Dravidam Yenral Yenna

திராவிடம் என்பது யாதெனில் நான்கு இலையில் சோறு போட்டு ஒரு இலை கன்னடருக்கு ஒரு இலை தெலுங்கருக்கு ஒரு இலை மலையாளிக்கு என்று பிரித்து கொடுத்த பின் மற்ற மூன்று பேரும் சேர்ந்து தமிழன் இலையில் கை விட்டு சாப்பிட்டு விடு தமிழனை வெறும் கையை நக்க விடுவதூதான் திராவிடம். வாழ்க தமிழர்

Recommend Channels