DiscoverVelicham Undagattum
Velicham Undagattum
Claim Ownership

Velicham Undagattum

Author: velicham undagattum

Subscribed: 0Played: 0
Share

Description

Come, let's read the Bible together.
வாருங்கள் வார்த்தையை படிக்கலாம்.
படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம்.
அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம் வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும்.
இலையுதிரா மரம் போல நாம் கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம்.
அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட.

வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக.
25 Episodes
Reverse
Eph 2 20. அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; 21. அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; 22. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள். 19 So then ye are no more strangers and sojourners, but ye are fellow-citizens with the saints, and of the household of God, 20 being built upon the foundation of the apostles and prophets, Christ Jesus himself being the chief corner stone; 21 in whom each several building, fitly framed together, groweth into a holy [g]temple in the Lord; 22 in whom ye also are builded together [h]for a habitation of God in the Spirit.
1 The Message I can’t believe how you waver—how easily you have turned traitor to him who called you by the grace of Christ by embracing an alternative message! It is not a minor variation, you know; it is completely other, an alien message, a no-message, a lie about God. 2 What Is Central? 21 Is it not clear to you that to go back to that old rule-keeping, peer-pleasing religion would be an abandonment of everything personal and free in my relationship with God? I refuse to do that, to repudiate God’s grace. If a living relationship with God could come by rule-keeping, then Christ died unnecessarily. 3 Trust in Christ, Not the Law · In Christ’s Family You crazy Galatians! Did someone put a spell on you? In Christ’s family, there can be no division into Jew and non-Jew, slave and free, male and female. Among us you are all equal. That is, we are all in a common relationship with Jesus Christ. Also, since you are Christ’s family, then you are Abraham’s famous “descendant,” heirs according to the covenant promises. 4 Abba! Father! You can tell for sure that you are now fully adopted as his own children because God sent the Spirit of his Son into our lives crying out, “Papa! Father!” Doesn’t that privilege of intimate conversation with God make it plain that you are not a slave, but a child? And if you are a child, you’re also an heir, with complete access to the inheritance. 5 The Life of Freedom Christ has set us free to live a free life. So take your stand! Never again let anyone put a harness of slavery on you. 6 Nothing but the Cross Live creatively, friends. If someone falls into sin, forgivingly restore him, saving your critical comments for yourself. You might be needing forgiveness before the day’s out.
Listen to Tamil Audio Bible - கலாத்தியர் 01 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்!
During the unfair trial, no one knew they were trying God himself.  When they sentenced him to death, they didn't know they were killing the savior of the world.  After he died, they didn't remember his words about the resurrection.  Even after he appeared unto them, Thomas couldn't believe till he saw Him in the flesh.  Even after seeing him, they decided to take up fishing because they didn't know the scope and plan of God's vision. 
John 18:38  ‘What is truth?’ retorted Pilate. With this he went out again to the Jews gathered there and said, ‘I find no basis for a charge against him.
நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
Disciple, servant or friend?
Thomas said, 'we don't know where you are going.' 5. தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். 6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். 'Show us the Father.' 8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? 10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். 11. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். You will do greater works than these. 12. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். 13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். 14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். 15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
எதற்காக இயேசு வந்தார்? அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். 45. என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். 46. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். 47. ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். Walk in the Light 44 Then Jesus cried out and said, “He who believes in Me, believes not in Me but in Him who sent Me. 45 And he who sees Me sees Him who sent Me. 46 I have come as a light into the world, that whoever believes in Me should not abide in darkness. 47 And if anyone hears My words and does not [g]believe, I do not judge him; for I did not come to judge the world but to save the world. 48 He who rejects Me, and does not receive My words, has that which judges him—the word that I have spoken will judge him in the last day. 49 For I have not spoken on My own authority; but the Father who sent Me gave Me a command, what I should say and what I should speak. 50 And I know that His command is everlasting life. Therefore, whatever I speak, just as the Father has told Me, so I speak.”
 John 11 - Tamil Audio Bible  Jesus and Death, the Last Enemy Jesus said to her, “Your brother will rise again.” Martha said to Him, “I know that he will rise again in the resurrection at the last day.” Jesus said to her, “I am the resurrection and the life. He who believes in Me, though he may die, he shall live. 26 And whoever lives and believes in Me shall never die. Do you believe this?” She said to Him, “Yes, Lord, I believe that You are the Christ, the Son of God, who is to come into the world.” யோவான் 11 அதிகாரம் 21. மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். 22. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். 23. இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். 24. அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். 25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். 27. அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
பரிபூரண அன்பு! திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். John Chapter 10 http://www.tamil-bible.com/lookup.php?Book=John&Chapter=10
இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். John Chapter 9 வெளிச்சம் உண்டாகட்டும்' ஆம்,  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகட்டும். வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம். அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை  வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம்  வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும். இலையுதிரா மரம் போல நாம்  கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம். அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட. வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக. வெளிச்சம் உண்டாகட்டும்!
John Chapter 8 வெளிச்சம் உண்டாகட்டும்' ஆம்,  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகட்டும். வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம். அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை  வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம்  வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும். இலையுதிரா மரம் போல நாம்  கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம். அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட. வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக. வெளிச்சம் உண்டாகட்டும்! 28.ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். 29. என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். 30. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.  யோவான் 7 :16,17  John Chapter 7 வெளிச்சம் உண்டாகட்டும்' ஆம்,  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகட்டும். வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம். அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை  வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம்  வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும். இலையுதிரா மரம் போல நாம்  கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம். அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட. வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக. வெளிச்சம் உண்டாகட்டும்!
John Chapter 5 வெளிச்சம் உண்டாகட்டும்' ஆம்,  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகட்டும். வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம். அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை  வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம்  வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும். இலையுதிரா மரம் போல நாம்  கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம். அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட. வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக. வெளிச்சம் உண்டாகட்டும்!
John Chapter 4 வெளிச்சம் உண்டாகட்டும்' ஆம்,  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகட்டும். வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம். அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை  வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம்  வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும். இலையுதிரா மரம் போல நாம்  கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம். அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட. வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக. வெளிச்சம் உண்டாகட்டும்!
John Chapter 3 'வெளிச்சம் உண்டாகட்டும்' ஆம்,  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகட்டும். வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம். அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை  வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம்  வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும். இலையுதிரா மரம் போல நாம்  கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம். அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட. வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக. வெளிச்சம் உண்டாகட்டும்!
John Chapter 2 'வெளிச்சம் உண்டாகட்டும்' ஆம்,  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகட்டும். வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம். அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை  வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம்  வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும். இலையுதிரா மரம் போல நாம்  கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம். அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட. வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக. வெளிச்சம் உண்டாகட்டும்!
'வெளிச்சம் உண்டாகட்டும்'  ஆம்,  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகட்டும்.  வாருங்கள் வார்த்தையை படிக்கலாம்.  படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம். அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை  வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம்  வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும்.  இலையுதிரா மரம் போல நாம்  கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம். அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட.  வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக. வெளிச்சம் உண்டாகட்டும்!
சங்கீதம் 103 அதிகாரம்  கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது. கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.
loading
Comments