PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்

இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்ட் என்பது வாடிக்கையாளர் விழிப்புணர்வுக்கான பாலிசிபஜாரின் முதன்மையான முன்முயற்சியான நிவேஷ்கர்பெஃபிகார் என்ற நிகழ்ச்சியின் ஒரு அங்கமாகும். பாதுகாப்பான மற்றும் பத்திரமான வாழ்க்கைக்கு இன்சூரன்ஸ் திட்டங்களின் அதிகபட்ச நன்மைகளைப் பெறும் விதமாக வாடிக்கையாளர்களுக்குக் காப்பீட்டை எளிமையாக்குவதற்காக இந்தத் தொடர் துவங்கப்பட்டது. PolicyBazaar Tamil

இந்தியர்கள் இன்சூரன்ஸை எப்படி தேர்வு செய்கிறார்கள், அதில் விவரமில்லாமல் போய் விழுந்துவிடுவதில்லை - How Indians are choosing insurance, not just falling into it

பாலிசி பஜாரில் சேல்ஸ் டைரக்டர் மற்றும் கோ-ஃபவுண்டரான திரு. ஜெரி பூட்டியா அவர்கள், இன்சூரன்ஸ் உலகத்தின் பின்னணியில் நடப்பவை குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கிறார்.   Jerry Bhutia, Co-founder and Director of Sales at Policybazaar, answers questions about what goes on behind the scenes in the insurance world.

01-01
09:46

கார் இன்சூரன்ஸின் Pay as you Drive (வாகனம் ஓட்டும்போது மட்டுமே பிரீமியம் செலுத்தும் நடைமுறை) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்e

policybazaar.com ல மோட்டார் இன்சூரன்ஸ் ரெனியூவல் ஹெட் ஆன அஷ்வினி டூபே அவர்கள் கார் இன்சூரன்ஸின் Pay as You Drive மாடல் பற்றி பேசுகிறார்In Policybazaar's Insurance Insights podcast, Ashwini Dubey, Head of Motor Insurance Renewals at Policybazaar.com, talks about the Pay as You Drive model in Car Insurance

12-24
12:40

ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸுக்கான முழுமையான வழிகாட்டுதல் - Your complete guide to student travel insurance

இந்த எபிசோடில், பாலிசி பஜாரின் புராடக்ட் ஹெட் ஆன திரு. மனஸ் கபூர் அவர்கள் - மாணவர்கள் வெளி நாடுகளில் தங்கள் மேற்படிப்பைத் தொடர விரும்பினால், அவர்கள் ஒரு ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது தான் சிறந்தது என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.  In this episode, Manas Kapoor - Product Head at Policybazaar - explains why it’s wise to purchase a student travel insurance policy from India if you wish to study abroad.

12-18
15:20

ஸ்மார்ட் ஆன இன்வெஸ்ட்மெண்ட் பிளான்ஸ் மூலம் நிதி ரீதியிலான சுதந்திரம் அடைதல் - Attaining Financial Freedom with Smart Investment Plans

Policybazaar.com-ன் இன்வெஸ்ட்மெண்ட் ஹெட் ஆன திரு. விவேக் ஜெயின் அவர்கள் நிதி ரீதியிலான சுதந்திரம் அடைவது பற்றியும் அதனை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கிறார். Vivek Jain, Head of Investments at Policybazaar.com talks about how one can attain and sustain financial freedom. 

12-11
08:04

ஓபிடி பெனிஃபிட்ஸ் உடன் ஹெல்த் இன்சூரன்ஸை முழுமை ஆக்குதல் - Making Health Insurance complete with OPD benefits

காலம் காலமாக, ஒரு பாலிசி ஹோல்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பின் தான் கிளைம் எழுப்ப முடியும். இப்பொழுது இந்த டிரெண்ட் எவ்வாறு மாறி உள்ளது என்பது பற்றி PolicyBazaar.com-ல் ஹெல்த் இன்சூரன்ஸ் ஹெட் ஆன திரு. கியாத்தி சவுத்ரி அவர்கள் பேசி உள்ளார். Traditionally, a policyholder could typically raise a claim only if he or she had been hospitalized and spent over 24 hours at the hospital. Listen to Khyati Choudhary, Business Head - Health Insurance at PolicyBazaar.com, talk about how this trend has changed.

