DiscoverVidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect
Author: American Tamil Radio
Subscribed: 75Played: 362Subscribe
Share
© American Tamil Radio
Description
Vidukadai: Investigative Journalism episodes where International Politics, Current Affairs and Cultural Activities are discussed and debated. Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
196 Episodes
Reverse
Kindanum Veenanum - Noolal Ezhuvom Ep 98, originally aired on July 19, 2022 by American Tamil Radio
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
வேட்டையாடச் சென்ற இளைஞன் ஒருவன் ஒரு இளம்பெண்ணைப் பார்க்கிறான். அவள் அழகைக் கண்டு அவன் மயங்குகிறான். அவனும் அவளும் தங்கள் பாரவையைப் பரிமாறிக்கொண்டு தங்கள் காதலைக் குறிப்பால் அறிந்துகொள்கிறார்கள். இருவரும் தனித்துக் கூடி இன்பம் அனுபவிக்கிறார்கள். கூடி மகிழ்ந்த காதலன், அந்தப் பெண்ணின் அழகைப் பாராட்டுகிறான். இருவரும் தங்கள் காதலின் சிறப்பை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள். பின்னர் அந்தப் பெண்ணின் காதல் அவளுடைய தாய்க்குத் தெரிய வந்தது. அதனால், அவள் வீட்டைவிட்டு வெளியே போய் தன் காதலனைச் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. சந்திக்க முடியாததால் அந்தக் காதலனும் காதலியும் தங்கள் நாணத்தைவிட்டு மிகுந்த வருத்தம் அடைகிறார்கள். அவர்களுடைய காதலைப் பற்றிய செய்தி ஊராருக்குத் தெரியவந்தது. ஊரார் அந்தக் காதலர்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். அந்த இழிவான சொற்களால் காதலர்கள் வருத்தம் அடைந்தாலும், பிறருடைய பழிச்சொற்களால் அவர்களுக்குத் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
A young man went hunting. There he saw a young, beautiful girl. He was mesmerized by her beauty. The young man and the girl looked at each other. They fell in love at once. The next day, the young man goes to the same location where he saw the beautiful girl hoping that she might come there. As he expected, she was there. They met and enjoyed each other’s company. When it became dark, they parted. On his way home, the young man reminisces his meeting with the young girl and recalls every aspect of her beauty. They meet a few times again. The girl’s mother suspects that her daughter might be in love with someone. So, she tells her daughter not to leave home. So, the young man is unable to meet his beloved. The village people come to know about the love affair between the young man and the girl and begin to gossip about them. The gossip of the village people is bitter-sweet to the lovers. Although they are upset about the gossip, they are also happy about the gossip. They feel that the gossip will help them to get married.
This program was published in American Tamil Media, ATR Thirukkural Sinthanaikal on Jun 17, 2021
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Aruljothi Muralidharan interviews Kuna Kaviyalahan on behalf of American Tamil Media's Padaippaalar Ulakam program on the title "போர்நிலம் பேசிய நெருக்கடிகளும் பெறுமானங்களும்"
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Megala Ramamourthy talks about Me. Ve.Venugopala Pillai (மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை), famously known as, “The grandfather of Tamil Grammar (தமிழ் இலக்கணத் தாத்தா).” He published many Tamil grammar and literature books flawlessly. Published by American Tamil Media, ATR Arivom Arignarkalai on May 12, 2021
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
வள்ளுவர் பார்வையில் நட்பு:
மனிதன் மற்றவர்களோடு கூடி வாழும் இயல்பும் அன்பும் உடையவன். ஒருவன் தன் உறவினர்களோடும் மற்றவர்களோடும் அன்பாகப் பழகுவதைப் பார்ப்பவர்களுக்கு அவனோடு பழகவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். அந்த ஆர்வத்தால் அவர்களுக்கும் அவனுக்கும்
இடையே நட்பு உண்டாகும். நன்கு ஆராய்ந்த பின்னர்தான் ஒருவரை நண்பராக்கிக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து. எவ்வளவு ஆராய்ந்தாலும், சில சமயங்களில், ஒருவர் நல்லவரா அல்லது தீயவரா என்று கண்டுபிடிக்க முடியாது. சில காலம் பழகிய பின்னர்தான் ஒருவர் நல்லவரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நண்பராக இருப்பவர் தீயவர் என்று தெரிந்தவுடன், அவருடன் உள்ள நட்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால், அந்த நட்பிலிருந்து விலக வேண்டும். சில சூழ்நிலைகளில், பகைவர்கள் நண்பர்களைப்போல் நடிக்கலாம். அத்தகைய நட்பில், உள்ளத்தில் ஒற்றுமை இல்லாததால் அதைக் கூடா நட்பு என்கிறார் வள்ளுவர். கூடா நட்பில், நாமும் நண்பர்களைப்போல் நடித்து உள்ளத்தில் நட்புக்கொள்ளாமல் அவர்களோடு உள்ள நட்பை நீக்கிவிட வேண்டும். தனிமனிதர்களுக்கு எப்படி நட்பு தேவையோ, அதுபோல் நாடுகளுக்கும் நட்பு தேவை.
