TAMIL TALKS (தமிழ் உரையாடல்) 😍

நான் நீயாய் இருக்க .. ஒரு நாளும் விரும்பவில்லை.. நான் நானாய் நதி போலே நடக்க .. நாழிகை எல்லாம் பறவையாய் பறக்க .. விழுந்த நொடியிலே மீண்டும் அருவியாய் பிறக்க .. இந்த வாழ்வை ஒவ்வொரு இழையிலும் துளித்துளியாய் குடிக்க.. மழையில் என் உடல் முழுதாய் நனைக்க .. சாகும் நிலையிலும் சாவை ரசிக்க .. நானே நானாய் முயல்கிறேன்..

VETRIMARAN ENUM ASURAN(R) வெற்றிமாறன் எனும் அசுரன்(ர்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெற்றி மாறன் சார்

09-04
59:45

Happy Birthday sana sir 🎂🎈🎈 wishes to music director santhosh Narayanan sir

Happy Birthday sana sir 🎂🎈🎈 wishes to music director santhosh Narayanan sir.his discography.

05-15
59:33

800 politics or vijaysethupathi into the politics

800 திரைப்படத்தின் தொடர்பான அரசியலும் எந்தன் விளக்கமும்

10-15
01:03:03

NEET எனும் கொலைகாரன்

நீட் தேர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அதை சுற்றி நடக்கும் அரசியல் அதனால் ஏற்படும் தற்கொலைகள் or கொலைகள்

09-12
10:40

Cricket ம் CSK ம்...

ஐபிஎல் 2020வது  என்னுடைய கருத்துக்கள் பெரும்பாலான CSK சார்ந்த கருத்துக்கள்..

09-03
19:56

Recommend Channels