12-04
11:56

இன்டிபெண்டன்ட் ஆன டேர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் மூலம் இல்லதரிசிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் - Giving homemakers their due with independent term insurance plans

இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்ட் ஓட இந்த எபிசோடில், பாலிசி பஜாரில் சிபிஓ ஆக இருக்கும் திரு.  சந்தோஷ் அகர்வால் அவர்கள், இந்தியாவின் ஃபர்ஸ்ட் கைன்ட் ஆஃப் புராடக்ட் ஆன, இல்லத்து அரசிகளுக்கான இன்டிபெண்டன்ட் ஆன டேர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் பற்றி பேசுகிறார். In the latest episode of the Insurance Insights Podcast, Santosh Agarwal, CBO, Life Insurance at Policybazaar, talks about independent Term insurance cover for homemakers -- a first-of-its-kind product in India

11-27
10:26

ஃபிட் ஆக இருப்பதற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு எவ்வாறு வெகுமதி வழங்குகிறது! - How health insurance rewards you for staying fit!

சித்தார்த் சிங்கால், ரெனியூவல் ஹெட் - ஹெல்த் இன்சூரன்ஸ், பாலிசி பஜார், வெல்னஸ் பெனிஃபிட் எவ்வாறு ஹெல்த் இன்சூரன்ஸை முழுமையானதாகவும் கன்ஸ்யூமர் சென்ட்ரிக் ஆக ஆக்கியுள்ளது என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்Siddharth Singhal, Head of Renewals - Health Insurance, Policybazaar talks about wellness benefits have made Health Insurance more comprehensive and consumer-centric

11-20
09:58

உங்கள் குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்திற்காக கணிசமான இன்வெஸ்ட்மென்ட் செய்தல் - Creating a sizeable corpus for your child's promising future

இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்டின் இந்த எபிசோடில், உங்கள் குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்திற்காக கணிசமான இன்வெஸ்ட்மென்ட் செய்வது பற்றி Policybazaar.com-ன் ஹெட் (இன்வெஸ்ட்மென்ட்) ஆன விவேக் ஜெயின் உடன் கலந்துரையாடி அறிந்து கொள்ளலாம். In this episode of Insurance Insights podcast, we spoke to Vivek Jain, Head, Investments at Policybazaar.com to discuss how to create a sizeable corpus for your child's bright future.

11-17
10:31

ஹெல்த் இன்சூரன்ஸ்-ன் மூலம் வயதானவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல் டிஸ்க்ரிப்ஷன் - Safeguarding the future of the elderly with health insurance

இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்டின் இந்த எபிசோடில், Policybazaar.com-ல் ஹெல்த் மற்றும் டிராவல் இன்சூரன்ஸ் ஹெட் ஆன அமித் சப்ராவுடன், வயதானவர்களின் எதிர்காலத்தை ஹெல்த் இன்சூரன்ஸ்-ன் மூலம் எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றி நாம் புரிந்து கொள்ளலாம். In the latest episode of Insurance Insights Podcast, we discuss how to safeguard the future of the elderly with health insurance with Amit Chhabra, Head, Health and Travel Insurance at Policybazaar.com

11-14
12:58

கார் இன்சூரன்ஸ் புதுப்பிப்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - Everything You Need To Know About Car Insurance Renewal

இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்டின் இந்த எபிசோடில், Policybazaar.com-ன் மோட்டார் இன்சூரன்ஸ் ஹெட் ஆன உத்பால் ராமன் ஷர்மாவுடன் சேர்ந்து கார் இன்சூரன்ஸ் புதுப்பிப்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.In this episode of Insurance Insights Podcast, we will discuss everything you need to know about car insurance renewal with Utpal Raman Sharma, Head, Motor Insurance, Policybazaar.com

10-21
10:56

கோவிட்-19 தொற்றின் மூன்று அலைகளுக்குப் பின் ஹெல்த் இன்சூரன்ஸ் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது - How Health Insurance has evolved after three waves of the Covid-19 pandemic

இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்டின் இந்த எபிசோடில், எங்கள் நிபுணர் அமித் சப்ரா, கோவிட்-19 தொற்றின் மூன்று அலைகளுக்குப் பின் ஹெல்த் இன்சூரன்ஸ் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது என்பதைப் பற்றி விளக்கியுள்ளார். In this episode of the Insurance Insights podcast, our expert Amit Chhabra talks about how Health Insurance has evolved after three waves of the Covid-19 pandemic