Human beings are capable of loving other human beings and establishing social relationships
with them. When people see a person showing love towards others, even those who are not
associated with him would like to develop his friendship. Valluvar is of the opinion that one
should develop friendships with people only after carefully analyzing their character. No matter
how much analysis is done, sometimes, one cannot find out the true nature of others. Only
after moving for a while, can one know the true character of his friends. Once one knows that a
friend does not have desirable qualities, Valluvar calls friendship with him as bad friendship. If
possible, one should withdraw from or terminate such friendships. In some situations, enemies
may pretend to be friends. Valluvar calls it undesirable friendship because there is no unity in
the heart. In such cases, one should pretend like friends and end the friendship with such
people. Just as individuals need friendship, nations also need friendships with other nations.
Published by American Tamil Media, ATR Thirukkural Sinthanaikal on Apr 22, 2021
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Tamil Enthusiast Mr. V.S. Babu from Chicago is interviewed by Mr. Thillaikumaran for American Tamil Media
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
அண்டவியல் நிபுணரும், மாபெரும் ஆய்வாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) பற்றி பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி அவர்களின் உரை.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
திட்டமிடுதலைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களை முந்தைய சொற்பொழிவில் பார்த்தோம். இந்தச் சொற்பொழிவில்,
மேலாண்மையில் அடங்கிய, கட்டமைத்தல், பணியமர்த்தல், நெறிப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளைப் பற்றி வள்ளுவர்
கூறும் கருத்துக்களை இப்பொழுது பார்ப்போம். மேலாண்மையைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்கள் காலம் நாடு ஆகிய ஆகிய
எல்லைகளைக் கடந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்கு வழிகாட்டுகின்றன என்பது, ”வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று கூறிய பாரதியின் கூற்றை உறுதிப்படுத்துகிறது.
In the previous lecture, Valluvar’s ideas regarding planning was discussed. In this lecture, we
will discuss Valluvar’s ideas regarding the other tasks of management viz., organizing, staffing,
directing, and controlling. Valluvar's views on management transcend the boundaries of time
and nation and still helps all of us . This confirms Bharathiar's claim that "The fact that Valluvar
was from Tamil Nadu has helped Tamil Nadu to gain great glory."
