Vikatan News update | Tamil News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Ram Mohan Naidu : 36 வயதில் நாட்டின் இளம் மத்திய அமைச்சர் - யார் இந்த ராம் மோகன் நாயுடு? | News - 10/06/2024

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை.-Vikatan News Podcast

06-10
02:01

அஸ்திவாரம் போட்ட வேலுமணி! - மீண்டும் உருவாகிறதா அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி?! |News - 08/06/2024

பாஜக-வுடான கூட்டணியால்தான் ஆட்சியை இழந்தோம் என்று சொல்லி வந்த அதிமுக தலைவர்கள், தற்போது கூட்டணியாக இருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இது முறிந்த கூட்டணியை ஒட்டவைக்கும் முயற்சிதான் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.-Vikatan News Podcast

06-08
03:28

Cringe Talk - 05 | PM, MP Salary?!

Ippo thaan suda suda 'Makkalavai Therthal' mudivugal vanthuruku. Ini aduthu Pathavi erpu, adhu, ithu nu konja naal paraparappave irukum. Apdi Parliament Pogara PM, Mp Sambalam pathi therinjukalam Vaanga...Credits:Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.

06-07
04:13

Annamalai: 2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை செயல்பாடு எப்படி?! | News - 07/06/2024

2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை குறித்து செயல்பாடு ஓர் அலசல்-Vikatan News Podcast

06-07
03:13

பாஜக: பொய்த்துப்போன `பெரும்பான்மை' கனவு... மோடியைப் புறக்கணித்ததா இந்தியா? | News - 06/06/2024

‘யாராலும் வீழ்த்த முடியாதவர்’, ‘விஷ்வ குரு’ என்றும் பா.ஜ.க-வினரால் புகழப்படும் பிரதமர் மோடி படு தீவிரமாக பிரசாரம் செய்தாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு பலம் கிடைக்கவில்லை.-Vikatan News Podcast

06-06
03:55

நாடாளுமன்ற தேர்தலில் 8.2% வாக்குகள்... மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர்! | Tamil News

12க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகளை கடந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க-வை விட அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது.-Vikatan News Podcast

06-05
02:11

'சட்டப்பேரவையும் போச்சு... நாடாளுமன்றமும் போச்சு?!' - கலங்கும் சந்திரசேகர ராவ் | Election Result 2024| News - 04/06/2024

சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவால் அதிர்ச்சியை சந்தித்து இருக்கிறார் சந்திரசேகர ராவ்!-Vikatan News Podcast

06-04
02:31

Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்! | News - 03/06/2024

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், எந்த கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும் என `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு' முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன.-Vikatan News Podcast

06-03
08:30

Cringe Talk - 04 Aeroplane Ragasiyangal

'Aeroplane la poga poringala?', 'Aeroplane la poganum nu romba aasaiya?' - ethuva irunthalum Aeroplane pogumpothu kandippa itha saptu paarunga Nanba Nanbiz. Vera level la irukkumam. Ithuku ennoda Advance Happy Journey and Happy FOOD:)

06-01
05:00

ஆப்பிள் தேசத்தில் வெல்வாரா கங்கனா ரனாவத்? - ஆட்சியை முடிவுசெய்யும் ஆறு தொகுதிகள் என்னவாகும்? | News - 30/05/2024

ஆட்சியைத் தக்கவைக்க 35 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது காங்கிரஸுக்கு 34 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள்.-Vikatan News Podcast

05-30
04:36

'அதிமுக, ஜெயலலிதா, இந்துத்துவா..!' - அண்ணாமலை அரசியலின் பின்னணி என்ன?! | News - 29/05/2024

"ஏழை, எளியவர்களுக்கு அம்மாவாக, அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் ஜெயலலிதா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது" - சசிகலா-Vikatan News Podcast

05-29
05:52

`வன்மத்தைக் கக்குகிறார்கள்; ஜூன் 4-ல் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!’ - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் | News - 27/05/2024

``சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள்.” - ஸ்டாலின்-Vikatan News Podcast

05-27
04:49

`விஜய்யுடன் கூட்டணி’ - விரும்பும் சீமான்(?) விரும்பாத நா.த.க நிர்வாகிகள்! | News - 26/05/2024

``அண்ணன் சீமானின் தலைமையை ஏற்கும் கட்சியோடுதான் நாம் கூட்டணி வைக்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு” - நா.த.க நிர்வாகிகள்-Vikatan News Podcast

05-26
04:02

Cringe Talk - 03

Intha season ai Veyyil season...Mazhai season nu solrathavida SPORTS SEASON nu solrathu than seriya irukum...athoda chinna summary than intha podcast.CreditsHost: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.

05-25
03:25

‘மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழல்..!’ - குற்றச்சாட்டும், பாஜக பதிலும்(?) | News - 24/05/2024

இன்னும் இரண்டு கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மோடி - அதானி கூட்டணியின் நிலக்கரி ஊழல் அம்பலமாகியிருக்கிறது’ என்று அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார் ராகுல் காந்தி.-Vikatan News Podcast

05-24
03:41

Cringe Talk - 02 Crazy Rules

'Ippadi kudava sattam irukkum?' nu nammaku thonavekkara mathiri ulagam muzhukka irukka sila sattangala paththi keppoom...Vaanga!CreditsHost: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.

05-18
04:26

அண்ணாமலை வழக்கு விவகாரமும் பதறிய ஆளுநர் மாளிகையும் - என்ன நடந்தது?! | News - 15/05/2024

அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று ஆளுநர் மளிகை கொடுத்த விளக்கத்துக்குப் பின்னணி தான் என்ன?!-Vikatan News Podcast

05-15
03:04

`பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர்..!' - கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்; சலசலப்பில் பாஜக முகாம் | News - 14/05/2024

‘நீங்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால், அமித் ஷா பிரதமராக ஆவதற்கு வாக்களிக்கிறீர்கள்... மோடிக்கு அல்ல’ என்று பேசி பா.ஜ.க-வை அலறவிட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.-Vikatan News Podcast.

05-14
04:24

`அதிமுக-வை உடைக்கும் வேலையை நாங்கள் செய்யமாட்டோம்... பாஜக செய்யும்!' - சொல்கிறார் அமைச்சர் ரகுபதி | News - 13/05/2024

``பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் முடிந்த பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தவறுமீது நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும்" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.-Vikatan News Podcast

05-13
03:32

வழக்கின் பிடியில் செந்தில் பாலாஜி... குழப்பத்தில் கரூர், கோவை தி.மு.க! | News -11/05/2024

செந்தில் பாலாஜி கோவை, கரூர் மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றினார். அதேநேரத்தில் தி.மு.க-வைப் பொறுத்தவரை எப்போதும் தனிமனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்.-Vikatan News Podcast.

05-11
04:08

Recommend Channels