DiscoverDravidian Voice
Claim Ownership
399 Episodes
Reverse
தீபாவளி தமிழர் விழாவா?
புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை
குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதைகள்
புறநானூற்றுத் தாய் 2
கலைஞரின் புதுக்கவிதை நடையில்
1945
குரல் : உதயமாறன்
கலைஞரின் கவிதைகள்
தந்தை பெரியார்
1974 ல் சேலத்துக் கவியரங்கின் தலைமைக் கவிதை
குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதைகள்
புறநானூற்றுத் தாய்
ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய புறப்பாட்டு கலைஞரின் புதுக்கவிதை நடையில்
முரசொலி பொங்கல் மலர் 1955
குரல் : உதயமாறன்
நான் கண்ட அண்ணா
எம் எஸ் வேங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூல்
தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அருளாளர் ஆர் எம் வீரப்பன், முன்னாள் மேயர் சா கணேசன் எழுதிய அணிந்துரைகள் மற்றும் நூலாசிரியரின் நூல் அறிமுகம்
குரல்: உதயமாறன்
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்
பார்ப்பனர்களும் யூதர்களும்
குடி அரசு இதழில் 29-8-1937 ல் எழுதிய கட்டுரை இது.
குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதைகள்
நற்றிணை பாடல்: 177
பாடியவர் பெயர் தெரியவில்லை
நூல்: சங்கத் தமிழ்
தலைப்பு: தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும்
குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதைகள் நூல் சங்கத் தமிழ்குமண வள்ளல் குறித்து பெருந்தலைச்சாத்தனார் எழுதிய புறப்பாட்டு ( புறம்: 65)தலைப்பு : தலை கேட்டான் தம்பிகுரல்: உதயமாறன்
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் அபேதவாதமும் சமூக சீர்திருத்தமும்1-10-1938 ல் தீட்டிய கட்டுரை சமூக சீர்திருத்தத்துக்கு எதிரிகளாக அன்றைக்கு இருந்தவர்கள் இரு தரப்பினர் 1 அரசியல் சீர்திருத்தக்காரர் 2 அபேதவாதிகள் என அழைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள் இரு தரப்பிலும் இருந்த பார்ப்பனர்கள் ஜாதி ஒழிப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என அண்ணா குற்றம் சாட்டி உள்ளார் குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதைகள்
கண்ணதாசன் மறைவுக்கு கலைஞர் எழுதிய இரங்கற்பா
குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதைகள்
"கிழ பிராமணா , உன் வாக்கு பலித்தது"
இராஜகோபாலாச்சாரியை விமர்சித்து கலைஞர் தீட்டிய கவிதை
குரல்: உதயமாறன்
அமெரிக்கா தந்த பாடங்கள் - தன் அமெரிக்க பயணத்தை பற்றி பேரறிஞர் அண்ணாவின் உரை , 1968
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் சோவியத் சிங்கம் லெனின் 9-5-1943 குரல்: உதயமாறன்
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வானொலியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் சிறப்புரை | 15.09.2024 | Dravidian Voice
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் மது விலக்கு நாடகம் ஒழியுமா?குரல்: உதயமாறன்
கலைஞர் எழுதிய “சங்கிலிச்சாமி” சிறுகதை | Dravidian Voice | குரல் : உதயமாறன்
கலைஞரின் சிறுகதைகள் குப்பைத்தொட்டி குரல்: உதயமாறன்
பாடல் : வெல்க நாடு ! வெல்க நாடு ! படம் : காஞ்சித் தலைவன் ,பாடலாசிரியர் : கலைஞர் மு கருணாநிதி . பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன்.
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தலைப்பு: இதோ தேசிய திட்டம் தோழர் ஆர்.இளம்வழுதி
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்
தலைப்பு: சரிந்த சாம்ராஜ்யம்
தோழர் ஆர்.இளம்வழுதி
Comments
Top Podcasts
The Best New Comedy Podcast Right Now – June 2024The Best News Podcast Right Now – June 2024The Best New Business Podcast Right Now – June 2024The Best New Sports Podcast Right Now – June 2024The Best New True Crime Podcast Right Now – June 2024The Best New Joe Rogan Experience Podcast Right Now – June 20The Best New Dan Bongino Show Podcast Right Now – June 20The Best New Mark Levin Podcast – June 2024
United States