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
அறத்துப்பாலில் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய அறங்களைக் கூறிய வள்ளுவர், பொருட்பாலில் முதல் இருபத்தி ஐந்து அதிகாரங்களில் ஒரு மன்னனுக்குத் தேவையான பண்புகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறார். தலைவர்கள் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சி, அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சாமல், அறத்தோடும், விவேகத்தோடும்கூடிய வீரமும் துணிவும் உடையவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் ஊக்கத்தோடு, சோம்பலும் மறதியும் இன்றிக் காலம் தாழ்த்தாமல் பணியாற்ற வேண்டும். அவர்கள் கல்வியாலும் கேள்வியாலும் அறியவேண்டியவற்றை அறிந்து, தம் அனுபவத்தையும் மனத்தில்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். மற்றும், தலைவர்கள் தம்மைவிட அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோரைத் துணையாகக்கொண்டு, சிறியோரடு சேராமல், தம் சுற்றத்தாரோடு அன்போடு பழகி அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். தலைவர்கள் தாராளகுணத்தோடும் இரக்கத்தோடும் ஈகையிலும் கொடையிலும் சிறந்து விளங்க வேண்டும். மேலும், அவர்கள் காட்சிக்கு எளியவர்களாக, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் பேசி, இடித்துரைப்போர் கூறுவனவற்றைப் பொறுமையோடு கேட்கும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும். இடுக்கண்களைக் கண்டு மனம் தளராமல் விடாமுயற்சியோடு துணிந்து செயல்பட வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் முடியாட்சிக் காலத்தில் மன்னனுக்காக, வள்ளுவர் தலைமைப் பண்புகளைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் இன்றைய குடியாட்சிக் காலத்திலும், ஆட்சி செய்பவர்களுக்கும், நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஏற்றவையாக உள்ளன என்பது எண்ணி எண்ணி வியக்கத் தக்கது. Brief Description Valluvar discusses righteousness in the first Section of his book, Thirukkural. In the first 25 Chapters of the next Section on Wealth, he discusses how a ruler should rule his country and what qualities he should possess to be an effective leader. The leader should be bold and courageous, and at the same time, his bravery should be tempered by discretion. He should act with enthusiasm and without sloth and forgetfulness. He should be well educated and make decisions based on his knowledge and wisdom. He should consult with elders with more experience and wisdom. He should keep the company of wise and virtuous people and avoid the company of undesirable people. He should be generous and practice charity and donate liberally to deserving artists and scholars. He should be easily accessible to his people, and he should use kind words when dealing with people. When his advisors criticize him, he should listen to their criticism and act according to their advice. Finally, he should overcome all obstacles and persevere in his actions relentlessly. It is indeed remarkable that these ideas of Valluvar on leadership are still valid even after two thousand years. #அஞ்சாமை, #ஈகை, #அறிவு, #ஊக்கம், #தூங்காமை, #கல்வி, #துணிவுடைமை, #அறம், #மறம், #காட்சிக்கு எளியன், #கடுஞ்சொல்லன் அல்லன், #இன்சொல், #செவிகைப்பச் சொல்பொருத்தல், #கொடை, #அளி, #விடாமுயற்சி, #பொச்சாவாமை, #மடியின்மை, #இடுக்கண் அழியாமை, #கண்ணோட்டம், #பெரியோரைத் துணைக்கோடல், #சிற்றினம் சேராமை, #சுற்றம்தழால், #courage, #charity, #knowledge, #energy, #alertness, #learning, #bravery, #virtue, #valor, #easily accessible to his people, #not using harsh words, #speaking kind words, #listening to bitter criticism, #generosity, #graciousness, #persistence, #avoiding arrogant, #thoughtlessness, #not being lazy, #unperturbed under difficulties, #gracious, #compassion, #friendship of the wise, #avoiding the company of undesirable people, #cherishing one’s his associates American Tamil Media, ATR Thirukkural Sinthanaikal Epi 24 uploaded on Feb 12, 2021.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
ஒருவனுடைய சொல்லாற்றல் அவனுடைய மற்ற ஆற்றல்களைவிட வலிமையான ஆற்றல். சொல்லாற்றலைப் பற்றி ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களைக் கூறிய கிரேக்கத் தத்துவஞானிகளைப்போல், வள்ளுவரும் சொல்லாற்றலைப் பற்றி தன்னுடைய அரிய கருத்துக்களைக் கூறியுள்ளார். சொல்லாற்றலைப் பற்றிய வள்ளுவரின் கருத்துக்களை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய அதிகாரங்களில் காணலாம். ஆக்கமும் கேடும் சொல்லால் வருதலால் சொல்லில் தவறு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். அவையில் பேசுவதற்கு அஞ்சுபவர்கள் பலர். ஆனால், கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் அஞ்சாமல், தங்கள் கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதும், அவ்வாறு பகிர்ந்துகொள்ளத் தெரியாதவர்கள் மணமில்லாத மலர்களைப் போன்றவர்கள் என்பதும் வள்ளுவரின் கருத்து. ஒரு அவையில் பேசும்பொழுது, அவையில் இருப்போரின் தன்மையை அறிந்து அதற்கேப்பப் பேச வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். ஒருவருடைய பேச்சு, கேட்பவர்களைக் கவர்வதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்பும் வகையிலும் இருக்கு வேண்டும் என்று வள்ளுவர் அறிவுரை கூறுகிறார். ஒரு அவையில் பேசும்பொழுது, சுருங்கச் சொல்லி விளங்கவைக்க வேண்டும் என்ற கருத்தையும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். வள்ளுவர் கூறும் சொல்லாற்றலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா.
