பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை14-4-1969ல் சென்னையில் கேவிகே சாமி பாசறையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரைகுரல்:உதயமாறன்
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் மக்கட்பணி ஆற்றுவோம்!நெல்லை மாவட்ட திமு கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் குரல்: உதயமாறன்
தலைவர் கலைஞரின் கவிதாஞ்சலி பேரறிஞர் அண்ணா மறைவுக்குத் தலைவர் கலைஞர் எழுதிய கவிதை குரல்: உதயமாறன்
தலைவர் கலைஞரின் கடிதங்கள் கடிதத் தலைப்பு: எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு!1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் இது.குரல்: உதயமாறன்
தோழர் ஜீவா மறைவுக்குத் தலைவர் கலைஞர் நம் நாடு (21-03-1963) எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன்
இரணியன் | 1964 ல் எழுதிய தலைவர் கலைஞரின் கவிதை மழை | குரல்: உதயமாறன்
கலைத்தாயின் தலைச்செல்வன்கலைவாணர் மறைவுக்கு தலைவர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்
Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary) #dmk
கலைஞரின் கவிதைகள் வாளி மன்னன் 1964 ல் எழுதிய கவிதை குரல்: உதயமாறன்
தலைப்பு:தென்னவன் காதைஆசிரியர்:கலைஞர் மு. கருணாநிதிவெளியீடு:முரசொலி-பொங்கல் மலர்பதிப்பு:1956தென்னிலங்கை வேந்தன் இராவணனைத் தமிழ்ப் பண்பாட்டுக் காவலனாகக் காட்டும் கலைஞர் அவர்களின் கவிதை நடைச் சித்திரம்.
கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் 3 | 1964 குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதை மழைதிராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் மறைவுக்கு கலைஞர் தீட்டிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்
20/04/1983 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மாநில சுயாட்சி கோரிக்கை நாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் உரை .நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் . மறைந்த முன்னாள் அமைப்பு செயலாளர் N.V.N சோமு அவர்கள். திமுக பொருளாளர் ( அன்றைய சென்னை மாவட்ட செயலாளர்) முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு டி.ஆர் பாலு அவர்கள்.முன்னாள் அமைச்சர் திரு ஆற்காடு வீராசாமி அவர்கள். Don’t miss it .
தீபாவளி தமிழர் விழாவா? புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் 2 கலைஞரின் புதுக்கவிதை நடையில் 1945 குரல் : உதயமாறன்
கலைஞரின் கவிதைகள் தந்தை பெரியார் 1974 ல் சேலத்துக் கவியரங்கின் தலைமைக் கவிதை குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய புறப்பாட்டு கலைஞரின் புதுக்கவிதை நடையில் முரசொலி பொங்கல் மலர் 1955 குரல் : உதயமாறன்
நான் கண்ட அண்ணா எம் எஸ் வேங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூல் தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அருளாளர் ஆர் எம் வீரப்பன், முன்னாள் மேயர் சா கணேசன் எழுதிய அணிந்துரைகள் மற்றும் நூலாசிரியரின் நூல் அறிமுகம் குரல்: உதயமாறன்
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் பார்ப்பனர்களும் யூதர்களும் குடி அரசு இதழில் 29-8-1937 ல் எழுதிய கட்டுரை இது. குரல்: உதயமாறன்