DiscoverTimepass Me
Timepass Me
Claim Ownership

Timepass Me

Author: Timepass Me

Subscribed: 0Played: 0
Share

Description

இங்கு உங்களுடன் நிறைய விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்...உங்கள் சுந்தர்
32 Episodes
Reverse
நாம் ஆன்றாடாம் கடைபிடிக்கும் சம்பிரதாயங்களின் அர்த்தங்கள்
துபாயிலிருந்து சகோதரர் இளங்கோவனின் அழைப்பு மடல்
எங்கள் ஊர் தாத்தா அண்டா உருட்டி கிழவனின் வார்த்தைகள்
நாம் எத்தனையோ பழமொழிகளுக்கு இன்னும் விடை தெரியாமலே அதைப் பயன் படுத்திக்கிட்டு இருக்கோம்.
பழமொழிகளின் அர்த்தம் காண்போம்..
என் கல்லூரி தோழியைப் பற்றி ஓரிரு வரிகள்....
பாம்பு புற்றுக்கு பால் முட்டை வைக்கும் பழக்கம் வழக்கமானது ஏன்?
ஏன் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும்?
இந்த 7 விஷயங்களை நாம் கடை பிடித்தால் வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.
முற்காலத்தில் எல்லா வீடுகளிலும் வறட்டி தட்டும் பழக்கம் இருந்தது.ஆனால் இப்போது அதை வெறும் வார்த்தைகளில் மட்டுமே கேட்க முடிகிறது.அந்த வறட்டியில் எவ்வளவு அறிவியல் உண்மைகள் உள்ளது..
இரண்டு பாம்புகள் பின்னிக் கொண்டிருப்பது போன்ற குறியீடே சர்ப்பக்குறியீடு ஆகும்
இன்னும் எவ்வளவோ யம்பிரதாயங்களை நாம் பின்பற்றி வருகிறோம்,ஆனால் அதன் அர்த்தம் தான் நமக்கு தெரிவதில்லை..
முகக்கவசத்தால் நாம் இழந்தது ஏராளம்
முதன் முதலாக உங்களுடன் அறிமுகம்
கல்லறை வாசகங்களில் சிலவற்றை உங்கள் காதுகளுக்கு விருந்தாக்குகிறேன்
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய " சிதையைக் காட்டிலும் கவலை கொடூரமானது"என்ற வரிகளின் விளக்கம் பார்ப்போம்.
குப்பை பொறுக்கும் தொழிலாளிக்கு குப்பையில் கிடைப்பதெல்லாம் மாணிக்கங்கள் தான்.
பெண்கள் சுமப்பது போலவே !ஆண்களும் ஒரு வகையில் சுமக்கத்தான் செய்கிறார்கள் ..தங்களது முதல் காதலின் தோல்வியை!
பூனை குறுக்கே வந்தால் அபசகுனமாக நாம் நினைக்கிறோம் ஆனால் அதன் காரணம் வேறு...
நம் நாட்டு பாரம்பரிய முறைகள் எத்தனையோ நாம் தவறாக பயன்படுத்தி வருகிறோம்!அதில் இதுவும் ஒன்று...
loading
Comments