TAMIL TALKS (தமிழ் உரையாடல்) 😍
Subscribed: 0Played: 2
Subscribe
© MANIKANDAN SANKARAN
Description
நான் நீயாய் இருக்க ..
ஒரு நாளும் விரும்பவில்லை..
நான் நானாய் நதி போலே நடக்க ..
நாழிகை எல்லாம் பறவையாய் பறக்க ..
விழுந்த நொடியிலே மீண்டும் அருவியாய் பிறக்க ..
இந்த வாழ்வை ஒவ்வொரு இழையிலும் துளித்துளியாய் குடிக்க..
மழையில் என் உடல் முழுதாய் நனைக்க ..
சாகும் நிலையிலும் சாவை ரசிக்க ..
நானே நானாய் முயல்கிறேன்..
ஒரு நாளும் விரும்பவில்லை..
நான் நானாய் நதி போலே நடக்க ..
நாழிகை எல்லாம் பறவையாய் பறக்க ..
விழுந்த நொடியிலே மீண்டும் அருவியாய் பிறக்க ..
இந்த வாழ்வை ஒவ்வொரு இழையிலும் துளித்துளியாய் குடிக்க..
மழையில் என் உடல் முழுதாய் நனைக்க ..
சாகும் நிலையிலும் சாவை ரசிக்க ..
நானே நானாய் முயல்கிறேன்..
7 Episodes
Reverse
Comments




