this episode to know how to carefully park your money to get returns. Check out the next Tuesday to learn about the last term in the IRRR series, only on #ASipOfFinance with your host Priyanka Acharya.You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

05-10
08:35

நிதியால் வரும் இடர்களை எப்படி தவிர்ப்பது ? | How to avoid Financial Risks ?

IRRR தொடரில் உள்ள அடுத்த வார்த்தை Risk அதாவது ஆபத்து. இந்த முதலீட்டில் எந்த ஒரு ஆபத்தும் இருக்காது என்ற தவறான எண்ணத்தோடு இருக்கிறீர்களா? அப்படி இருக்கிறீர்கள் என்றால், இந்த Episode உங்களுக்காகத்தான். நிதிநிலை சார்ந்த விதவிதமான கட்டுக்கதைகளை தவிர்க்கவும் IRRR தொடரின் அடுத்த வார்த்தையை பற்றி தெரிந்து கொள்ளவும் நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.The next term in the IRRR Series is Risk. Are you under the false impression that there is NO risk in this investment? If you are, then this episode is for you. Listen in to debunk various financial myths with your host, Priyanka Acharya. Tune in to the next Tuesday to learn about the next term in the IRRR series, only on #ASipOfFinance.You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

05-03
09:06

பணவீக்கத்திற்கும் உங்கள் வீட்டுச் செலவுகளுக்கும் என்ன தொடர்பு ? | How Inflation affects our household?

நாம் இன்று IRRR கருத்தினை பற்றி ஒவ்வொரு Episode-ஆக பார்க்க போகிறோம். முதலில் I அதாவது Inflation குறித்து காண்போம். பள்ளிக்கு அணிந்து செல்ல 200 ரூபாய் மதிப்புள்ள வெள்ளை Canvas காலணிகளை வாங்கியது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அவை எல்லாம் ஒரு காலம், அல்லவா? நாம் அந்த காலணிகளை வெள்ளையாகவே வைத்துக்கொள்ள toothpaste-டினை வைத்து சுத்தம் செய்வோம். தற்போது அந்த காலணிகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடியுமா? அனேகமாக ஒரு 1000 ருபாய் இருக்கலாம். இந்த விலையில் உள்ள வித்தியாசத்தை பற்றி சிந்திக்கிறீர்களா, அப்படியெனில் Inflation குறித்த கருத்தை மிக ஆழமாக புரிந்துகொள்ள இந்த episode-ஐ கேளுங்க. IRRR தொடரில் உள்ள அடுத்த வார்த்தையை தெரிந்துகொள்ள நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.Today, we’re going to start the concept of the IRRR, one episode at a time. Let’s begin with the I - Inflation. Do you remember buying white canvas shoes for school that cost around 200 rupees? What a time, right? We used toothpaste to clean them and keep them perfectly white. Can you guess what they cost now? Probably a thousand bucks, if not more! If you’re wondering about this difference in the price, check out this episode where we dive deep in order to understand the concept of Inflation. Listen in to the next episode to learn about the second term in the IRRR series, only on #ASipOfFinance with your host, Priyanka Acharya.You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

04-26
08:46

உங்கள் பணத்திற்கான SLAM புத்தகம் | SLAM Book For your Money

உங்களுடைய பள்ளி நினைவுகளை ஞாபகப்படுத்தி பாருங்கள். நீங்கள் எப்பொழுதாவது Slam book-ல் எழுதி இருக்கிறீர்களா அல்லது உங்களுடைய slam book-ல் உங்கள் நண்பர்களை எழுத வைத்திருக்கிறீர்களா? இவை எல்லாம் பழைய நினைவுகள் அல்லவா? நிதி குறித்த Slam book-ஐ சுவாரஸ்யத்தோடு நிரப்பிக்கொண்டு பைனான்ஸ் குறித்த விடயங்களையும் கற்றுக்கொள்ளலாம். நிதிநிலை குறித்த சில சிக்கலான வாசகங்களை எளிமையாக்க நமது நிதி நிபுணரும் தொகுப்பாளருமான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்கத் தவறாதீர்கள்.Let us take you back to your school memories. Have you ever filled a slam book or had your slam book filled by your friends? It’s very nostalgic, right? Lets try and fill-up a financial slam-book, which along with being fun, will also educate you about finance. Check out #ASipOfFinance, every Tuesday to simplify some complex financial jargon with the financial expert and host, Priyanka Acharya.You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

