The Book Addict

We, The Book Addict(s) are the young and ardent readers of books. Here we're starting an initiative that to pass the knowledge or ideas, which we got from the books. There are a lot of things on the way to delivered. Subscribe and keep in touch.

#5 கண்ணம்மா என் காதலி - பாரதியார் |குறிப்பிடம் தவறியது | Tamil Podcast | The Book Addict

கண்ணம்மா என் காதலி - குறிப்பிடம் தவறியது

02-17
04:35

#4 கண்ணம்மா என் காதலி - பாரதியார் | நாணிக் கண் புதைத்தல் | Tamil Podcast | The Book Addict

கண்ணம்மா என் காதலி - நாணிக் கண் புதைத்தல்

02-07
06:30

#3 கண்ணம்மா என் காதலி - பாரதியார் | முகத்திரை களைதல் | Tamil Podcast | The Book Addict

 கண்ணம்மா என் காதலி - முகத்திரை களைதல். 

01-27
03:55

#2 கண்ணம்மா என் காதலி - பாரதியார் | பின்னே வந்து நின்று கண் மறைத்தல் | Tamil Podcast | The Book Addict

கண்ணம்மா என் காதலி - பின்னே வந்து நின்று கண் மறைத்தல்.

01-18
05:00

#5 தம்பி | அணிலாடும் முன்றில் | Tamil Podcast | The Book Addict

"நான் மலர்ந்த தொப்புள் கொடியின் இன்னொரு பூ. என் உதிரத்தின் பங்காளி. வேற்றுருவன் ஆனாலும் என் மாற்றுருவன். நான் உண்ட மிச்சப் பாலின் ருசி அறிந்தவன். ஆதலால், என் பசி அறிந்தவன். என் நாணயத்தின் இன்னொரு பக்கம். துக்கத்தில் எனைத் தாங்கும் தூண். சக ஊன்!" Link to buy this book: அணிலாடும் முன்றில் - https://amzn.to/2XOnrUt

09-02
44:21

#4 அக்கா | அணிலாடும் முன்றில் | Tamil Podcast | The Book Addict

"கொலு வைக்கும் வீடுகளில் ஒரு குத்து சுண்டல் அதிகம் கிடைக்கும் என்று தங்கச்சி பாப்பாக்களை தூக்க முடியாமல் தூக்கி வரும் அக்கா குழந்தைகள்!"  Link to buy this book: அணிலாடும் முன்றில் - https://amzn.to/2XOnrUt

09-01
25:21

#3 அப்பா| அணிலாடும் முன்றில் | Tamil Podcast | The Book Addict

"என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான். முதிர்ந்த மரத்தின் வேர்களைப்போல் மண்ணில் ஊன்றவும்... பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும்..." Link to buy this book: அணிலாடும் முன்றில் - https://amzn.to/2XOnrUt

08-28
11:17

#2 அம்மா | அணிலாடும் முன்றில் | Tamil Podcast | The Book Addict

கொட்டிக்கிடக்கும் பிரியமெல்லாம் அம்மாக்களிடம் சொல்லாமலே வாடிப்போகின்றன. இன்னும் எத்தனை காலம் அம்மாக்கள் மீதான காதலை கட்டி வைக்கப் போகிறோம்? கொஞ்சம் அதையும் சொல்ல தைரியத்தை வரவழைத்துத் தான் பார்ப்போமே. அணிலாடும் முன்றில் - அம்மா Link to buy this book: அணிலாடும் முன்றில் - https://amzn.to/2XOnrUt

08-26
19:52

#1 பால்யத்திற்குத் திரும்புதல் | அணிலாடும் முன்றில் | Tamil Podcast | The Book Addict

மூடிக்கிடக்கும் உறவுகளின் கதவுகளை நோக்கி ஒரு பயணம். Link to buy this book:  அணிலாடும் முன்றில் - https://amzn.to/2XOnrUt

08-24
23:09

தீண்டி விலகிய கணம் | மனுஷ்ய புத்திரன்

தீண்டி விலகிய கணம் | மனுஷ்ய புத்திரன்

04-16
11:47

காதலே கதிமோட்சம் - யாத்திரி | Tamil Podcast | The Book Addict ft. Synthave Sivachandrathevan

காதலே கதிமோட்சம் - யாத்திரி | Tamil Podcast | The Book Addict ft. Synthave Sivachandrathevan

03-28
12:57

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் | பேச்சுலர் அறை | Tamil Podcast | The Book Addict

Presenting you the 7th episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் | பேச்சுலர் அறை - பா. விஜய்  Link to buy this book: பேச்சுலர் அறை - https://amzn.to/2WkwIn0

08-24
14:28

பாரசீக ரோஜா | தமிழுக்கு நிறம் உண்டு | Tamil Podcast | The Book Addict

Presenting you the 6th episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan. பாரசீக ரோஜா | தமிழுக்கு நிறம் உண்டு - வைரமுத்து  Link to buy this book: தமிழுக்கு நிறம் உண்டு: https://amzn.to/2UN4eBd

06-28
08:06

Power of the 10 Seconds | பத்து செகண்ட் முத்தம் | Tamil Podcast | The Book Addict

Presenting you the 4th episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan. | பத்து செகண்ட் முத்தம் - சுஜாதா Link to buy this book: பத்து செகண்ட் முத்தம் (Physical copy): https://amzn.to/3zsUKuM பத்து செகண்ட் முத்தம் (e-book): https://amzn.to/3wtQf0W

06-16
25:38

காதலர்களுக்கு சாவுண்டு காதலுக்கு சாவேது? | ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் | Tamil Podcast | The Book Addict

Presenting you the 3rd episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan. ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - வைரமுத்து Link to buy this book: ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - வைரமுத்து - https://www.amazon.in/Oru-Porkkalamum-Irandu-Pookkalum-Vairamuthu/dp/B016IIHXES

06-07
33:41

நிழலாடும் மர்மம் | மனிதனும் மர்மங்களும் | Tamil Podcast | The Book Addict

Presenting you the 5th episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan.  நிழலாடும் மர்மம் | மனிதனும் மர்மங்களும் - மதன் Link to buy this book: மனிதனும் மர்மங்களும்: https://amzn.to/3gHDpqr

06-21
18:14

Understanding the Opposite Gender | Men are from Mars Women are from Venus | Tamil Podcast | The Book Addict

Presenting you the 2nd episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan.  Here, briefing about Men are from Mars Women are from Venus written by John Gray. Link to buy this book:   Men are from Mars Women are from Venus (Tamil): https://amzn.to/3fVTiYY Men are from Mars Women are from Venus (English): https://amzn.to/3wEV33q

05-31
10:23

What do you believe? | The Power of your subconscious mind | The Book Addict | Tamil Podcast

Presenting you the 1st episode of The Book Addict ft. Synthave Sivachandrathevan.  Here, briefing about The Power of your subconscious mind written by Joseph Murphy. "Your subconscious mind can give you the independence of time and space. It can make you free of all pain and suffering. It can give you the answer to all problems, whatever they may be. There is a power and intelligence within you that far transcends your intellect, causing you to marvel at the wonder of it all. All these experiences cause you to rejoice and believe in the miracle-working powers of your own subconscious mind." - Dr. Joseph Murphy Link to buy this book:  The Power of your subconscious mind (Tamil): https://amzn.to/3vePJna The Power of your subconscious mind (English): https://amzn.to/3famJXX

05-24
12:58

Recommend Channels