KAATHUVAAKULA KADHAIPOMAA with Preetha sudha
Subscribed: 1Played: 9
Subscribe
© PREETHA SUDHA
Description
நாம்ப சுவாசிக்க காத்து வேணும்,
நம்பள நேசிக்க உண்மையான அன்பு வேணும்,
அதே மாறி தாங்க, நம்ப தனிமையை போக்க,
ஆறுதலா, கேட்க,ஒரு குரல் வேணும்,
அப்படி ஒரு குரலா உங்க எல்லார் காதுலையும் புகுந்து சோர்ந்து போன உங்க மனச தட்டி எழுப்பி ஒரு positivity குடுக்கணும்ன்னு சின்ன ஆசையோட, உங்களுக்காக உங்க தோழியான நான் தொடங்கியது தான் இந்த "KAATHUVAAKULA KADHAIPOMA with preetha sudha". நம்ப day to day life ல என்னால முடிஞ்ச ஒரு சிறிய மாற்றம் ஆனா ஒரு நல்ல மாற்றத்தை உங்க எல்லார் கிட்டயும் என்னோட பேச்சு மூலமா கொண்டு வரணும்னு யோசிச்ச ஒரு முயற்சி தான் இந்த podcast.So please subscribe பண்ணுங்க சந்தோஷமா listen பண்ணுங்க🤗.

6 Episodes
Reverse
Comments