04-19
07:40

நிதியை உங்கள் வசப்படுத்துவது எப்படி? | Let's get comfy with finance

உங்கள் நிதிநிலை குறித்த முடிவுகளை எடுக்க உங்களுடைய தந்தையையோ கணவரையோ அல்லது சகோதரரையோ சார்ந்து இருப்பதை விரும்புகிறீர்களா? உங்களுடைய Comfort Zone-ல் இருந்து வெளி வருவதற்கும் சுயமாக உங்களுடைய நிதி குறித்த முடிவுகளை எடுப்பதற்கும் இந்தப் பாட்காஸ்டினை பிரபஞ்சத்தின் ஒரு அறிகுறியாக எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டை நிர்வாகம் செய்யும் அமைச்சராக உங்களுடைய நிதி குறித்த பொறுப்புகளைப் பற்றி புரிந்துகொள்ள, இதோ உங்களுக்காக நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.Do you tend to be dependent on your father, husband or brother for your financial decisions? Take this as a sign from the universe to step out of your comfort zone and start making your own financial decisions. Tune in to #ASipOfFinance, every Tuesday to understand your financial responsibilities as a home minister with your host, Priyanka Acharya.You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

04-12
07:08

ஞாயிறுகளில் நிதியை கையாள்வது எப்படி ? | Sundays - Financial Fun-day's

சில சமயங்களில் நாம் நமது குடும்பத்தின் நிதிநிலை சுதந்திரத்தின் சில முக்கிய அம்சங்களை கவனிப்பதில்லை. ஆதலால் உங்க குடும்ப நிதிநிலைய நிர்வகிப்பதற்கும் அதை சிறப்பாக மேம்படுத்துவதற்கும் சில உத்திகளை (strategies) பார்ப்போம். குடும்ப நிதி நிலையை சீராக்க உதவும் சின்னஞ்சிறு விடயங்களை புரிந்து கொள்ள, இதோ உங்களுக்காக நமது தொகுப்பாளரும் நிதி நிபுணருமான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்கத் தவறாதீர்கள்.We sometimes overlook certain key aspects of our financial independence when it comes to family. Let’s take a look at some strategies to manage your family finances and get better at it. Listen to this episode of #ASipOfFinance to understand those little things that make a family finances structurally sound with your host and finance expert, Priyanka Acharya.You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

04-05
08:29

ஒவ்வொரு பெண்ணுக்குமான நிதி சார்ந்த மேக்கப் | Financial Makeup for Every Woman

அனைத்து பெண்களும் மேக்கப் பயன்படுத்தியிருப்பீர்கள், அதன் அடிப்படை பயன்பாட்டையும் புரிந்து வைத்திருப்பீர்கள். ஆதலால் இப்பொழுது நிதி சார்ந்த மேக்கப் குறித்த விவரங்களை பார்ப்போம். நீங்க அழகாக தெரிவதற்கு ஒரு foundation-ஆகவோ இல்லை முதல் layer-ஆகவோ இருக்கக்கூடிய Checklist-ஐ (சரிபார்ப்பு பட்டியல் ) உருவாக்குவதுதான் ஒரு சிறந்த தொடக்கமாகும். இவ்வாறு நிதி சார்ந்த மேக்கப் கருத்தை பற்றி மேலும் கற்றுக்கொள்ள, உங்களுக்காக, பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்கத் தவறாதீர்கள். Every woman has used makeup and understands the basics of its usage. So let’s talk about ‘financial make-up’. The best way to start is by creating a checklist that serves as the foundation or base layer to your final look. Tune in to this episode of #ASipOfFinance and learn more about this interesting concept of ‘financial makeup’ with your host, Priyanka Acharya. You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

