தங்க ஒட்டியாணம் வாங்கியாகிவிட்டது. வைர கம்மலும் ஆடர் கொடுத்தாச்சு. இதற்கெல்லாம் பணம் எப்படி கிடைத்தது?
கணவரின் வித்தியாசமான நடவடிக்கை . குழப்பத்தில் மனைவி . காரணம் பித்தளை ஒட்டியாணம்.
நல்ல நட்பின் இலக்கணமே நண்பனின் தவறை மன்னிப்பதுதான். நட்பை போற்றுவோம்.
குற்றமுள்ள நெஞ்சு குறு குறுத்தது. விண்பயம். மனைவியின் அறிவுரை .
மருமகள் வீட்டில் இருந்து வந்த சீதனம் லெஷ்மி (பசு).
யார் வேண்டுமானாலும் அந்த நாட்டிற்கு மன்னர் ஆகாலாம். அதற்கு சில நிபந்தனைகளும் உண்டு.
உங்களின் பள்ளி பருவத்தை நினைவு படுத்தும் இந்த கதை. சோன்பப்டி பிடிக்காத குழந்தைகள் யாருமே இருக்க மாட்டார்கள்.😋😋😋
பக்கத்து வீட்டு கோழியை அடித்து குழம்பு வைத்து சாப்பிடுவது திருட்டா? இல்லை ஆசையா?
வாய்ப்பு மனித வாழ்வில் ஒருமுறை தான் வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவனே புத்திசாலி.
ஒரு மனிதன் பரிகாரம் செய்யும் போது எந்த மனநிலையில் இருக்க வேண்டும்? தெரிஞ்சுக்கனுமா? இந்த கதைய கேளுங்க.
S Chellappa
👏👏👏
S Chellappa
super ❤️💟😽
S Chellappa
super
S Chellappa
🎉🎉🎉🎉