10-14
10:15

கார்ப்பரேட் இன்சூரன்ஸ்-ன் மாறிக் கொண்டே இருக்கும் டைனமிக்ஸைப் பற்றி புரிந்துகொள்க - Understanding the changing dynamics of corporate insurance

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை, கார்ப்பரேட் இன்சூரன்ஸ் என்பது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வழங்கக் கூடிய ஒரு வழக்கமான ஊழியர் பெனிஃபிட் ஆகவே பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில், இது அவசரகால நிதியாக மட்டும் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைத்  துணையாக மாறிவிட்டது. Until two years back, Corporate Insurance was largely  seen as a customary employee benefit offered by large corporates. In the past two years, it has made the essential shift from being an emergency fund to becoming a healthy lifestyle companion. 

10-07
16:02

இந்தியால இருக்க அம்மாக்கள் அவுங்க செலவுகளை மேனேஜ் செய்ய தயார்படுத்துதல் - Nurturing Indian mothers to take charge of their finances

எல்லாத்தையும் அசால்ட்டா ஹேண்டில் பண்ற திறமை அம்மாக்களுக்கு இருந்தாலும், ஒரு ஏரியால அவுங்க சார்ஜ் எடுத்துக்க மாட்டாங்க - அது பணத்த மேனேஜ் பண்றது தான். இப்படிபட்ட இன்சைட்ஸ் நம்ம கூட ஷேர் பண்ண, இன்னைக்கு நம்ம கூட http://Policybazaar.com ஓட லீகல் டிபார்ட்மெண்ட் ஹெட் ஆன தீப்தி ரஸ்தாகி இருக்காங்க.   While mothers can handle almost everything under the sun seamlessly, somehow there’s just one area that they don’t take charge of - managing money. To share some much-needed insights into financial literacy for women, we have with us today Deepti Rustagi, an exemplary mother who heads the Legal department at Policybazaar.com.  

09-30
07:32

இந்தியாவில் வாழும் ஒரு சராசரியான தந்தை வழங்கும் டாப் 5 இன்வெஸ்ட்மென்ட் ரகசியங்கள் - Top 5 investment secrets from an Indian father

 ஒரு அப்பாவுக்கு தனக்கு இருக்க உலக அறிவு அப்புறம் நிதி சார்ந்த நுணுக்கங்களை அவுங்க பசங்க கூட ஷேர் பண்றதுல தான் சந்தோஷம். அதனால, நாங்க எங்க லவ்லி லிசனர்ஸ்-க்கு அப்பா ரெக்கமண்ட் பண்ற இன்வெஸ்ட்மென்ட் டிப்ஸ் பத்தி வழங்க முடிவு எடுத்து இருக்கோம். பாலிசி பஜார்ல CBO-வா இருக்க தருண் மாத்தூர் இத பத்தி பேசுறத மறக்காம கேளுங்க!Every Father’s Day, many of us struggle to find the right gift for our dads. The only thing that makes fathers happy is sharing worldly wisdom and financial tips with their kids. This Father’s Day, we decided to get our lovely listeners a refresher on dad-recommended investment tips. Listen to Tarun Mathur, CBO at PolicyBazaar.com, talk about this!

09-23
16:24

இன்சூரன்ஸ்-ல் மெண்டல் ஹெல்த் கவரேஜுக்கான முக்கியத்துவம் - Our expert Khyati Choudhary, Product Head - Health Insurance talks about how the insurance industry has embraced mental health in the past few years

இதில் கடந்த சில வருடங்களில் இன்சூரன்ஸ் இண்டஸ்ட்ரி மெண்டல் ஹெல்த் அதாவது மன நலத்திற்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது பற்றி ஹெல்த் இன்சூரன்ஸ் பிராடக்ட் ஹெட் ஆன கியாத்தி சவுத்ரி விளக்குகிறார். Our expert Khyati Choudhary, Product Head - Health Insurance talks about how the insurance industry has embraced mental health in the past few years

09-16
12:16

கோவிட்-க்கு பின்னான உலகில், டிராவல் இன்சூரன்ஸ் தொடர்பான முழுமையான வழிகாட்டி - Your complete guide to travel insurance in the post-Covid world