03-29
07:08

பணச் செலவழிப்பில் நீங்கள் செய்யும் 5 தவறுகள் | 5 Money Mistakes to Avoid

நிதிநிலை ( Finance ) குறித்த நம்முடைய அறிவை மேம்படுத்திக்கொள்ள எவையெல்லாம் நாம் செய்யக்கூடாதவை என்று முதலில் கற்று தெளிவோம். குறிப்பாக எல்லா பெண்களும் இந்த நுட்பமான விடயங்களை கற்றறிந்தால் மட்டுமே நிதிநிலை குறித்த தங்களுடைய புரிதலை மேம்படுத்தி கொள்ள இயலும் , ஆதலால் personal பைனான்ஸ் - ல் செய்யக்கூடாத விடயங்களை கற்றறிந்து உங்களுடைய நிதிநிலை கையாளும் திறனை வளர்த்து கொள்ள இதோ உங்களுக்காக, நம் சிறந்த நிதி நிபுணர் பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.Let’s begin our journey of financial education by first understanding what NOT to do. Every woman should know these crucial things in order to understand finance. Check out this episode to know why and how to educate yourself on absolute no-no’s when it comes to our personal finance. Tune in to #ASipOfFinance every Tuesday to manage your finance better with simple-short episodes with the finance expert - Priyanka Acharya.You can follow our host Priyanka Acharya on her social media:Twitter: https://twitter.com/PriyankaUAchLinkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-financeInstagram: https://instagram.com/priyankauacharyaFacebook: https://www.facebook.com/priyanka.u.acharyaYou can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.See omnystudio.com/listener for privacy information.

03-22
09:58

ஒரு சிப் பைனான்ஸ்க்கு வரவேற்கின்றோம்

EMI, Inflation (பணம் அதிகரிப்பு), முதலீடு, stocks (பங்குகள்), FD – இதையெல்லாம் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது என நினைக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்குறேன். இங்கு, ஒரு பெண்ணின் நிதி குறித்த எண்ணங்கள் முதலும் முக்கியமாகவும் கருதப்படும். இது பெண்களுக்கான மற்றும் நிதிநிலை குறித்து அறிய விரும்புகிறவர்கள் அனைவருக்குமான பாட்காஸ்ட் ஆகும் - பெண்கள் நிதிநிலை குறித்தும் பொருளாதாரத்தை குறித்தும் நுட்பமான விஷயங்களைப் பற்றி இங்கு ஒரே இடத்தில் சிறப்பாக அறிந்து கொள்ளலாம். நாம் நமது குடும்ப நிதிநிலை குறித்த விடயங்களை எப்படி புரிந்து கொள்வது என்றும், Personal பைனான்சினை எப்படி நிர்வாகம் செய்வதென்றும், Inflation குறித்து ஆராய்ந்து பார்ப்பது பற்றியும், ஆபத்து, வருவாய்கள் மற்றும் பிற நிதி குறித்த விடயங்களை எல்லாம் சுலபமாகவும் சுவாரஸ்யத்தோடும் அறிந்து கொள்ளவோம். உங்கள் வீட்டின் லட்சுமிதேவியை வெளிப்படுத்த, இதோ நமது பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்கத் தவறாதீர்கள். அதுமட்டுமின்றி இந்தப் பாட்காஸ்ட் 8 மொழிகளில் உள்ளதென்று அறிவீர்களா? ஏனெனில் நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசினாலும் நம் அனைவருக்கும் ஒரேவிதமான பிரச்சனைகள் தான் உள்ளன."EMI, Inflation, Investment, Stocks, FD - do these terms seem impossible to understand? Then you’ve come to the right place. Welcome to A Sip of FinanceTamil - a podcast that takes into account a female-first perspective of finance. It’s a one-stop shop for women (and anyone else who wants to know more about finance) to brush up on the finer details of finance and economics. Let's take a look at how we can understand our family's finances, learn about managing personal finance, explore inflation, risk, returns, and other financial gobbledegook in an easy and absolutely fun way!Tune in to A Sip of finance with Priyanka Acharya every Tuesday to really embody the ‘laxmi’ of your house! Oh, and did we also mention that this podcast is available in 7+ languages? Because while we all speak different tongues, we probably have the same problems! See you on the other side!"See omnystudio.com/listener for privacy information.

03-05
01:08

Recommend Channels