DiscoverBooks&Me(Tamil)
Books&Me(Tamil)
Claim Ownership

Books&Me(Tamil)

Author: Bharathi Sankar

Subscribed: 0Played: 5
Share

Description

This podcast is designed to provide you the best works of Tamils...
Thirukural by Thiruvalluvar,
Bharathiar padipugal,etc.,
Many beautiful poems and writings of well known authors of Tamil language are presented here...This podcast is to spread the unknown value of Tamil literatures...And reviews of English books too...
Support us with your subscription....
Thank you....
18 Episodes
Reverse
சிறப்பொடு‌ பூசனை செல்லாது வானம் வறக்குமல் வானோர்க்கும் ஈண்டு.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாங்கி விடின்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.
#குறள் 13 விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து உள்நின்று உடற்றும் பசி.
வள்ளுவம் பேசுவோம் அறத்துப்பால் பாயிரம் அதிகாரம் 2 வான் சிறப்பு குறள் 12
குறள் 1‌. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
வள்ளுவம் பேசுவோம்... இன்று ஒரு குறள் உங்கள் வாழ்க்கை சிறக்க துணை புரியட்டும்.
வள்ளுவப்பெருமானின் சிறந்த படைப்பு திருக்குறள். வள்ளுவத்துடன்‌ வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.
வள்ளுவப்பெருமானின் சிறந்த படைப்பு திருக்குறள். வள்ளுவத்துடன் தங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துகிறோம்..
திருக்குறள் அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து குறள் 7‌.வள்ளுவத்துடன் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.....
வள்ளுவம் பேசுவோம்‌. திருக்குறள் அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து குறள் 6
வள்ளுவப்பெருமானின் சிறந்த படைப்பு‌ திருக்குறள்.. வள்ளுவத்துடன் தங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்...
வள்ளுவப்பெருமானின் சிறந்த படைப்பு திருக்குறள்.... திருக்குறள் வழி வாழ்வோம்....
வள்ளுவப்பெருமானின் சிறந்த படைப்பு...குறளோடு விளையாடி இன்பம் பெறுக....
வள்ளுவப்பெருமானின் சிறந்த படைப்பு திருக்குறள்...குறளோடு விளையாடி இன்பம் பெறுக....
குறள் 1
Comments