சிவகங்கையிலிருக்கும் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளும், அவை சுத்தம் செய்யும் விதமும்.
பாலா பறவைகளையும் மீன்களையும் அடைத்து வைத்து வளர்ப்பது அம்மாவுக்கு விருப்பமே இல்லை. கொரோனா Lockdown ல் பாலா என்ன செய்கிறான்னு கதையில கேளுங்க...
பவளப்பாறைகளையும் நட்சத்திர மீன்களையும் கடத்தும் நபர்களை நீலன் தன் நண்பர்களோடு சேர்ந்து பிடிக்கிறான்.