Valluvar also has expressed his scholarly opinions on rhetoric. Valluvar says that since speech can result in advantages and disadvantages to the speaker, one should take great care in preparing one's speech. Many are afraid to address an audience. But, Valluvar believes that those who excel in knowledge should share their knowledge with others without fear. Despite their scholarly knowledge, if someone is incapable of sharing their ideas with an audience, they are like flowers without fragrance. Valluvar also says that when one speaks in a forum, one should know his audience and adjust the presentation's subject matter and style to suit the audience. Valluvar advises that one's speech should be such as to captivate the audience, and it should be such that those who could not be present to listen to the address should wish that they had heard the speech. Valluvar also emphasizes the need to be brief and clearly explain the ideas when speaking in a forum. Former Chief Minister of Tamil Nadu, Mr. C.N. Annaduarai was an exemplary public speaker who had all the qualities of an outstanding orator.
American Tamil Media, ATR Thirukkural Sinthanaikal uploaded on Mar 27, 2021
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Dr. Saroja Ilangovan and Dr. Soma Ilangovan in Seyarkariya Seithor interviewed by Mrs. Jeya Maran for American Tamil Media. #Seyarkariya_Seithor #ATR #AmericanTamilRadio #AmericanTamilmedia
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Vidukadai_ Will & Trust_அமெரிக்காவில் உங்கள் குடும்பத்தையும் உடமைகளையும் பாதுகாப்பது எப்படி!
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Thirukkural conference 2024 Chicago|உலகத் திருக்குறள் மகாநாடு_விடுகதை
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
A recap of 2022 of major political, social, sports events. Presented by Roopan Jeganathan, Mani Kumaran and Jeyabalan Sundaravelu. American Tamil Media (ATM) is registered as a nonprofit organization in 2018, in the state of California. ATM is an IRS approved 501(c)(3) charitable organization. Donations made to ATM is tax exempt from federal government (IRS).
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Rocketry: The Nambi Effect is an upcoming Indian biographical drama film based on the life of Nambi Narayanan, a former scientist and aerospace engineer of the Indian Space Research Organization.
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with Actor R. Madhavan on this episode.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets wit Dr. Raguraj in discussing the COVID19 & Kids. The discussion goes on preventive methodologies, psychological affects in kids and how parents could help.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with group of experts in discussing the Ukraine & Russia war.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with the Sri Lankan Poet, Autor and Media Personality Mr. Teebachelvan.
On this interview Theeban discuss his background, his work on his novel's - Payangarvathi and Nadukal.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets Iwith Broadcaster & Author Kanna. Piraba on his new book about the Legendary singer S.P. Balasubramaiyam.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with Datuk Seri M Saravanan, Hon’ble Minister for Human Resources, Govt. of Malaysia.
Son of a rubber-tapper labor in the Malaysian plantations, he now, as the country’s HR Minister, is spearheading the effort to abolish forced labor and workplace abuse of local and foreign workers in Malaysia as part of his ministerial priorities. In this episode he talks about his political journey, his takeaways from the US meetings, why youngsters should come into politics and how you could invest in Malaysia.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Comments
Top Podcasts
The Best New Comedy Podcast Right Now – June 2024The Best News Podcast Right Now – June 2024The Best New Business Podcast Right Now – June 2024The Best New Sports Podcast Right Now – June 2024The Best New True Crime Podcast Right Now – June 2024The Best New Joe Rogan Experience Podcast Right Now – June 20The Best New Dan Bongino Show Podcast Right Now – June 20The Best New Mark Levin Podcast – June 2024
United States