AWR Tamil / தமிழ் / tamiḻ

இந்த தமிழ் வானொலி ஒளிபரப்புகள் நித்திய சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும் (வெளிப்படுத்துதல் 14: 6-12), சுகாதார செய்திகளை மக்களுக்கு வழங்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

விதைப்புக்கும் அறுப்புக்குமான பிரமாணம்.

விவசாயம் செய்வது குறித்து எல்லோரும் அறிவார்கள், கர்த்தரும் தமது ஞானத்தால் விவசாய சம்பந்தப்பட்ட பெரிய பாடங்களை போதித்துள்ளார், எனவே விதைப்புக்கும் அறுப்புக்குமான பிரமாணங்கள் சம்பந்தப்பட்டுள்ள சில சத்தியங்களை கேட்பது இப்பாடத்தின் நோக்கம்.

10-12
28:56

அன்பின் நான்கு வடிவங்கள்

முழு பைபிளும் இயேசுவின் அன்பைப் பற்றி பேசுகிறது, அவருடைய அன்பின் காரணமாக, நாம் அனைவரும் இன்று உயிருடன் இருக்கிறோம்.

10-11
28:56

பெந்தெகொஸ்தே நாள்

அப்போஸ்தலர் 2 ஆம் அத்தியாயத்தில் பெந்தெகொஸ்தே நாள், அன்று என்ன நடந்தது, பரிசுத்த ஆவி எப்படி நெருப்பாக வந்தார், இந்த பிரசங்கத்தில் விரிவாகப் படிப்போம்.

10-10
28:51

ஆத்துமாவுக்கு ஈடாக

நம்மிடம் கோடிக்கணக்கான பணம் வங்கியில் இருக்கலாம், செல்வம், மக்கள் மற்றும் சமுதாயத்தில் நல்ல பதவி இருக்கலாம், ஆனால் இவை அனைத்தும் நித்திய ஜீவனுக்கு சமமாக இருக்க முடியாது.

10-09
28:57

நம் நடைமுறைகள் தாக்கத்தை கொண்டு வர வேண்டும்.

நாம் இயேசுவை நம்பினால், அவருடைய போதனைகளைப் பின்பற்ற வேண்டும், நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்

09-30
28:58

நம் இதயம் தாக்கத்தை கொண்டு வர வேண்டும்.

நமது இதயம் நமது ஆன்மீக வாழ்வின் மையப் புள்ளியாகும், நமது இதயம் தூய்மையாக இருக்கும் போது கடவுள் நம் வாழ்வில் பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.

09-29
28:48

நம் அன்பு தாக்கத்தை கொண்டு வர வேண்டும்.

மனிதகுலத்தின் மீது அன்பு காட்ட கடவுள் நம்மை அழைத்தார், நீங்கள் கடவுளின் குழந்தையாக இருந்தால், உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும்

09-28
28:48

எலிசாவின் அதிசயம்

எலிசா கடவுளின் மனிதர், அவர் கடவுளுக்காக வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்தார்

09-27
28:51

சாத்தானின் ஆயுதங்கள்

உலகில் உள்ள பலரை ஏமாற்ற சாத்தான் தன் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறான், எனவே கவனமாக இருங்கள்

09-26
28:56

ஆபிரகாமின் பண்புகள்

ஆபிரகாமை விசுவாசத்தின் தந்தையாக கடவுள் எப்படிப் பயிற்றுவித்தார், அதன் பண்புகள் என்ன?

09-25
28:52

எலிசாவின் அதிசயம்

எலிசா கடவுளின் மனிதர், அவர் கடவுளுக்காக வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்தார்

09-24
28:50

ஆபிரகாமின் பண்புகள்

ஆபிரகாமை விசுவாசத்தின் தந்தையாக கடவுள் எப்படிப் பயிற்றுவித்தார், அதன் பண்புகள் என்ன?

09-23
28:54

சபை போதகர்

ஒரு தேவாலய போதகர் எப்படி இருக்க வேண்டும் மற்றும் தேவாலயத்தில் அவரது கடமைகள் என்ன

09-22
28:56

யூதாஸ் இஸ்காரியோட்

யூதாஸைப் பொறுத்தவரை, இயேசு மனந்திரும்புவதற்கு சமமான வாய்ப்பைக் கொடுத்தார், ஆனால் அவர் இயேசுவிடம் மனந்திரும்பவில்லை

09-21
28:56

யூதாஸ் இஸ்காரியோட்

யூதாஸைப் பொறுத்தவரை, இயேசு மனந்திரும்புவதற்கு சமமான வாய்ப்பைக் கொடுத்தார், ஆனால் அவர் இயேசுவிடம் மனந்திரும்பவில்லை

09-20
28:54

யோவான் ஸ்தானகன்

அவர் இயேசு கிறிஸ்துவின் முன்னோடி, அவருடைய பணி இயேசுவுக்கு ஒரு வழியைத் தயாரித்தது

09-19
28:54

தண்ணீரின் வழியாய்

சில சமயங்களில் நாம் நதிகளைக் கடக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார், ஆனால் அவர் நம்மைப் பாதுகாக்க எப்போதும் நம்முடன் இருக்கிறார்

09-18
28:54

நெருப்பின் வழி

சில நேரங்களில் கடவுள் நாம் நெருப்பைக் கடக்க விரும்புகிறார், ஆனால் அவர் நம்மைப் பாதுகாக்க எப்போதும் நம்முடன் இருக்கிறார்

09-17
28:56

இரண்டாவது வாய்ப்பு இல்லை

மனிதன் இறக்கும் போது மனந்திரும்புவதற்கு இரண்டாவது வாய்ப்பு இல்லை, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை நீங்கள் இறக்கும் முன் செய்யுங்கள், குறிப்பாக உங்கள் பாவங்களுக்காக வருந்துங்கள், இரண்டாவது வாய்ப்பு இல்லை.

09-16
28:55

உங்கள் கவலைகளை புதைக்கவும்

வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், உங்கள் தேவைகளை வழங்க நான் இருக்கிறேன் என்று இயேசு கூறுகிறார்.

09-15
28:51

Recommend Channels