இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களில் 81 பில்லியனர்கள் இந்த ஏழு இந்திய நகரங்களில் தான் உள்ளனர். எந்தெந்த நகரங்கள் என்று இந்த Podcast-ல் கேட்கலாம்.-Newssensetn
தனது வருங்கால துணை அல்லது நம்பிக்கையான தனது வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் நபர்களுடன் நீண்ட கால திட்டங்களைப் பற்றி விவாதிப்பது முக்கியமாகும்-Newssensetn
வெப்பமண்டல பகுதியில் இருக்கும் தீவு என்பதனால் இங்கு பல்லுயிர்தன்மைக்கும், கண்ணைப் பறிக்கும் இயற்கை வனப்புக்கும் பஞ்சமில்லை. ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் இலங்கைக்கு ஒரு டூர் செல்லலாமா?-Newssensetn
சில சமயங்களில், உடலுறவுக்கு பிறகு, தம்பதியினர் - இருவருமோ, அல்லது ஒருவரோ, சோகமாக உணர்வார்கள். இதனை மருத்துவ ரீதியாக Postcoital Dysphoria (PCD) என்று அழைக்கின்றனர். இந்த உணர்வு ஏற்பட என்ன காரணம், இதன் விளைவுகள் என்ன? தீர்வு என்ன? இந்த பதிவில் காணலாம்.-Newssensetn
கொஞ்ச நாட்களுக்கு நாம் டிரிப் பிளான் செய்கிறோமானால் இந்த 5 நாடுகளுக்கு சென்று தனித்துவமான அனுபவத்தை பெறலாம். குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகளை தற்போது காணலாம்.-Newssensetn
4 தளங்களை கொண்டிருக்கும் இந்த வீடுகளின் தரை தளத்தில் விருந்தினர் அறையும் மேல் தளத்தில் படுக்கையறையும் அமைந்துள்ளது. இங்கு உள்ள பெரிய ஜன்னல்கள் மூலம் சுத்தமான காற்றை நீங்கள் சுவாசிக்கலாம். அதோடு பறவைகளின் சத்தம் அமைதியான நதிகளின் ஒசையினையும் அனுபவிக்கலாம்.-Newssensetn
இந்த பதிவில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை என்பது பற்றி படித்து அறியலாம்.-Newssensetn
லட்சக்கணக்கான நட்சத்திரங்களை ரசிக்கத் தொடங்கியவர் இரவு வானை ஆராயத் தொடங்கியுள்ளார். நட்சத்திரங்களோடு அதிக நேரம் செலவிட்டதே மின்மினி பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சிக்கும் அழைத்துச் சென்றுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.-Newssensetn
இவரது புகழ் எட்டு திக்கிலும் பரவ, இவரை பின்தொடர்பவர்கள் அதிகரித்தனர். தொண்டு பணிகளை செய்யத்தொடங்கினார் பங்காரு அடிகளார்.Credits:Author - Keerthana R | Podcast Channel Executive - Prabhu Venkat P.
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடையே சோமசிலாவின் பிரபலத்தைப் பார்த்து, தெலுங்கானா சுற்றுலாத் துறை பார்வையாளர்களை தங்க வைப்பதற்காக பல ரிவர்ஃபிரண்ட் ரிசார்ட்டுகளை இயக்கி வருகிறது.-Newssensetn
தஞ்சை அரசன் எக்கோஜி, ஆற்காடு நவாபுகளான சந்தாசாகிப், முகமது அலி, ஆங்கிலேய படைத் தலைவர்களான ராபர்ட் கிளைவ், கேப்டன் டால்டன், கேப்டன் ஜிங்கன், கேப்டன் லாரன்ஸ், பிரெஞ்ச் படைத் தளபதிகளான டி ஆர்ட்னல், புஸ்ஸி, மைசூர் மராட்டிய தளபதி முராரிராவ், ஹைதர் அலி ஆகியோர் இந்த கோட்டையில் போர் புரிந்துள்ளனர்.-Newssensetn
2007ம் ஆண்டு ஒரு இரவில் இவரது வாழ்க்கைத் திரும்பியது. படகு வீட்டில் நண்பர்களுடன் அமர்ந்து தத்துவம் பேசிக்கொண்டிருந்தவருக்கு, பணம் தான் வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது எனப் புரியவந்திருக்கிறது.-Newssensetn
இங்குள்ள மக்களுக்கு நவீன கல்வியறிவு குறைவுதான். மருத்துவ வசதிகளும் பெரிதாக இல்லை. குடிசைகளில் தான் வாழ்கின்றனர். ஆனாலும் வறுமை என்பது என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அந்த அளவும் வளமான நாடு பப்புவா நியூ கினியா.-Newssensetn
யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என மூன்று மதத்தவருக்கும் ஆபிரகாம் முதல் தீர்கதரிசியாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டின் படி பால் என்பது ஆட்டின் பாலைக் குறிக்கும். தேன் என்பது சிலனைக் குறிக்கும்.-Newssensetn
இந்த ஹோட்டல் "இந்தியாவின் சிறந்த பாரம்பரிய ஹோட்டல்" என்று அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏழு முறை "உலக பயண விருதுகள்" மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் உலகின் முன்னணி பாரம்பரிய ஹோட்டலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.-Newssensetn
வெவ்வேறு நீளம், மற்றும் அளவிலான பாலி எத்திலீன் பைப்புகள் கொண்டு இந்த சீ ஆர்கன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு இந்த குழாய்கள், படிக்கட்டுகளுக்குள் புகுத்தப்பட்டுள்ளன. கடலலையும் காற்றும் இணைந்து எழும் ஒலியானது, விசில், பறவை சத்தம் என, வெவ்வேறு நாதங்களாக ஒலிக்கின்றன.-Newssensetn
மலை உச்சியில் இருக்கும் குக்கல் குகை, பருவகாலத்தில் மூடுபனியுடன் காட்சியளிக்கிறது. இந்த அழகிய காட்சி கொடைக்கானலில் தவிர்க்க முடியாத அனுபவமாக சுற்றுலா பயணிகளுக்கு இருக்கும். இந்த குகைகள் மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடியினரால் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.-Newssensetn
ஒரு பெரிய நீர்நிலைக்கு மத்தியில் பாலங்கள் கட்டப்பட்டிருக்கும், அந்த மிதக்கும் பாலங்கள் போன்டூன் பாலங்கள் (floating bridge) என்று அழைக்கப்படுகின்றன. அவை போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்டன.-Newssensetn
உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 16,000 க்கும் மேற்பட்ட பெண்களின் முடி துண்டுகள், அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு தகவல் போன்ற குறிப்புகளுடன் காணப்படுகிறது. இதுதான் தற்போது முடி அருங்காட்சியகமாக மாறியிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்திற்கு பின்னணியில் ஒரு அழகிய கதை உள்ளது.-Newssensetn
40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகவும் கலைஞரின் செல்லபிள்ளையாகவும் இருந்திருக்கிறார். இவரது மதிப்பு 65,000 கோடிக்கும் அதிகமென்றும், திமுகவின் வங்கியாகவே செயல்பட்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.-Newssensetn