Consumer Awareness Podcast - Nugarvor Kaavalan(Tamil)
Subscribed: 1Played: 5
Subscribe
Description
அன்பார்ந்த நேயர்களே வணக்கம். இந்த வலையொளி பயனுள்ள நுகர்வோர் விழிப்புணர்வுத் தகவல்களை உங்களுடன் பகிந்து கொள்கிறது. நான் R. பாலசுப்ரமணியன் - ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மய்யம் மற்றும்,தமிழ்நாடு/பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர். சுமார் முப்பது வருடங்களாக நுகர்வோர் ஆர்வலராக பணியாற்றி வருகிறேன்.ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம், கட்சி சாரா, இலாப நோக்கற்ற, அரசு பதிவு பெற்ற, தன்னார்வ சமூக சேவை அமைப்பு. சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற திரு. SKM மயிலானந்தன் அவர்கள் இவ்வமைப்பின் தலைவாரக இருந்து வழிநடத்தி வருகிறார்.ஏய்த்தலில்லாத விழிப்புணர்வு கொண்ட நல்லதோர் சமுதாயம் படைப்போம்.
1 Episodes
Reverse