உங்கள நீங்க bor அடிக்கம பாத்துக்கோங்க.. அப்பதா.. life bor அடிக்காது..
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக மாற்ற நான் தேர்வு செய்த சிறந்த வழி
நம்முடைய உறவுகள் நம் வாழ்க்கை பயணத்தில் ஒரு தூண்கள் அவ்வாறான உறவுகளை தக்கவைத்துக் கொண்டால் நம் கசப்பான பயணம் கூட இனிப்பாகும்
சின்ன சின்ன சந்தோஷங்களும் நினைவுகளும் தான் நம் பெரிய கவலைகளை மறக்கடிக்கும் என்று நம்புகிறேன்...
நண்பர்கள் மீது கொண்ட அன்பால் அவர்களது பெயருடன் உருவாக்க பட்ட ஒரு future brand Mahe and Friends இதிலிருந்து வரும் ஒவ்வொரு பதிவும் உங்களது நாளை திருவிழாவாக மாற்ற வருகிறது இது Houe Party - The Mahe and Friends Celebration உங்கள் சந்தோஷமே..! எங்கள் சாதனை...!!