Discover
Tamil Stories By Rejiya

Tamil Stories By Rejiya
Author: Rejiya
Subscribed: 5Played: 21Subscribe
Share
© Rejiya
Description
Vist My Site for More Audio Stories: https://tamilrejiya.com/
தமிழ் இலக்கியங்கள் மற்றும் சிறந்த புதினங்களில் இருந்து சிறு சிறு கதைகளை கேட்க எளிமையாக உங்ககளுக்கு கொடுப்பதே என் விருப்பம். அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்.
கதை சொல்றது உங்க ரெஜியா ...
Email: Rejiya16@gmail.com
Insta: Rejiya16
தமிழ் இலக்கியங்கள் மற்றும் சிறந்த புதினங்களில் இருந்து சிறு சிறு கதைகளை கேட்க எளிமையாக உங்ககளுக்கு கொடுப்பதே என் விருப்பம். அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்.
கதை சொல்றது உங்க ரெஜியா ...
Email: Rejiya16@gmail.com
Insta: Rejiya16
25 Episodes
Reverse
For More Tamil Audio Stories Please Visit: https://tamilrejiya.com/
Email: Rejiya16@gmail.com
Insta: rejiya16
---
நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்[1]; மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.
For More Tamil Audio Stories Please Visit: https://tamilrejiya.com/
Email: Rejiya16@gmail.com
Insta: rejiya16
---
ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான் . இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.
கதை சொல்றது உங்க ரெஜியா ....
Email: Rejiya16@gmail.com
Insta: rejiya16
---
கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார்.
இவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான். நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன.
கதை சொல்றது உங்க ரெஜியா ....
Email: Rejiya16@gmail.com
Insta: rejiya16
---
காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவர். திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர்.
உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்.
காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
கதை சொல்றது உங்க ரெஜியா ....
Email: Rejiya16@gmail.com
Insta: rejiya16
---
அதியமான்(அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன், சத்தியபுத்திரன் அதியன்) மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் தகடூர் இக்காலத்தில் பழை தருமபுரி என்னும் பெயருடன் தருமபுரி அருகே விளங்கி வருகிறது. இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள்.
அதிகமான பற்றி படிக்க...
கதை சொல்றது உங்க ரெஜியா ....
Email: Rejiya16@gmail.com
Insta: rejiya16
---
அதியமான்(அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன், சத்தியபுத்திரன் அதியன்) மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் தகடூர் இக்காலத்தில் பழை தருமபுரி என்னும் பெயருடன் தருமபுரி அருகே விளங்கி வருகிறது. இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள்.
அதிகமான பற்றி படிக்க...
கடையெழு வள்ளல்கள் : பேகன் வள்ளல்
கதை சொல்றது உங்க ரெஜியா ...
Email: rejiya16@gmail.com
Insta: rejiya16
பாரி வள்ளல் - பாகம் -2 : கடையெழு வள்ளல்கள்
கடையெழு வள்ளல்கள் : பாரி வள்ளல் - பாகம் -2
கதை சொல்றது உங்க ரெஜியா ...
Email: rejiya16@gmail.com
Insta: rejiya16
கடையெழு வள்ளல்கள் : பாரி வள்ளல் - பாகம் -1
கதை சொல்றது உங்க ரெஜியா ...
Email: rejiya16@gmail.com
Insta: rejiya16
கடையெழு வல்லகள் அறிமுகம்
கதை சொல்றது உங்க ரெஜியா ...
Rejiya16@gmail.com
Insta: rejiya16
அவசரத்துல ஒரு முடிவு எடுத்தா , அது நமக்கே வினையாக முடியும் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம் ....
கதை சொல்றது உங்க ரெஜியா ....
உண்மைதாங்க இதுபோல ஆளுங்க உங்க பக்கத்துலயும் இருப்பாங்க, அவங்ககிட்ட வாக்குவாதம் பண்ணி உங்க நேரத்தையும் மத்தவங்க நேரத்தையும் வீணாக்க வேண்டாம் ....
இந்த கதையில் வார போல இன்னும் நம்மை சுற்றி நிறைய போதனைகளும், மூட நம்பிக்கைகளும் இருக்கு . நாம தான் எது தேவை தேவை இல்லணு முடிவு பண்ணிகனும் ....
கதை சொல்றது உங்க ரெஜியா ....
கிணறு வாங்க போன இடத்துல இப்படியா ஆகணும் ????
கதை சொல்றது உங்க ரெஜியா ..
தண்ணீர் என்ன எப்படி இருக்கும்னு ஒரு குட்டி மீனுக்கு சந்தேகம் வந்துடுச்சி , அப்படி சந்தேகம் வந்தா உடனே தீத்துக்கனும்தானா .. ?? ஆதா தீத்துடலாம் வாங்க .....
கதை சொல்றது உங்க ரெஜியா ..`
கதை சொல்றது உங்க ரெஜியா ...
Email: Rejiya16@gmail.com
Insta: Rejiya16
கதை சொல்றது உங்க ரெஜியா ...
Email: Rejiya16@gmail.com
Insta: Rejiya16
கதை சொல்றது உங்க ரெஜியா ...
Email: Rejiya16@gmail.com
Insta: Rejiya16
கதை சொல்றது உங்க ரெஜியா ...
Email: Rejiya16@gmail.com
Insta: Rejiya16
கதை சொல்றது உங்க ரெஜியா
Email: Rejiya16@gmail.com
Insta: Rejiya16