கடவுள் பற்றி எனது உரைத்தொடர் பகுதியை கோவை கல்சுரல் கிளப் என்ற யூட்யுப் வழியாக ஒளிஒலிக்கும் பகுதியில் சில மணீஸ் டாக்கீஸ் வழியாகவும் ஒலிப்பேழை வடிவில் வெளியிடப்படுகிறது
உலக மகளிர் தின வாழ்த்துரையாக பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலின் கடைசி அத்தியாயமான பெண் விடுதலை பெற ஆண்மை அழியவேண்டும் என்ற பகுதியை உரைக்கின்றேன். நன்றி
காரல் மார்க்ஸ் எழுதிய மூலமுதல் பற்றி திரு.அருண்பிரகாஷ் அவர்களின் கருத்து...
காதலர் தினத்தை சிறப்பிக்க தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டினன் அவர்களின் நேர்காணல்.