இதில் ஒருத்தருக்கு சரியான டிராவல் இன்சூரன்ஸ் வெளிநாட்டில் இருக்கப்ப எப்படி பாதுகாப்பு அளிக்குது அப்படிங்கிறத பத்தி நம்ம பாலிசி பஜார்ல ஹெல்த் அண்ட் டிராவல் இன்சூரன்ஸ் ஓட ஹெட் ஆன மற்றும் எக்ஸ்பர்ட் ஆன அமித் சப்ரா விளக்குகிறார். Our expert Amit Chhabra, Head of Health and Travel Insurance at Policy bazaar, explains how the right travel insurance keeps you protected in a foreign land.

09-06
10:36

இந்தியாவில் டேர்ம் இன்சூரன்ஸ் வாங்குவது பற்றி ஒரு என்ஆர்ஐ தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - Everything NRIs need to know about buying term insurance in India

பொதுவாக என்ஆர்ஐ தனித்துவமான சூழ்நிலைய எதிர் கொள்வாங்க - இது, என்ன வந்தாலும் இந்தியா வந்த பின்ன அவுங்க குடும்பத்தோட எதிர் காலத்தை பாதுகாக்கிறதோட சம்பந்தப்பட்டது. இதுக்கு இந்தியால ஒரு டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பிளான் வாங்குறது தான் சிறந்தது. அதுவும் ஒரு என்.ஆர்.ஐ-க்கு முன்ப விட இப்போ எல்லா செயல்முறைகளும் எளிதாகிடிச்சு. இந்த பகுதில இத பத்தி நம்ம http://PolicyBazaar.com ஓட டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் ஹெட் ஆன சஜ்ஜா பிரவீன் சவுத்ரி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம். NRIs often face a unique dilemma - it’s to do with safeguarding their family’s future back in India come what may. Buying a term life insurance plan back in India is often the best method for this. And thankfully for NRIs this process has become easier than ever. Listen to Sajja Praveen Choudhary, who heads Term Life Insurance at PolicyBazaar.com, talk about this and more  

08-22
12:24

நீங்கள் மோட்டார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவதற்கான வழிகாட்டி - Your guide to buying motor insurance online

இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்டின் இந்த அத்தியாயத்தில், மோட்டார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவதன் நன்மைகள் குறித்து பாலிசி பஜார் டாட்காம் நிறுவனத்தின் மோட்டார் ரெனிவல் பிரிவின் தலைவர் அஷ்வினி தூபே அவர்களுடன் விவாதிக்கிறோம்.In this episode of the Insurance Insights podcast, we discuss the benefits of buying motor insurance online with Ashwini Dubey, Head, Motor Renewals at Policybazaar.com.

08-04
09:20

இந்த விடுமுறைக் காலத்தில் சரியான ட்ராவல் இன்சூரன்சுடன் பயணம் செய்யுங்கள் - Ride along with the right travel insurance this holiday season

இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்டின் சமீபத்திய அத்தியாயத்தில், சரியான ட்ராவல் இன்சூரன்ஸைத் தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து பாலிசி பஜார் டாட்காம் நிறுவனத்தின் ஹெல்த் மற்றும் ட்ராவல் இன்சூரன்ஸ் பிரிவின் தலைவர் அமித் சப்ரா அவர்களுடன் விவாதிக்கிறோம். In this episode of the Insurance Insights Podcast, we discuss how to choose the right travel insurance with Amit Chhabra, Head, Health and Travel Insurance at Policybazaar.com.

07-28
08:31

வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியாவில் முதலீடு- என்ஆர்ஐ-களுக்கு ஒரு சாதகமான வாய்ப்பு - - Investing in India’s growth story: A favorable opportunity for NRIs

இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்டின் இந்த அத்தியாயத்தில் பாலிசி பஜார் டாட்காம் நிறுவனத்தின் முதலீடுகள்  பிரிவுத் தலைவர் விவேக் ஜெயின் அவர்களுடன் என்ஆர்ஐ-கள் ஏன் இந்தியாவில் முதலீடுகள் செய்யவேண்டும் என்பது குறித்துப் பேசினோம்  In this episode of Insurance Insights Podcast, we spoke to Vivek Jain, Head, Investments at Policybazaar.com about why should NRIs invest in India. 

07-21
08:13

Recommend Channels