Tamil Cricket Podcast

தமிழில் கிரிக்கெட் பாட்காஸ்ட் உங்களை நம்பி வந்தேன் உங்களால் வாழ்ந்தேன் என்று இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்றது

இப்போட்டியில் யார் தனது திறமையின் மூலம் இந்திய அணி வெற்றி பெற வைத்தார்கள் என்பதை இந்த ஆடியோ பதிவின் நோக்கம் இந்த ஆடியோ பதிவை முழுவதும் கேட்டுவிட்டு இந்த ஆடியோ பதிவை பதிவிட்டது கரெக்டா என்பதை தவறாமல் கமெண்ட் செய்யுங்கள் மேலும் நடுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் அளியுங்கள் உங்களுக்குள் நான் எனக்குள் நீங்கள்

12-29
06:01

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் விமர்சனம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் தான் உங்கள் கிரிக்கெட் நண்பன் தமிழ் கிரிக்கெட் நண்பன் தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் நண்பன் ஆதரவு தாருங்கள் உங்களுக்காக நான் உங்களில் நான்

12-26
03:32

Ind vs Australia boxing day test Match

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவு பாக்ஸிங் டே போட்டி என்றால் என்ன என்பதை குறிக்கின்றது உங்களுடைய ஆதரவுக்கு நன்றி

12-25
01:24

Recommend Channels